Tamil Bible Quiz Acts Chapter 24

Q ➤ 796. மூப்பர்களோடும்,நியாயசாதுரியனோடும் பவுலுக்கு விரோதமாக பேலிக்ஸிடம் போன பிரதான ஆசாரியன் யார்?


Q ➤ 797. பவுலுக்கு விரோதமாக பேலிக்ஸிடம் குற்றம் சாட்டிய நியாயசாதுரியன் யார்?


Q ➤ 798. யார், மூலமாக தாங்கள் சமாதான சவுக்கியத்தை அநுபவிப்பதாக தெர்த்துல்லு கூறினான்?


Q ➤ 799. கொள்ளைநோய் என்று தெர்த்துல்லுவால் சித்தரிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 800. பவுல் யாருக்குள்ளே கலகம் எழுப்புகிறானென்று தெர்த்துல்லு கூறினான்?


Q ➤ 801. நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளி என்று தெர்த்துல்லுவால் வர்ணிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 802. தேவாலயத்தை தீட்டுப்படுத்தப் பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவன் யார்?


Q ➤ 803. எதின்படி பவுலை நியாயந்தீர்க்க மனதாயிருந்ததாக தெர்த்துல்லு கூறினான்?


Q ➤ 804. தேவனுக்கும் மனுஷனுக்கும் முன்பாக பவுல் பிரயாசப்பட்டான்? உடையவனாயிருக்க


Q ➤ 805. தன் ஜனத்துக்கு தர்மப்பணத்தையும் காணிக்கையும் செலுத்த வந்தவன் யார்?


Q ➤ 806. பவுல் தன்னை எங்கே சுத்திகரித்துக்கொண்டான்?


Q ➤ 807. எந்த சொல்லினிமித்தம் மட்டுமே பவுலிடம் குற்றம் காணப்பட்டது?


Q ➤ 808. யார், வரும்போது பவுலை விசாரிப்பதாக பேலிக்ஸ் கூறினான்?


Q ➤ 809. பவுலை காவல்பண்ணவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும் கூறியவன் யார்?


Q ➤ 810. பவுலுக்கு ஊழியஞ்செய்கிறதற்கு கட்டளை பெற்றவன் யார்?


Q ➤ 811. பேலிக்ஸின் மனைவியான யூத ஸ்திரீ யார்?


Q ➤ 812. பேலிக்ஸூம் அவன் மனைவியும், பவுல் எதைக் குறித்து சொல்லக் கேட்டார்கள்?


Q ➤ 813. பவுல் எவைகளைப்பற்றி பேசும்போது பேலிக்ஸ் பயமடைந்தான்?


Q ➤ 814. நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையுங் குறித்து பேலிக்ஸிடம் பேசியவன் யார்?


Q ➤ 815. பவுலை விடுதலைபண்ணினால் பணம் தருவானென்று நினைத்தவன் யார்?


Q ➤ 816. பேலிக்ஸ் ஏன் அநேகந்தரம் பவுலை அழைத்துப் பேசினான்?


Q ➤ 817. பேலிக்ஸூக்குப் பதிலாக தேசாதிபதியாக வந்தவன் யார்?


Q ➤ 818. யூதருக்கு தயவுசெய்ய மனதாய்ப் பவுலை காவலில் வைத்துவிட்டு போனவன் யார்?