Tamil Bible Quiz Acts Chapter 22

Q ➤ 738. பவுல் தங்களிடம் எந்த பாஷை பேசினதால் ஜனங்கள் அமைதியாய் இருந்தார்கள்?


Q ➤ 739. கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்தவன் யார்?


Q ➤ 740. முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படி திட்டமாய் போதிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 741. பவுலைச்சுற்றி பேரொளி உண்டானது எவ்வேளையாயிருந்தது?


Q ➤ 742. பவுல் எதினால் பார்வையற்றுப் போனான்?


Q ➤ 743. வேதப்பிரமாணத்தின்படி பக்தியுள்ளவன் யார்?


Q ➤ 744. சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவன் யார்?


Q ➤ 745. தேவனால் முன்னமே தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்?


Q ➤ 746. பவுல் எவைகளைக் குறித்து சகல மனுஷருக்கும் சாட்சியாயிருப்பான்?


Q ➤ 747. "உன் பாவங்கள் போகக் கழுவப்படு"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 748. பவுல் ஞானதிருஷ்டி அடைந்த இடம் எது?


Q ➤ 749, ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது அருகே நின்றவன் யார்?


Q ➤ 750. ஸ்தேவானை கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 751. பவுலை எங்கிருந்து அகற்ற வேண்டும் என்று ஜனங்கள் சத்தமிட்டார்கள்?


Q ➤ 752. யார், உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று ஜனங்கள் சத்தமிட்டார்கள்?


Q ➤ 753. பவுலை கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டவன் யார்?


Q ➤ 754. சேனாபதி யாரை சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான்?


Q ➤ 755. "ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா"- கேட்டவன் யார்?


Q ➤ 756. "நீர் செய்யப்போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிரும்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 757. நீ ரோமனா? என்று பவுலிடம் கேட்டவன் யார்?


Q ➤ 758. பவுல் தன்னை யாராக சேனாபதியிடம் கூறினான்?


Q ➤ 759. மிகுந்த திரவியத்தினாலே இந்த சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 760. சேனாபதி, மிகுந்த திரவியத்தினால் இந்த சிலாக்கியத்தை சம்பாதித்தேன் என்று கூறக் காரணம் என்ன?


Q ➤ 761. ரோமன் என்ற சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தவன் யார்?


Q ➤ 762. பவுல் தான் ரோமன் என்றதும் அவனைக் கண்டு பயந்தவன் யார்?


Q ➤ 763. யாரைக் கட்டுவித்ததற்காக சேனாபதி பயந்தான்?


Q ➤ 764. பவுல்மேல் ஏற்படுத்தப்பட்ட குற்றத்தை அறிய விரும்பியவன் யார்?


Q ➤ 765. சேனாபதி பவுலை யார் முன்பாக நிறுத்தினான்?