Q ➤ 709. பவுலும் உடனிருந்தவர்களும் தீருபட்டணத்தில் எத்தனை நாள் தங்கினார்கள்?
Q ➤ 710. சீஷர்கள் செசரியா பட்டணத்தில் யாருடைய வீட்டில் தங்கினார்கள்?
Q ➤ 711. பிலிப்பு என்பவன் யார்?
Q ➤ 712. பிலிப்புவிற்கு எத்தனை குமாரத்திகள் இருந்தனர்?
Q ➤ 713. பிலிப்புவின் குமாரத்திகள் எப்படிப்பட்டவர்கள்?
Q ➤ 714. யூதேயாவிலிருந்து பவுலிடம் வந்த தீர்க்கதரிசியின் பெயர் என்ன?
Q ➤ 715. அகபு யாருடைய கச்சையை எடுத்து தன் கால்களையும் கைகளையும் கட்டினான்?
Q ➤ 716. யார், புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போவதாக அகபு கூறினான்?
Q ➤ 717. பவுலைக் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பவர்கள் யார்?
Q ➤ 718. "நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப் பண்ணுகிறீர்கள்"- கேட்டவன் யார்?
Q ➤ 719. இயேசுவின் நாமத்திற்காக மரிப்பதற்கும் ஆயத்தமாயிருந்தவன் யார்?
Q ➤ 720. பவுல் எருசலேமுக்கு வந்தபோது யாரிடத்திற்குச் சென்றான்?
Q ➤ 721. நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாய் இருந்தவர்கள் யார்?
Q ➤ 722. மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறானென்று யாரைக் குறித்துக் கூறினார்கள்?
Q ➤ 723. யாக்கோபின் பேச்சைக் கேட்டு பவுல் செய்துகொண்டது என்ன?
Q ➤ 724. பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று குற்றஞ்சாட்டப் பட்டவன் யார்?
Q ➤ 725. யாரை தேவாலயத்துக்குக் கொண்டுவந்ததினால் பரிசுத்த ஸ்தலம் தீட்டுப்பட்டதாக யூதர்கள் பவுலிடம் கூறினார்கள்?
Q ➤ 726. பவுலுடன் தேவாலயத்தில் இருந்த எபேசியன் யார்?
Q ➤ 727. யாரை தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டு போனார்கள்?
Q ➤ 728. எருசலேம் ஜனங்கள் யாரை கொல்ல எத்தனித்திருந்தார்கள்?
Q ➤ 729. பவுல் நிமித்தம் எருசலேம் நகரம் முழுவதும் உண்டானது என்ன?
Q ➤ 730. பவுலை இரண்டு சங்கிலிகளால் கட்டும்படி செய்தவன் யார்?
Q ➤ 731. சேனாபதி பவுலை எங்கே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்?
Q ➤ 732. "உனக்குக் கிரேக்கு பாஷை தெரியுமா?"-சேனாபதி யாரிடம் கேட்டான்?
Q ➤ 733. சேனாபதி பவுலை எந்நாட்டைச் சேர்ந்தவன் என்று கூறினான்?
Q ➤ 734. பவுல் யாரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான் என்று சேனாபதி கூறினான்?
Q ➤ 735. பவுல் தன்னை எப்பட்டணத்து யூதனாக சேனாபதியிடம் கூறினான்?
Q ➤ 736. தர்சு பட்டணம் எந்த நாட்டில் உள்ளது?
Q ➤ 737. பவுல் ஜனங்களிடம் எந்த பாஷையில் பேசினான்?