Tamil Bible Quiz Acts Chapter 20

Q ➤ 683. கலகம் அமர்ந்தபின்பு பவுல் எங்கே போகப் புறப்பட்டான்?


Q ➤ 684. பவுலுக்கு தீமை செய்யும்படி இரகசியமாய் யோசனை பண்ணியவர்கள் யார்?


Q ➤ 685. வாரத்தின் முதல்நாளிலே, சீஷர்கள் எதற்காக கூடி வந்திருந்தார்கள்?


Q ➤ 686. சீஷர்கள் கூடிவந்திருக்கையில் நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தவன் யார்?


Q ➤ 687. ஜன்னலிலிருந்து விழுந்து செத்தவன் யார்?


Q ➤ 688. ஐத்திகு ஜன்னலிலிருந்து விழக் காரணம் என்ன?


Q ➤ 689. ஐத்திகு எங்கிருந்து விழுந்து மரித்தான்?


Q ➤ 690. ஐத்திகுவை உயிரோடே எழுப்பியவன் யார்?


Q ➤ 691. பெந்தெகொஸ்தே பண்டிகையில் எருசலேமிலிருக்க தீவிரப்பட்டவன் யார்?


Q ➤ 692. மிலேத்துவிலிருந்து எபேசு சபையின் மூப்பரை வரவழைத்தவன் யார்?


Q ➤ 693. எவர்களுடைய தீமையான யோசனையினால் பவுலுக்கு சோதனைகள் நேரிட்டன?


Q ➤ 694. பவுல் மூப்பர்களிடம் எவைகளை மறைத்து வைக்கவில்லையென்று கூறினான்?


Q ➤ 695. பவுல் எதிலே கட்டுண்டவனாக எருசலேமுக்குப் போனான்?


Q ➤ 696. பவுலுக்கு எவைகள் வைக்கப்பட்டிருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் தெரிவித்தார்?


Q ➤ 697. "என் பிராணனையும் அருமையாக எண்ணேன்"- கூறியவன் யார்?


Q ➤ 698. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற விரும்பினவன் யார்?


Q ➤ 699. தேவனுடைய ஆலோசனை அனைத்தையும் அறிவித்தவன் யார்?


Q ➤ 700. பவுல் எவைகளுக்கு நீங்கி சுத்தமாயிருந்தான்?


Q ➤ 701. தேவன் தமது சபையை எதினால் சம்பாதித்தார்?


Q ➤ 702. தேவனுடைய சபையை மேய்ப்பதற்கு கண்காணிகளாக வைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 703. பவுல் தான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத வருமென்று கூறினான்?


Q ➤ 704. பவுல் எப்பட்டணத்தாருக்கு மூன்று வருடங்கள் புத்தி கூறினான்?


Q ➤ 705. பவுல் எவைகளை இச்சிக்கவில்லையென்று கூறினான்?


Q ➤ 706. எவனுடைய பொருளையும் இச்சிக்காதவன் யார்?


Q ➤ 707. வாங்குகிறதைப் பார்க்கிலும் பாக்கியமானது எது?


Q ➤ 708. நீங்கள் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று எபேசு மக்களிடம் கூறியவன் யார்?