Tamil Bible Quiz Acts Chapter 19

Q ➤ 655. பரிசுத்த ஆவியைப் பற்றி கேள்விப்படாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 656. எபேசுவில் இருந்த சீஷர்கள் எந்த ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்தார்கள்?


Q ➤ 657. யோவான் எதற்கு ஏற்ற ஞானஸ்நானம் கொடுத்தான்?


Q ➤ 658. பவுல் கூறியதைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் யார்?


Q ➤ 659. எபேசுவிலிருந்த சீஷர் பரிசுத்தஆவியைப் பெற்றபோது பேசினார்கள்?


Q ➤ 660. பவுலால் எபேசுவில் பரிசுத்த ஆவி பெற்றவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 661. எபேசுவில் பவுல் யாருடைய வித்தியாசாலையில் சம்பாஷித்துக் கொண்டு வந்தான்?


Q ➤ 662. யாருடைய கைகளினால் தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தார்?


Q ➤ 663. யாருடைய கச்சைகளை வியாதிக்காரர்மேல் போட வியாதி நீங்கியது?


Q ➤ 664. பொல்லாத ஆவி பிடித்திருந்தவர்கள் மேல் இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்தவர்கள் யார்?


Q ➤ 665. யாருடைய குமாரர் பொல்லாத ஆவியுள்ளவர்களிடம் இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்தார்கள்?


Q ➤ 666. ஸ்கேவா என்பவன் யார்?


Q ➤ 667. ஸ்கேவாவுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?


Q ➤ 668. "இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார்?"- ஸ்கேவாவின் குமாரரிடம் கேட்டது யார்?


Q ➤ 669. ஸ்கேவாவின் குமாரரை பலாத்காரம்பண்ணி, மேற்கொண்டவன் யார்?


Q ➤ 670. நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாய் ஓடிப்போனவர்கள் யார்?


Q ➤ 671. யார் தங்கள் புத்தகங்களை விசுவாசிகளின் முன் எரித்தார்கள்?


Q ➤ 672. மாயவித்தைக்காரர் எரித்த புத்தகங்களின் மதிப்பு என்ன?


Q ➤ 673. பலமாய் விருத்தியடைந்து மேற்கொண்டது எது?


Q ➤ 674. பவுல் யாரை மக்கெதோனியாவுக்கு அனுப்பினான்?


Q ➤ 675. தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக் கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 676. தெமேத்திரியு எதைப் போல வெள்ளியினால் சிறிய கோவில்கள் செய்து கொண்டிருந்தான்?


Q ➤ 677. நம்முடைய தொழில் அற்றுப்போகும்படி அபாயம் நேரிட்டுள்ளதாக தம் தொழிலாளிகளிடம் கூறியவன் யார்?


Q ➤ 678. தங்களுக்குத் தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டவர்கள் யார்?


Q ➤ 679. எப்பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது?


Q ➤ 680. அரங்கசாலைக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள் யார்?


Q ➤ 681. ஜனங்களுக்கு உத்தரவு சொல்ல யூதர்களால் முன் நிறுத்தப்பட்டவன் யார்?


Q ➤ 682. பட்டணத்து சம்பிரதி, வழக்கு எங்கே தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினான்?