Q ➤ 582. தெசலோனிக்கே பட்டணத்தில் யூதருக்கு இருந்தது என்ன?
Q ➤ 583. பவுல் யூதருடைய ஜெபஆலயத்தில் மூன்று ஓய்வுநாளில் எதை சம்பாஷித்தான்?
Q ➤ 584. தெசலோனிக்கே பட்டணத்தில் பவுல் இயேசுவை யாராக திருஷ்டாந்தப்படுத்தினான்?
Q ➤ 585. வீணராகிய பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டவர்கள் யார்?
Q ➤ 586. தெசலோனிக்கேயாவில் பவுல் யாருடைய வீட்டில் தங்கினான்?
Q ➤ 587. யாசோனையும் சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடம் கொண்டுவந்தவர்கள் யார்?
Q ➤ 588. யார், இங்கேயும் வந்திருக்கிறார்கள் என்று விசுவாசியாத யூதர்கள் கூறினார்கள்?
Q ➤ 589. உலகத்தைக் கலக்குகிறவர்களை ஏற்றுக்கொண்டவன் யார்?
Q ➤ 590. ஜாமீன் வாங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் யார்?
Q ➤ 591. மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்ட பட்டணத்தார் யார்?
Q ➤ 592. பெரோயா பட்டணத்தார் தினந்தோறும் எவைகளை ஆராய்ந்து பார்த்தார்கள்?
Q ➤ 593. தெசலோனிக்கேயாவில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாய் இருந்த பட்டணத்தார் யார்?
Q ➤ 594. பெரோயாவில் வந்து ஜனங்களைக் கிளப்பிவிட்டவர்கள் யார்?
Q ➤ 595. பெரோயாவிலிருந்து சமுத்திரவழியாய் அனுப்பிவிடப்பட்டவன் யார்?
Q ➤ 596. எப்பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதை பவுல் கண்டான்?
Q ➤ 597. தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்தவன் யார்?
Q ➤ 598. எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் யாருடன் வாக்குவாதம் பண்ணினார்கள்?
Q ➤ 599. எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கரும் பவுலை எப்படி அழைத்தார்கள்?
Q ➤ 600. பவுல் எவைகளை அறிவிக்கிறான் என்று எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகள் கூறினர்?
Q ➤ 601. எப்பிக்கூரரால் பவுல் எம்மேடைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டான்?
Q ➤ 602. எப்பிக்கூரர் எவைகளின் கருத்தை பவுலிடம் கேட்டனர்?
Q ➤ 603. நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலும் அன்றி வேறொன்றிலும் பொழுது போக்காதவர்கள் யார்?
Q ➤ 604. அத்தேனே பட்டணத்தில் சுற்றித்திரிந்து பவுல் எவைகளை கவனித்தான்?
Q ➤ 605. அத்தேனே பட்டணத்து பலிபீடத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்ன?
Q ➤ 606. அத்தேனேருக்கு யாரை அறிவிக்கிறதாக பவுல் கூறினான்?
Q ➤ 607. கைகளில் கட்டப்பட்ட கோவில்களில் யார் வாசம் பண்ணுகிறதில்லை?
Q ➤ 608. தேவன் எல்லாருக்கும் எவைகளைக் கொடுக்கிறார்?
Q ➤ 609. மனுஷர் கைகளினால் பணிவிடைகொள்ளாதவர் யார்?
Q ➤ 610.சகலஜனங்களும் .....தோன்றியவர்கள்?
Q ➤ 611. மனுஷர்களின் குடியிருப்பின் எல்லைகளைக் குறித்தவர் யார்?
Q ➤ 612. தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கவர் யார்?
Q ➤ 613. நாம் யாருக்குள் பிழைக்கிறோம். அசைகிறோம், இருக்கிறோம்?
Q ➤ 614. தேவன் எவைகளுக்கு ஒப்பாயிருப்பாரென்று நினைக்கக்கூடாது?
Q ➤ 615. எக்காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்?
Q ➤ 616. தேவன் தான் நியமித்த மனுஷனைக் கொண்டு எதை நியாயந்தீர்ப்பார்?
Q ➤ 617. தேவன் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு பூலோகத்தை எப்படி நியாயந்தீர்ப்பார்?
Q ➤ 618. எதைக் குறித்து கேட்டபோது அத்தேனர் இகழ்ந்தார்கள்?
Q ➤ 619. பவுலைப் பின்பற்றிய மார்ஸ்மேடையின் நியாயாதிபதி யார்?
Q ➤ 620. பவுலைப் பின்பற்றிய மார்ஸ் மேடையின் ஸ்திரீ யார்?