Tamil Bible Quiz Acts Chapter 16

Q ➤ 536, லீஸ்திராவில் இருந்த சீஷன் பெயர் என்ன?


Q ➤ 537. தீமோத்தேயுவின் தாய் எவ்வினத்தைச் சேர்ந்தவள்?


Q ➤ 538. தீமோத்தேயுவின் தகப்பன் எவ்வினத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 539. விசுவாசமுள்ள யூதஸ்திரீ என்று யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?


Q ➤ 540. லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் நற்சாட்சி பெற்றவன் யார்?


Q ➤ 541. பவுல் யாரை தன்னுடன் கூட்டிக்கொண்டு போக விரும்பினான்?


Q ➤ 542. பவுல் யாருக்கு விருத்தசேதனம் பண்ணினான்?


Q ➤ 543. சபைகள்.ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின?


Q ➤ 544. எவ்விடத்தில் வசனம் சொல்லாதபடி பரிசுத்த ஆவியானவர் தடைபண்ணினார்?


Q ➤ 545. பரிசுத்த ஆவியானவரால் ஆசியாவில் வசனம் சொல்லாதபடி தடைசெய்யப்பட்டவர்கள் யார்?


Q ➤ 546. பவுல் போகக் கூடாதப்படிக்கு ஆவியானவரால் தடைப்பண்ணப்பட்ட நாடு எது?


Q ➤ 547. துரோவாவில் இருக்கும்போது பவுலுக்கு உண்டானது என்ன?


Q ➤ 548. பவுலின் தரிசனத்தில் காட்சியளித்தவன் யார்?


Q ➤ 549. பவுலின் தரிசனத்தில் மக்கெதோனியன் பவுலிடம் வேண்டிக்கொண்டது என்ன?


Q ➤ 550. எவ்விடத்தில் சுவிசேஷம் அறிவிக்க கர்த்தர் தங்களை அழைப்பதாக பவுல் நிச்சயித்துக் கொண்டான்?


Q ➤ 551. மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றின் தலைமைப் பட்டணம் எது?


Q ➤ 552. பவுலும் சீலாவும் ஆற்றினருகே வழக்கமாக செய்துவந்தது என்ன?


Q ➤ 553. ஆற்றினருகே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தவர்கள் யார்?


Q ➤ 554. தவனை வணங்குகிற தியத்தீரா ஊர் ஸ்திரீயார்?


Q ➤ 555. லீதியாள் எதை விற்கும் தொழில் செய்து வந்தாள்?


Q ➤ 556. பவுல் சொல்லியவைகளைக் கேட்கும்படி கர்த்தர் யாருடைய இருதயத்தைத் திறந்தருளினார்?


Q ➤ 557. பவுலிடம் தன் வீட்டில் வந்து தங்குமாறு கேட்டுக் கொண்டவள் யார்?


Q ➤ 558. பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணப்போகையில் எதிர்பட்டவள் யார்?


Q ➤ 559. தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டு பண்ணியவள் யார்?


Q ➤ 560. "இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்" - சத்தமிட்டவள் யார்?


Q ➤ 561. பவுலும் சீலாவும் எதை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று குறிசொல்லும் பெண் கூறினாள்?


Q ➤ 562. குறிசொல்லும் ஆவியை பெண்ணிடமிருந்து விரட்டியவன் யார்?


Q ➤ 563. யாருடைய நாமத்தினால் பவுல் குறிசொல்லும் ஆவியைத் துரத்தினான்?


Q ➤ 564. தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போனதைக் கண்டு, எஜமான்கள் யாரை அதிகாரிகளிடத்தில் பிடித்துக் கொடுத்தார்கள்?


Q ➤ 565. பட்டணத்தில் கலகம் பண்ணியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்?


Q ➤ 566. எவைகளைப் போதிக்கிறதாக பவுலும் சீலாவும் குற்றம் சாட்டப்பட்டார்கள்?


Q ➤ 567. அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையில் வைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 568. பவுல் சீலாவின் கால்களை சிறைச்சாலைக்காரன் எங்கே மாட்டி வைத்தான்?


Q ➤ 569. நடுராத்திரியிலே சிறைச்சாலையில் தேவனைத் துதித்துப் பாடியவர்கள் யார்?


Q ➤ 570. பவுல், சீலாவின் பாடல்களால் எதன் அஸ்திபாரங்கள் அசைந்தன?


Q ➤ 571. சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக மிகவும் அதிர்ந்தது எது?


Q ➤ 572. பவுல் சீலாவின் பாடல்களால் எவைகள் கழன்றுபோயின?


Q ➤ 573. பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப் போனவன் யார்?


Q ➤ 574. சிறைச்சாலைக்காரனிடம் கெடுதி செய்துகொள்ளாதே என்று கூறியவன் யார்?


Q ➤ 575. நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்தவன் யார்?


Q ➤ 576. ஆண்டவமாரே. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று பவுல் மற்றும் சீலாவிடம் கேட்டவன் யார்?


Q ➤ 577. யாரை விசுவாசித்தால் இரட்சிப்பு பெற முடியும்?


Q ➤ 578. சிறைச்சாலைக்காரன் யாருடைய காயங்களைக் கழுவினான்?


Q ➤ 579. தன் வீட்டாரோடு ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவன் யார்?


Q ➤ 580. ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரிக்கவில்லை என்று அதிகாரிகளை குற்றம் சாட்டியவன் யார்?


Q ➤ 581. பவுல், சீலாவைக் குறித்து அதிகாரிகளுக்கு பயம் உண்டாகக் காரணம் என்ன?