Q ➤ 507. மோசேயின் முறையின்படி விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 508. பவுலும் பர்னபாவும் எருசலேமிலிருக்கிற யாரிடத்தில் வந்தார்கள்?
Q ➤ 509. சகோதரர் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினவர்கள் யார்?
Q ➤ 510. பவுலும் பர்னபாவும் எதினிமித்தம் சகோதரருக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்?
Q ➤ 511. மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படிக் கூறியவர்கள் யார்?
Q ➤ 512. தேவன் தன்னை புறஜாதியாருக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படித் தெரிந்துகொண்டதாகக் கூறியவன் யார்?
Q ➤ 513. இருதயங்களை அறிந்திருக்கிறவர் யார்?
Q ➤ 514, புறஜாதியாருக்கும் சீஷருக்கும் வித்தியாசமிராதபடிச் செய்தவர் யார்?
Q ➤ 515. "நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?"- கேட்டவன் யார்?
Q ➤ 516. கர்த்தர் எதை மறுபடியும் எடுப்பிப்பார் என்று சொல்லியிருந்தார்?
Q ➤ 517. தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் எதுமுதல் தெரிந்திருக்கிறது?
Q ➤ 518, புறஜாதிகளில் தேவனிடத்திற்கு திரும்புகிறவர்களை கலங்கப் பண்ணக்கூடாது என்று கூறியவன் யார்?
Q ➤ 519. புறஜாதியாருக்கு நிருபம் எழுத தீர்மானித்தவன் யார்?
Q ➤ 520. ஓய்வு நாள்தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்படுவது எது?
Q ➤ 521. பவுல், பர்னபாவோடு அந்தியோகியாவுக்கு சென்றவர்கள் யார்?
Q ➤ 522. யூதாவின் மறுபெயர் என்ன?
Q ➤ 523. விருத்தசேதனம் பெறவேண்டுமென்று கூறி ஜனங்களைக் கலக்கியவர்கள் யார்?
Q ➤ 524. இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காக பிராணனை ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்கள் யார்?
Q ➤ 525. விக்கிரகங்களுக்குப் படைத்தவைகள். இரத்தம், நெருக்குண்டு செத்தது, வேசித்தனம் இவைகளுக்கு விலகியிருக்கும்படி எதில் எழுதப்பட்டது?
Q ➤ 526. தீர்க்கதரிசிகளாயிருந்த அப்போஸ்தலர்கள் யார்?
Q ➤ 527. அந்தியோகியாவில் தங்கி பிரசங்கம்பண்ணியவர்கள் யார்?
Q ➤ 528. சகோதரர்களை போய் பார்ப்போம் என்று பர்னபாவிடம் கூறியவன் யார்?
Q ➤ 529. மாற்கு என்னும் பேர் கொண்டவன் யார்?
Q ➤ 530. யோவானையும் அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று பவுலிடம் கூறியவன் யார்?
Q ➤ 531. பம்பிலியா நாட்டில் பவுல் மற்றும் பர்னபாவை விட்டுப்பிரிந்து தனியே சென்றவன் யார்?
Q ➤ 532. ஊழியத்திற்கு தங்களுடன் யோவான் வேண்டாம் என்று பர்னபாவிடம் கூறியவன் யார்?
Q ➤ 533. யோவானிமித்தம் பிரிந்தவர்கள் யார்?
Q ➤ 534. பர்னபா யாரைக் கூட்டிக் கொண்டு சீப்புருதீவுக்குப் போனான்?
Q ➤ 535. பவுல் யாரைக் கூட்டிக் கொண்டு சீரியாவுக்கு சென்றான்?