Tamil Bible Quiz Acts Chapter 14

Q ➤ 484. இக்கோனியா பட்டணத்திற்குச் சென்ற அப்போஸ்தலர் யார்?


Q ➤ 485. பவுல், பர்னபாவுக்கு விரோதமாகப் புறஜாதியாரை எழுப்பிவிட்டவர்கள் யார்?


Q ➤ 486. விசுவாசியாத யூதர் அப்போஸ்தலருக்கு விரோதமாக உண்டாக்கியது என்ன?


Q ➤ 487. கர்த்தர் யாருடைய கைகளால் அடையாளங்களும் அற்புதங்களும் செய்யும்படி அநுக்கிரகம்பண்ணினார்?


Q ➤ 488. இக்கோனியாவில் அப்போஸ்தலரை கல்லெறியும்படி அமளிப்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 489, லீஸ்திராவிலிருந்த சப்பாணிக்கு..... உண்டாயிருந்தது?


Q ➤ 490, லீஸ்திராவிலுள்ள சப்பாணியை நடக்கச் செய்தவன் யார்?


Q ➤ 491. தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று எந்த பாஷையிலே சத்தமிட்டார்கள்?


Q ➤ 492, லீஸ்திராவில் ஜனங்கள் பர்னபாவை எப்படி அழைத்தார்கள்?


Q ➤ 493. லீஸ்திராவில் ஜனங்கள் பவுலை எப்படி அழைத்தார்கள்?


Q ➤ 494. லீஸ்திராவில் பவுலை ஏன் மெர்க்கூரி என்று சொன்னார்கள்?


Q ➤ 495, பவுல், பர்னபாவுக்காக எருதுகளைப் பலியிட மனதாயிருந்தவன் யார்?


Q ➤ 496. பூஜாசாரியின் செயலைக் கண்டவுடன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 497. "நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே"- கூறியவர்கள் யார்?


Q ➤ 498. ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்ப வேண்டுமென்று பவுலும் பர்னபாவும் எப்பட்டணத்தாரிடம் பிரசங்கம்பண்ணினார்கள்?


Q ➤ 499, லீஸ்திரா ஜனங்களிடம் எவைகளை விட்டுவிடும்படி கூறப்பட்டது?


Q ➤ 500. அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து வந்து ஜனங்களுக்குப் போதனை செய்தவர்கள் யார்?


Q ➤ 501. பவுலைக் கல்லெறிந்த பின், மரித்துப் போனான் என்று எண்ணியவர்கள் யார்?


Q ➤ 502. தெர்பைக்கு பர்னபாவுடன் புறப்பட்டுப் போனவன் யார்?


Q ➤ 503. எதன் வழியாக நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்று பவுலும் பர்னபாவும் பிரசங்கித்தார்கள்?


Q ➤ 504. பவுலும் பர்னபாவும் சபைகளில் யாரை ஏற்படுத்தினார்கள்?


Q ➤ 505. தேவன் தங்களுக்குச் செய்தவைகளைப் பவுலும் பர்னபாவும் எப்பட்டணத்து சபையாரிடம் அறிவித்தார்கள்?


Q ➤ 506. கர்த்தர் புறஜாதிகளுக்கு எதைத் திறந்தார்?