Q ➤ 439. அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே எத்தனைபேர் தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள்?
Q ➤ 440. எவர்களை ஊழியத்துக்காக பிரித்துவிடும்படி ஆவியானவர் கூறினார்?
Q ➤ 441. பர்னபாவும் சவுலும் சாலமி பட்டணத்திலுள்ள .. தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள்?
Q ➤ 442. பர்னபா, சவுல் ஆகியோருக்கு உதவியாயிருந்தவன் யார்?
Q ➤ 443. மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமானவன் யார்?
Q ➤ 444. பர்யேசு எந்த பட்டணத்தில் இருந்தான்?
Q ➤ 445. விவேகமுள்ள மனுஷனாகிய அதிபதி யார்?
Q ➤ 446. செர்கியுபவுலுடன் கூட இருந்தவன் யார்?
Q ➤ 447. பர்னபா மற்றும் சவுலிடம் வசனம் கேட்க ஆசையாயிருந்தவன் யார்?
Q ➤ 448. செர்கியுபவுலை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகை தேடியவன் யார்?
Q ➤ 449. மாயவித்தைக்காரன் என்னும் அர்த்தமுள்ள பேரையுடையவன் யார்?
Q ➤ 450. பவுல் என்று சொல்லப்படுபவன் யார்?
Q ➤ 451. எல்லாக் கபடமும், பொல்லாங்கும் நிறைந்தவன் யார்?
Q ➤ 452. எலிமாவை பிசாசின் மகன் என்று கூறியவன் யார்?
Q ➤ 453. பவுல், எலிமாவை எதற்குப் பகைஞன் என்று கூறினான்?
Q ➤ 454. எவைகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ என்று எலிமாவிடம் பவுல் கேட்டான்?
Q ➤ 455. சிலகாலம் சூரியனைக் காணமல் குருடனாயிருப்பவன் யார்?
Q ➤ 456. மந்தாரமும் இருளும் யார்மேல் விழுந்தன?
Q ➤ 457. கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயபட்டு, விசுவாசித்தவன் யார்?
Q ➤ 458. ஜெப ஆலயத்தில் எழுந்து பேசியவன் யார்?
Q ➤ 459. இஸ்ரவேலர் எத்தனை வருஷங்கள் வனாந்தரத்தில் இருந்தார்கள்?
Q ➤ 460. இஸ்ரவேலரை 40 வருஷங்கள் வனாந்தரத்தில் ஆதரித்தவர் யார்?
Q ➤ 461. இஸ்ரவேலருக்காக கானானில் எத்தனை ஜாதிகள் அழிக்கப்பட்டன?
Q ➤ 462. எத்தனை வருஷங்கள் இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் இருந்தனர்?
Q ➤ 463. தங்களுக்கு யார் வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்?
Q ➤ 464. சவுல் எத்தனை வருஷங்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தான்?
Q ➤ 465. தேவன் சவுலைத் தள்ளி, யாரை ராஜாவாக்கினார்?
Q ➤ 466. கடவுளின் இருதயத்திற்கு ஏற்றவனாகக் காணப்பட்டவன் யார்?
Q ➤ 467. எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வான் என்று தேவனால் சாட்சிப்பெற்றவன் யார்?
Q ➤ 468. தேவன் யாருடைய சந்ததியில் இயேசுவை எழுப்பினார்?
Q ➤ 469. யோவான்ஸ்நானன் எதைக் குறித்துப் பிரசங்கித்தான்?
Q ➤ 470. இரட்சிப்பின் வசனம் யாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது?
Q ➤ 471. மரணத்துக்கேதுவானதொன்றும் இல்லாதிருந்தும் கொலை செய்யப்பட்டவர் யார்?
Q ➤ 472. எவைகள் நிறைவேறினபின்பு இயேசுவை மரத்திலிருந்து இறக்கினார்கள்?
Q ➤ 473. தேவனால் எழுப்பப்பட்டவர் எதைக் காணவில்லை?
Q ➤ 474, பாவமன்னிப்பு யார் மூலமாக உண்டாகும்?
Q ➤ 475. எதினால் நீதிமானாக்கப்படாதிருந்தவன் இயேசுவால் நீதிமானாக்கப்படுகிறான்?
Q ➤ 476. தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் பிரமித்து அழிந்துபோங்கள் என்று யாரிடம் சொல்லியிருந்தது?
Q ➤ 477. இந்த வசனங்களை தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டவர்கள் யார்?
Q ➤ 478. யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்கள் யாரைப் பின்பற்றினார்கள்?
Q ➤ 479. பவுல் சொன்னவைகளுக்கு எதிராய்ப்பேசி, விரோதித்துத் தூஷித்தவர்கள் யார்?
Q ➤ 480. யூதர்கள் தங்களை எதற்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொண்டார்கள்?
Q ➤ 481. எதற்கு நியமிக்கப்பட்டவர்கள் தேவவசனத்தை விசுவாசித்தார்கள்?
Q ➤ 482. தங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப் போட்டவர்கள் யார்?
Q ➤ 483. சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டவர்கள் யார்?