Tamil Bible Quiz Acts Chapter 12

Q ➤ 413. சபையில் சிலரை துன்பப்படுத்தத் தொடங்கியவன் யார்?


Q ➤ 414. ஏரோது ராஜாவால் கொல்லப்பட்டவன் யார்?


Q ➤ 415. யாக்கோபு யாருடைய சகோதரன்?


Q ➤ 416. ஏரோதுவால் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தவன் யார்?


Q ➤ 417. பேதுருவை எப்பொழுது வெளியே கொண்டுவரலாமென்று ஏரோது நினைத்தான்?


Q ➤ 418. சபையார் யாருக்காக ஊக்கமாக ஜெபம் பண்ணினார்கள்?


Q ➤ 419. சிறைச்சாலையில் பேதுருவிடம் வந்து நின்றவன் யார்?


Q ➤ 420. கர்த்தருடைய தூதன் வந்து நின்றவுடன் அறையில் பிரகாசித்தது என்ன?


Q ➤ 421. சீக்கிரமாய் எழுந்திரு என்று பேதுருவை எழுப்பியவன் யார்?


Q ➤ 422. கர்த்தருடைய தூதன் யாரை சிறையிலிருந்து காப்பாற்றினான்?


Q ➤ 423. தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தவன் யார்?


Q ➤ 424. பேதுருவை எவைகளிலிருந்து விடுதலையாக்கும்படி கர்த்தர் தம் தூதனை அனுப்பினார்?


Q ➤ 425. சிறையிலிருந்து பேதுரு யார் வீட்டிற்கு வந்தான்?


Q ➤ 426. பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ஒற்றுக்கேட்க வந்தவள் யார்?


Q ➤ 427. பேதுரு வாசலுக்கு முன் நிற்கிறார் என்று கூறியவள் யார்?


Q ➤ 428. நீ பிதற்றுகிறாய் என்று யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 429. தான் காப்பாற்றப்பட்டதை யாருக்கு அறிவிக்கும்படி பேதுரு கூறினான்?


Q ➤ 430. பேதுருவைக் குறித்து யாருக்குள்ளே கலக்கம் உண்டானது?


Q ➤ 431. தீரியர் பேரிலும் சீதோனியர் பேரிலும் கோபமாயிருந்தவன் யார்?


Q ➤ 432. ஏரோது ராஜாவின் வீட்டு விசாரணைக்காரன் யார்?


Q ➤ 433. சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் பிரசங்கம் பண்ணியவன் யார்?


Q ➤ 434. ஏரோது பேசுகையில் தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தவர்கள் யார்?


Q ➤ 435. தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதவன் யார்?


Q ➤ 436. ஏரோதை அடித்தவன் யார்?


Q ➤ 437. புழுபுழுத்து இறந்தவன் யார்?


Q ➤ 438. பர்னபாவும் சவுலும் யாரை கூட்டிக் கொண்டு வந்தார்கள்?