Tamil Bible Quiz 2 Thessalonians Chapter 2

Q ➤ 37. யாருடைய வருகையைக் குறித்து பவுல் தெசலோனிக்கேயரிடம் வேண்டிக்கொண்டார்?


Q ➤ 38. யாரிடத்தில் சேர்க்கப்படுவதைக்குறித்து பவுல் தெசலோனிக்கேயரிடம் வேண்டிக்கொண்டார்?


Q ➤ 39. எது சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் சஞ்சலப்படக்கூடாது?


Q ➤ 40. எது சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் கலங்கக்கூடாது?


Q ➤ 41. ஒரு ஆவியினாலாவது எது சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் சஞ்சலப்படக்கூடாது?


Q ➤ 42. ஒரு ஆவியினாலாவது எது சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் கலங்கக்கூடாது?


Q ➤ 43. வார்த்தையினாலாவது எது சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் சஞ்சலப்படக்கூடாது?


Q ➤ 44. வார்த்தையினாலாவது எது சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் கலங்கக்கூடாது?


Q ➤ 45. ஒரு நிருபத்தினாலாவது எது சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் சஞ்சலப்படக்கூடாது?


Q ➤ 46. ஒரு நிருபத்தினாலாவது எது சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் கலங்கக்கூடாது?


Q ➤ 47. ஒருவனும் உங்களை போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்?


Q ➤ 48. முந்தி நேரிடுவது எது?


Q ➤ 49. கேட்டின் மகன் யார்?


Q ➤ 50. யார் வெளிப்பட்டாலொழிய கிறிஸ்துவின் நாள் வராது?


Q ➤ 51. எதிர்த்து நிற்கிறவனாயிருப்பவன் யார்?


Q ➤ 52. தேவன் எனப்படுவது எதுவோ அதற்கு மேலாகத் தன்னை உயர்த்துகிறவன் யார்?


Q ➤ 53. ஆராதிக்கப்படுவது எதுவோ அதற்கு மேலாகத் தன்னை உயர்த்துகிறவன் யார்?


Q ➤ 54.கேட்டின் மகனாகிய பாவமனுஷன் எங்கே தேவன்போல உட்காருவான்?


Q ➤ 55. தன்னைத் தானே தேவனென்று காண்பிக்கிறவன் யார்?


Q ➤ 56. தன் காலத்திலே வெளிப்படுபவன் யார்?


Q ➤ 57. இப்பொழுதே கிரியை செய்கிறது எது?


Q ➤ 58. யார் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அக்கிரமத்தின் இரகசியம் வெளிப்படாது?


Q ➤ 59. தடைசெய்கிறவன் நீக்கப்படும்போது வெளிப்படுபவன் யார்?


Q ➤ 60. கர்த்தர் யாரைத் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழிப்பார்?


Q ➤ 61. கர்த்தர் யாரை நாசம்பண்ணுவார்?


Q ➤ 62. அக்கிரமக்காரனைக் கர்த்தர் தம்முடைய ... நாசம் பண்ணுவார்?


Q ➤ 63. சாத்தானுடைய செயலின்படி இருப்பது எது?


Q ➤ 64. சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் இருப்பது எது?


Q ➤ 65. சாத்தானுடைய செயலின்படி அடையாளங்களோடு இருப்பது எது?


Q ➤ 66. பொய்யான அற்புதங்களோடு இருப்பது எது?


Q ➤ 67. கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே இருப்பது எது?


Q ➤ 68. அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருப்பது எது?


Q ➤ 69. இரட்சிக்கப்படத்தக்கதாய் எதின்மேலுள்ள அன்பை அங்கிகரியாமற் போனார்கள்?


Q ➤ 70. சத்தியத்தை விசுவாசியாமல் எதில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படுவார்கள்?


Q ➤ 71. அநீதியில் பிரியப்படுகிற யாவரும் எதை விசுவாசிப்பார்கள்?


Q ➤ 72. பொய்யை விசுவாசிக்கிறவர்களுக்குள்ளே தேவன் எதை அனுப்புவார்?


Q ➤ 73. தெசலோனிக்கேயர் எதினாலே பரிசுத்தமாக்கப்பட்டார்கள்?


Q ➤ 74. தெசலோனிக்கேயர் எதை விசுவாசித்தார்கள்?


Q ➤ 75. தெசலோனிக்கேயரை தேவன் எதற்காகத் தெரிந்துகொண்டார்?


Q ➤ 76. தெசலோனிக்கேயரை ஆதிமுதல் தெரிந்துகொண்டவர் யார்?


Q ➤ 77. தெசலோனிக்கேயரைக் குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்தரித்தவர்கள் யார்?


Q ➤ 78. தேவனை ஸ்தோத்தரிக்கத் தங்களைக் கடனாளிகள் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 79. தெசலோனிக்கேயர் யாருடைய மகிமையை அடைவார்கள்?


Q ➤ 80. தேவன் தெசலோனிக்கேயரை எதற்கு அழைத்தார்?


Q ➤ 81. பவுல்எழுதிய வார்த்தையை கைக்கொள்ள வேண்டியவர்கள் யார்?


Q ➤ 82. பவுல் எழுதிய நிருபத்தில் உபதேசித்தவைகளை கைக்கொள்ள வேண்டியவர்கள் யார்?


Q ➤ 83. பவுல் உபதேசித்த எவைகளைக் கைக்கொள்ளவேண்டும்?


Q ➤ 84. நம்மிடத்தில் அன்பு கூர்ந்தவர் யார்?


Q ➤ 85. நித்திய ஆறுதலைத் தருபவர் யார்?


Q ➤ 86. நல் நம்பிக்கையை கிருபையாய் கொடுக்கிறவர் யார்?


Q ➤ 87. நம்முடைய இருதயங்களைத் தேற்றுபவர் யார்?


Q ➤ 88. எல்லா நல்வசனத்திலும் நம்மை ஸ்திரப்படுத்துபவர் யார்?


Q ➤ 89. நற்கிரியையில் நம்மை ஸ்திரப்படுத்துபவர் யார்?