Tamil Bible Quiz 2 Corinthians Chapter 9

Q ➤ 416. பரிசுத்தவான்களுக்கு செய்ய வேண்டியது எது?


Q ➤ 417. தர்மசகாயம் செய்ய ஒருவருஷமாய் ஆயத்தமாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 418, அகாயாவிலுள்ளவர்கள் தர்மசகாயம் செய்ய ஆயத்தமாயிருக்கிறார் களென்று பவுல் யாருடனே சொன்னார்?


Q ➤ 419. யாருடைய ஜாக்கிரதை அநேகரை எழுப்பிவிட்டது?


Q ➤ 420. யாரைக்குறித்து பவுல் சொன்ன புகழ்ச்சி வீணாய்ப் போகவில்லை?


Q ➤ 421. பவுலுடனேகூட யார் வரும்போது கொரிந்தியர் ஆயத்தப்படாதவர் களானால் பவுல் வெட்கப்படவேண்டியதாயிருக்கும்?


Q ➤ 422. கொரிந்தியரிடம் தானதர்மமானது.......பண்ணப்பட்டிருக்கிறது?


Q ➤ 423. வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தானதர்மமானது எப்படி கொடுக்கப்பட்டதாயிருக்கக் கூடாது?


Q ➤ 424. வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தானதர்மமானது எப்படி கொடுக்கப்பட்டதாயிருக்க வேண்டும்?


Q ➤ 425. தானதர்மத்தை ஆயத்தப்படுத்துவதற்கு பவுல் யாரை கொரிந்தியரிடம் அனுப்பினார்?


Q ➤ 426, சிறுக அறுப்பவன் யார்?


Q ➤ 427. பெருக அறுப்பவன் யார்?


Q ➤ 428. அவனவன் எப்படிக் கொடுக்கக்கடவன்?


Q ➤ 429. அவனவன்.........தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்?


Q ➤ 430. தேவன் யாரிடத்தில் பிரியமாயிருக்கிறார்?


Q ➤ 431. எல்லாவற்றிலும் எப்பொழுதும்.............உடையவர்களாயிருக்கவேண்டும்?


Q ➤ 432.சகலவித..........பெருகுகிறவர்களுமாயிருக்க வேண்டும்?


Q ➤ 433. தேவன் உங்களிடத்தில் எதைப் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்?


Q ➤ 434. வாரியிறைத்தான்....கொடுத்தான்?


Q ➤ 435. வாரியிறைத்து ஏழைகளுக்கு கொடுப்பவனின் எது என்றென்றைக்கும் நிற்கும்?


Q ➤ 436. விதைக்கிறவனுக்கு விதையை அளிக்கிறவர் யார்?


Q ➤ 437. புசிக்கிறதற்கு ஆகாரத்தை அளிக்கிறவர் யார்?


Q ➤ 438. தேவன் எதின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்?


Q ➤ 439. பவுலாலும் தீமோத்தேயுவாலும் தேவனுக்கு உண்டாவது எது?


Q ➤ 440. தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதற்கு ஏதுவாயிருப்பது எது?


Q ➤ 441. மிகுந்த உதாரகுணத்தினாலே நீங்கள்.......உள்ளவர்களாவீர்கள்?


Q ➤ 442. தர்மசகாயம் என்பது என்ன?


Q ➤ 443. தர்மசகாயமாகிய பணிவிடை யாருடைய குறைவுகளை நீக்குகிறது?


Q ➤ 444. அநேகர் எதினாலே தேவனை ஸ்தோத்தரிப்பார்கள்?


Q ➤ 445. சம்பூரண பலனுள்ளதாயும் இருப்பது எது?


Q ➤ 446. தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அனுபவிப்பவர்கள் யார்?


Q ➤ 447. கொரிந்தியர் எதைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டார்கள்?


Q ➤ 448. பரிசுத்தவான்களுக்கும் மற்ற அனைவருக்கும் கொரிந்தியர் எப்படி தர்மஞ்செய்தார்கள்?


Q ➤ 449. கொரிந்தியர் உதாரத்துவமாய் தர்மஞ்செய்கிறதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தியவர்கள் யார்?


Q ➤ 450. கொரிந்தியரின் தர்மத்தினிமித்தம் அவர்களுக்காக வேண்டுதல் செய்பவர்கள் யார்?


Q ➤ 451. கொரிந்தியருக்கு தேவன் அளித்தது எது?


Q ➤ 452. கொரிந்தியருக்கு தேவன் அளித்த விசேஷித்த கிருபையினிமித்தம் அவர்கள்மேல் வாஞ்சையாயிருப்பவர்கள் யார்?