Q ➤ 454. கொரிந்தியருக்கு முன்பாக இருக்கும்போது பவுல் எப்படி இருந்தார்?
Q ➤ 455. பவுல் எவைகளை முன்னிட்டு கொரிந்தியருக்கு புத்திச் சொன்னார்?
Q ➤ 456. யாரைக்குறித்து கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று பவுல் நினைத்தார்? தங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று
Q ➤ 457. பவுல் கொரிந்தியருக்கு முன்பாக இருக்கும்போது யாராயிராதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க கொரிந்தியரிடம் வேண்டினார்?
Q ➤ 458. பவுலும் தீமோத்தேயுவும் எதில் நடக்கிறவர்கள்?
Q ➤ 459. மாம்சத்தின்படி போர் செய்யாதவர்கள் யார்?
Q ➤ 460. பவுல் மற்றும் தீமோத்தேயுவின் போராயுதங்கள் எவைகளுக்கு ஏற்றவைகளல்ல?
Q ➤ 461. பவுல் மற்றும் தீமோத்தேயுவின் போராயுதங்கள் எவைகளை நிர்மூலமாக்கும்?
Q ➤ 462. அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபெலமுள்ள போராயுதங்களை பெற்றிருந்தவர்கள் யார்?
Q ➤ 463. தங்கள் போராயுதங்களால் தர்க்கங்களை நிர்மூலமாக்கியவர்கள் யார்?
Q ➤ 464. தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிறது எது?
Q ➤ 465. தங்கள் போராயுதங்களால் மேட்டிமையை நிர்மூலமாக்கியவர்கள் யார்?
Q ➤ 466. எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்கள் யார்?
Q ➤ 467. எல்லா கீழ்ப்படியாமைக்குந் தக்க தண்டனை எது?
Q ➤ 468. நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 469. யாருடைய கீழ்ப்படிதல் நிறைவேறும்போது பவுலும், தீமோத்தேயும் நீதியுள்ள தண்டனையை செலுத்த ஆயத்தமாயிருந்தார்கள்?
Q ➤ 470. வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா என்று கேட்டவர் யார்?
Q ➤ 471. பவுலும், தீமோத்தேயுவும் கிறிஸ்துவுக்குரியவர்களென்று சிந்திக்க வேண்டியவர் யார்?
Q ➤ 472. கொரிந்தியரை ஊன்றக் கட்டுவதற்கு அதிகாரம் பெற்றவர் யார்?
Q ➤ 473. தனக்கு கிடைத்த அதிகாரத்தினால் அதிகமாய் மேன்மை பாராட்டினாலும் தான் வெட்கப்படுவதில்லை என்று கூறியவர் யார்?
Q ➤ 474. பவுல் எவைகளாலே கொரிந்தியரை பயமுறுத்த விரும்பவில்லை?
Q ➤ 475. பவுலின் நிருபங்கள் எப்படிப்பட்டவைகள் என்று கூறினார்கள்?
Q ➤ 476. பவுலின் சரீரத்தின் தோற்றம் எப்படிப்பட்டது என்று கூறினார்கள்?
Q ➤ 477. பவுலின் வசனம் எப்படி இருக்கிறதென்று கூறினார்கள்?
Q ➤ 478. நிருபங்களால் வசனத்தில் இருப்பதுபோல கிரியையிலும் இருப்போம் என்று கூறியவர் யார்?
Q ➤ 479. நிருபங்களால் வசனத்தில் இருப்பதுபோல கிரியையிலும் இருப்போம் என்று பவுல் கூறியதை சிந்திக்க வேண்டியவன் யார்?
Q ➤ 480. பவுலும், தீமோத்தேயுவும் யாருக்குத் தங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியவில்லை?
Q ➤ 481. தங்களைக் கொண்டு தங்களை அளந்து கொள்ளுகிறவர்கள் யார்?
Q ➤ 482. தங்களுக்கு தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிறவர்கள் யார்?
Q ➤ 483. தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிறவர்கள் எப்படிப்பட்டவர்களல்ல?
Q ➤ 484. அளவுக்கு மிஞ்சி மேன்மைப்பாராட்டாதவர்கள் யார்?
Q ➤ 485. பவுலுக்கும், தீமோத்தேயுவுக்கும் தேவன் அளந்து பகிர்ந்தது எது?
Q ➤ 486. அளவுப் பிரமாணத்தின்படி மேன்மைபாராட்டியவர்கள் யார்?
Q ➤ 487. கொரிந்தியரிடத்தில் வந்தெட்டாதவர்களாய் அளவுக்கு மிஞ்சிப் போகாதவர்கள் யார்?
Q ➤ 488. பவுலும் தீமோத்தேயுவும் எதைப் பிரசங்கித்து கொரிந்தியரிடம் வரைக்கும் வந்தார்கள்?
Q ➤ 489. தங்கள் அளவைக் கடந்து போகாதவர்கள் யார்?
Q ➤ 490. மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டாதவர்கள் யார்?
Q ➤ 491. கொரிந்தியரால் மிகவும் பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 492. எது விருத்தியாகும்போது மிகவும் பெருகி விருத்தியடைவோமென்று பவுலும், தீமோத்தேயுவும் நம்பிக்கையாயிருந்தார்கள்?
Q ➤ 493. கர்த்தரைக் குறித்தே மேன்மைபாராட்ட வேண்டியவன் யார்?
Q ➤ 494. தன்னைத் தான் புகழுகிறவன்..........?
Q ➤ 495. உத்தமன் என்பவன் யார்?