Tamil Bible Quiz 2 Corinthians Chapter 8

Q ➤ 358. மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்தது எது?


Q ➤ 359. மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 360. மக்கெதோனியா நாட்டுச் சபைகள் சோதிக்கப்படுகையில் எப்படியிருந்தார்கள்?


Q ➤ 361. மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 362. மக்கெதோனியா நாட்டுச் சபைகள் தங்கள் உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்?


Q ➤ 363. மக்கெதோனியா நாட்டுச் சபைகள் எதற்குத்தக்கதாக கொடுக்க மனதுள்ளவர்களாயிருந்தார்கள்?


Q ➤ 364. மக்கெதோனியா நாட்டுச் சபைகள் எதற்கு மிஞ்சியும் கொடுக்க மனதுள்ளவர்களாயிருந்தார்கள்?


Q ➤ 365. மக்கெதோனியா நாட்டுச் சபைகள் கொடுப்பதற்கு மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு சாட்சி யார்?


Q ➤ 366. தங்கள் உபகாரத்தை பவுலும் தீமோத்தேயுவும் ஏற்றுக்கொள்ளும்படி மிகவும் வேண்டியவர்கள் யார்?


Q ➤ 367. தர்ம ஊழியம் என்பது யாருக்கு செய்யப்படும்?


Q ➤ 368. தர்ம ஊழியத்தின் பங்கை பவுலும் தீமோத்தேயுவும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டியவர்கள் யார்?


Q ➤ 369. பவுலும் தீமோத்தேயுவும் நினைத்தபடி மாத்திரம் கொடாதவர்கள் யார்?


Q ➤ 370. மக்கெதோனியா நாட்டுச் சபைகள் தங்களைத்தாமே முன்பு யாருக்கு ஒப்புக்கொடுத்தார்கள்?


Q ➤ 371. மக்கெதோனியா நாட்டுச் சபைகள் தங்களைத் தாமே பின்பு யாருக்கு ஒப்புக்கொடுத்தார்கள்?


Q ➤ 372. கொரிந்தியர்களிடம் தர்மகாரியத்தைத் தொடங்கினவர் யார்?


Q ➤ 373. கொரிந்தியர்களிடம் தர்மகாரியத்தை முடிக்க வேண்டியவர் யார்?


Q ➤ 374. கொரிந்தியர்களிடம் தர்மகாரியத்தை முடிக்க வேண்டி கேட்டுக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 375. விசுவாசத்தில் பெருகியிருந்தவர்கள் யார்?


Q ➤ 376. போதிப்பிலும் பெருகியிருந்தவர்கள் யார்?


Q ➤ 377. அறிவிலும் பெருகியிருந்தவர்கள் யார்?


Q ➤ 378. எல்லாவித ஜாக்கிரதையிலும் பெருகியிருந்தவர்கள் யார்?


Q ➤ 379. அன்பிலும் பெருகியிருந்தவர்கள் யார்?


Q ➤ 380. மற்றெல்லாக் காரியங்களிலும் பெருகியிருந்தவர்கள் யார்?


Q ➤ 381. தர்மகாரியத்திலும் பெருக வேண்டியவர்கள் யார்?


Q ➤ 382. தர்மகாரியத்தில் பெருகவேண்டுமென்று பவுல் யாருக்கு கட்டளையாகச் சொல்லவில்லை?


Q ➤ 383. கொரிந்தியர்களிடம் எதை சோதிக்கும்பொருட்டு பவுல் இவைகளைக் கூறினார்?


Q ➤ 384. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அறிந்திருக்கிறீர்களே?


Q ➤ 385. ஐசுவரியமுள்ளவராயிருந்தும் தரித்திரரானவர் யார்?


Q ➤ 386. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தரித்திரத்தினாலே நாம் என்னவாகும்படிக்கு அவர் தரித்திரரானார்?


Q ➤ 387. தர்மகாரியம் செய்ய ஒருவருஷமாய் ஆரம்பம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 388. கொரிந்தியர்களுக்கு எப்படிப்பட்ட விருப்பம் உண்டாயிருந்தது?


Q ➤ 389. தங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் யாருக்கு உண்டாக வேண்டும்?


Q ➤ 390. ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால் எதின்படி அங்கீகரிக்கப்படாது?


Q ➤ 391. ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால் எதின்படி அங்கீகரிக்கப்படும்?


Q ➤ 392. சமநிலையிலிருக்கும்படியாகவே கொரிந்தியரிடம் கூறியவர் யார்?


Q ➤ 393. யாருக்கு அதிகமானதுமில்லை என்று எழுதியிருக்கிறது?


Q ➤ 394. யாருக்கு குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறது?


Q ➤ 395. எதின்படி கொரிந்தியரின் செல்வம் பிறரின் வறுமைக்கு உதவ வேண்டும்?


Q ➤ 396. கொரிந்தியருக்காக ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தேவன் யாருடைய இருதயத்தில் அருளினார்?


Q ➤ 397. யார் கேட்டுக்கொண்டதை தீத்து அங்கிகரித்தார்?


Q ➤ 398. அதிக ஜாக்கிரதையாயிருந்தவர் யார்?


Q ➤ 399. தன் மன விருப்பத்தின்படியே கொரிந்தியரிடத்திற்கு வரப் புறப்பட்டவர் யார்?


Q ➤ 400. சுவிசேஷ ஊழியத்தில் யாரிடத்தில் புகழ்பெற்ற சகோதரன் தீத்துவுடன் அனுப்பப்பட்டான்?


Q ➤ 401. கர்த்தருக்கு மகிமையுண்டாக ஏற்படுத்தப்பட்டவன் யார்?


Q ➤ 402. கொரிந்தியரின் மனவிருப்பம் விளங்க ஏற்படுத்தப்பட்டவன் யார்?


Q ➤ 403. ஊழியத்தினால் சேர்க்கப்படும் தர்மப்பணத்தை கொண்டு போகையில் பவுலுக்கு வழித்துணையாக ஏற்படுத்தப்பட்டவன் யார்?


Q ➤ 404. சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவன் யார்?


Q ➤ 405. ஊழியத்தினால் சேர்க்கப்படும் எதைக்குறித்து ஒருவனும் பவுலை குற்றப்படுத்தாதபடிக்கு பவுல் எச்சரிக்கையாயிருந்தார்?


Q ➤ 406. கர்த்தருக்கு முன்பாக யோக்கியமானவைகளைச் செய்ய நாடியவர்கள் யார்?


Q ➤ 407. மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடியவர்கள் யார்?


Q ➤ 408. அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று பலமுறை கண்டறியப்பட்டவன் யார்?


Q ➤ 409. கொரிந்தியர் மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவன் யார்?


Q ➤ 410. பவுலின் கூட்டாளி என்பவர் யார்?


Q ➤ 411. கொரிந்தியருக்காக பவுலின் உடன் வேலையாள் யார்?


Q ➤ 412. சபைகளுடைய ஸ்தானாபதிகள் என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்?


Q ➤ 413. பவுல் அனுப்பிய சகோதரர் யாருக்கு மகிமையுமாயிருக்கிறார்கள்?


Q ➤ 414. கொரிந்தியர் தங்கள் அன்பை எவைகளுக்கு முன்பாக திருஷ்டாந்தப்படுத்த வேண்டும்?


Q ➤ 415. கொரிந்தியரைக் குறித்து பவுல் சொன்ன புகழ்ச்சியை எவைகளுக்கு முன்பாக திருஷ்டாந்தப்படுத்த வேண்டும்?