Tamil Bible Quiz 2 Corinthians Chapter 7

Q ➤ 306. எவைகளில் உண்டான எல்லா அசுசியும் நீங்க வேண்டும்?


Q ➤ 307. நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு எதை பூரணப்படுத்தக்கடவோம்?


Q ➤ 308. பரிசுத்தமாகுதலை எதனோடே பூரணப்படுத்தக்கடவோம்?


Q ➤ 309. "நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை"- கூறியவர் யார்?


Q ➤ 310. ஒருவனையும் கெடுக்கவில்லை என்று கூறியவர் யார்?


Q ➤ 311. ஒருவனையும் வஞ்சிக்கவில்லை என்று கூறியவர் யார்?


Q ➤ 312. பவுல் யாரைக் குற்றவாளிகளாக்கும் பொருட்டாகக் கூறவில்லை?


Q ➤ 313. பவுல் மற்றும் தீமோத்தேயுவின் இருதயங்களில் இருந்தவர் யார்?


Q ➤ 314. கொரிந்தியருடனே கூட சாகவும்தக்கதாக கொரிந்தியரை தங்கள் இருதயங்களில் வைத்தவர்கள் யார்?


Q ➤ 316. மிகுந்த தைரியத்தோடே கொரிந்தியருடன் பேசியவர் யார்?


Q ➤ 317. கொரிந்தியரைக் குறித்து மிகவும் மேன்மைபாராட்டியவர் யார்?


Q ➤ 318. கொரிந்தியரைக் குறித்து பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 319. எவைகளிலே பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன் என்று பவுல் கூறினார்?


Q ➤ 320. பவுலும் தீமோத்தேயுவும் எந்த நாட்டிற்கு வந்தபோது சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமலிருந்தது?


Q ➤ 321. மக்கெதோனியா நாட்டில் எப்பக்கத்திலும் உபத்திரவப்பட்டவர்கள் யார்?


Q ➤ 322. மக்கெதோனியாவில் பவுலுக்கும் தீமோத்தேயுவிற்கும் சரீரத்திற்கு புறம்பே இருந்தது என்ன?


Q ➤ 323. மக்கெதோனியாவில் பவுலுக்கும் தீமோத்தேயுவிற்கும் சரீரத்திற்கு உள்ளே இருந்தது என்ன?


Q ➤ 324. தேவன் யாருக்கு ஆறுதல் செய்கிறவர்?


Q ➤ 325. யார் வந்ததினாலே தேவன் பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் ஆறுதல் செய்தார்?


Q ➤ 326. கொரிந்தியரின் வாஞ்சையை பவுலுக்குத் தெரியப்படுத்தியவர் யார்?


Q ➤ 327. கொரிந்தியரின் துக்கிப்பை பவுலுக்குத் தெரியப்படுத்தியவர் யார்?


Q ➤ 328. பவுலைப்பற்றி கொரிந்தியருக்கு உண்டான எதைத் தீத்து கண்டார்:?


Q ➤ 329. கொரிந்தியரால் அடைந்த ஆறுதலை பவுலுக்குத் தெரியப்படுத்தியவர் யார்?


Q ➤ 330. தீத்து வந்ததினாலே ஆறுதலடைந்து அதிகமாய்ச் சந்தோஷப்பட்டவர் யார்?


Q ➤ 331. பவுல் எதினாலே கொரிந்தியரைத் துக்கப்படுத்தியிருந்தார்?


Q ➤ 332, நிருபத்தினாலே கொரிந்தியரை துக்கப்படுத்தினதைக் கண்டு மனஸ்தாபப்பட்டவர் யார்?


Q ➤ 333. கொரிந்தியர் எதற்காகத் துக்கப்பட்டதற்காக பவுல் சந்தோஷப்பட்டார்?


Q ➤ 334. கொரிந்தியர் எப்படிப்பட்ட துக்கம் அடைந்தார்கள்?


Q ➤ 335. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு எதற்கு இடமில்லாமல் செய்கிறது?


Q ➤ 336. தேவனுக்கேற்ற துக்கம் எதை உண்டாக்குகிறது?


Q ➤ 337. மரணத்தை உண்டாக்குவது எது?


Q ➤ 338. ஜாக்கிரதையை கொரிந்தியரிடம் உண்டாக்கியது எது?


Q ➤ 339. கொரிந்தியரிடம் எவ்வளவு நியாயஞ்சொல்லுதலை உண்டாக்கியது எது?


Q ➤ 340. கொரிந்தியரிடம் எவ்வளவு வெறுப்பையும் உண்டாக்கியது எது?


Q ➤ 341. கொரிந்தியரிடம் எவ்வளவு பயத்தையும் உண்டாக்கியது எது?


Q ➤ 342. கொரிந்தியரிடம் எவ்வளவு ஆவலையும் உண்டாக்கியது எது?


Q ➤ 343. கொரிந்தியரிடம் எவ்வளவு பக்திவைராக்கியத்தையும் உண்டாக்கியது எது?


Q ➤ 344. கொரிந்தியரிடம் எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கியது எது?


Q ➤ 345. தேவனுக்கேற்ற துக்கத்தினாலே கொரிந்தியர் தங்களை எவ்வாறு விளங்கப்பண்ணினார்கள்?


Q ➤ 346. தேவனுக்கு முன்பாக கொரிந்தியரைக் குறித்து உண்டாயிருக்கிற ஜாக்கிரதை வெளிப்படும் பொருட்டு நிருபம் எழுதியவர் யார்?


Q ➤ 347. கொரிந்தியராலே விசேஷமாக ஆறுதலடைந்தது எது?


Q ➤ 348. தீத்துவுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டவர்கள் யார்?


Q ➤ 349. கொரிந்தியருக்கு புகழ்ச்சியாய் தீத்துவிடம் சொன்ன யாதொன்றையும் குறித்து வெட்கப்படாதவர் யார்?


Q ➤ 350. பவுலும் தீமோத்தேயுவும் சகலத்தையும் கொரிந்தியருக்கு எப்படிச் சொன்னார்கள்?


Q ➤ 351. பவுலும் தீமோத்தேயுவும் கொரிந்தியரைக்குறித்து யாரிடம் புகழ்ச்சியாய் சொன்னார்கள்?


Q ➤ 353. கொரிந்தியர் கட்டளைக்கு அமைந்து யாரை ஏற்றுக்கொண்டார்கள்?


Q ➤ 354. கொரிந்தியர் தீத்துவை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?


Q ➤ 355. கொரிந்தியரைப் பற்றி யாருடைய உள்ளம் அதிக அன்பாயிருக்கிறது?


Q ➤ 356. எவ்விதத்திலும் கொரிந்தியரைக் குறித்து பவுலுக்கு உண்டாயிருந்தது என்ன?


Q ➤ 357. கொரிந்தியரைக்குறித்து திடநம்பிக்கை உண்டாயிருக்கிறதென்று சந்தோஷப்பட்டவர் யார்?