Tamil Bible Quiz 2 Corinthians Chapter 5

Q ➤ 191. பூமிக்குரிய கூடாரம் எது?


Q ➤ 192. தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாதது எது?


Q ➤ 193. நித்திய வீடு எங்கே நமக்கு உண்டாயிருக்கிறது?


Q ➤ 194. பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும் நமக்கு உண்டாயிருக்கிறது எது?


Q ➤ 195. நாம் எந்த கூடாரத்திலே தவிக்கிறோம்?


Q ➤ 196. நாம் எதைத் தரித்துக் கொள்ள வாஞ்சையாயிருக்கிறோம்?


Q ➤ 197. பரம வாசஸ்தலத்தை தரித்துக் கொண்டவர்களானால் எப்படி காணப்படமாட்டோம்?


Q ➤ 198. பூமிக்குரிய கூடாரத்திலிருக்கிற நாம் எப்படி தவிக்கிறோம்?


Q ➤ 199. மரணமானது எதனாலே விழுங்கப்படுவதற்கு விரும்புகிறோம்?


Q ➤ 200. மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்கு எப்படியிருக்க விரும்புகிறோம்?


Q ➤ 201. நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் யார்?


Q ➤ 202. தேவன் நமக்கு எதைத் தந்திருக்கிறார்?


Q ➤ 203. நாம் எவ்விதம் நடக்கவில்லை?


Q ➤ 204. நாம் எவ்விதம் நடக்கிறோம்?


Q ➤ 205. இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் யாரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோம்?


Q ➤ 206. கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோம் என்று அறிந்தும்


Q ➤ 207. நாம் தைரியமாகவேயிருந்து எதை விட்டுக் குடிபோக விரும்புகிறோம்?


Q ➤ 208. இந்த தேகத்தை விட்டு குடிபோகவும் யாரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்?


Q ➤ 209. நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் யாரிடத்தில் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்?


Q ➤ 210. அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது எதில் தக்க பலனை அடைவோம்?


Q ➤ 211. நாமெல்லாரும் தக்க பலனை அடையும்படிக்கு எதற்கு முன்பாக வெளிப்படவேண்டும்?


Q ➤ 212. பவுலும் தீமோத்தேயுவும் யாருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்தார்கள்?


Q ➤ 213. பவுலும் தீமோத்தேயுவும் கர்த்தருக்குப் பயப்படத்தக்கதென்று அறிந்து யாருக்கு புத்தி சொன்னார்கள்?


Q ➤ 214. பவுலும் தீமோத்தேயுவும் யாருக்கு முன்பாக வெளியரங்கமாயிருந்தார்கள்?


Q ➤ 215. கொரிந்து சபையாரின் ..க்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று பவுலும் தீமோத்தேயுவும் கூறினார்கள்?


Q ➤ 216. கொரிந்து சபையாருக்கு முன்பாக தங்களை மறுபடியும் மெச்சிக் கொள்ளாதவர்கள் யார்?


Q ➤ 217. பவுலும் தீமோத்தேயுவும் தங்களைக் குறித்து யாருக்கு எதிரே மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்கினார்கள்?


Q ➤ 218. தேவனுக்காக பைத்தியங்கொண்டவர்கள் யார்?


Q ➤ 219. பவுலும் தீமோத்தேயுவும் யாருக்காக தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்தார்கள்?


Q ➤ 220. பவுலையும் தீமோத்தேயுவையும் நெருக்கி ஏவியது எது?


Q ➤ 221. எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் ....?


Q ➤ 222. இனித் தங்களுக்கென்று பிழைத்திராதவர்கள் யார்?


Q ➤ 223. பிழைத்திருக்கிறவர்கள் யாருக்கென்று பிழைத்திருக்கிறார்கள்?


Q ➤ 224. மரித்து எழுந்தவர் யாருக்காக மரித்தார்?


Q ➤ 225. "நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்" கூறியவர்கள் யார்?


Q ➤ 226. பவுலும் தீமோத்தேயுவும் யாரை மாம்சத்தின்படி அறிந்திருந்தார்கள்?


Q ➤ 227. இனி ஒருபோதும் யாரை மாம்சத்தின்படி அறியோம் என பவுலும் தீமோத்தேயுவும் கூறினார்கள்?


Q ➤ 228. ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் எப்படியிருக்கிறான்?


Q ➤ 229. எவைகள் ஒழிந்துபோயின என்று பவுலும் தீமோத்தேயுவும் கூறினார்கள்?


Q ➤ 230. பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம்...........?


Q ➤ 231. புதியன எல்லாம் யாராலே உண்டாயிருக்கிறது?


Q ➤ 232. தேவன் யாரைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கினார்?


Q ➤ 233. பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் தேவன் எந்த ஊழியத்தை ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 234. தேவன் யாருடைய பாவங்களை எண்ணவில்லை?


Q ➤ 235. உலகத்தாரை தேவன் யாருக்குள் தமக்கு ஒப்புரவாக்கினார்?


Q ➤ 236. பவுலிடமும் தீமோத்தேயுவிடமும் தேவன் எந்த உபதேசத்தை ஒப்புவித்தார்?


Q ➤ 237. பவுலையும் தீமோத்தேயுவையும் கொண்டு புத்திச் சொன்னவர் யார்?


Q ➤ 238. பவுலும் தீமோத்தேயுவும் கிறிஸ்துவுக்காக எப்படியிருந்தார்கள்?


Q ➤ 239. தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று கூறினவர்கள் யார்?


Q ➤ 240. தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று பவுலும் தீமோத்தேயுவும் யாரினிமித்தம் வேண்டிக்கொண்டார்கள்?


Q ➤ 241. பாவம் அறியாத யாரை தேவன் நமக்காக பாவமாக்கினார்?


Q ➤ 242. நாம் கிறிஸ்துவுக்குள்..........ஆகும்படிக்கு பாவம் அறியாத அவர்பாவமாக்கப்பட்டார்?