Tamil Bible Quiz 2 Corinthians Chapter 2

Q ➤ 55. கொரிந்தியரிடத்தில் மறுபடியும் துக்கத்துடனே வரக்கூடாதென தீர்மானித்தவர் யார்?


Q ➤ 56. கொரிந்து மக்களை பவுல் துக்கப்படுத்தினால், பவுலை சந்தோஷப்படுத்துபவன் யார்?


Q ➤ 57. எது கொரிந்தியருக்கு சந்தோஷமாயிருக்குமென்று பவுல் நம்பிக்கையாயிருந்தார்?


Q ➤ 58. பவுல் எவர்களால் தான் துக்கமடையாதபடிக்கு அவர்களுக்கு கடிதம் எழுதினார்?


Q ➤ 59. கொரிந்தியர் துக்கப்படும்படிக்கு கடிதம் எழுதவில்லை என்று கூறியவர் யார்?


Q ➤ 60. கொரிந்தியர் மேல் பவுல் வைத்த எதை அறியும்படி பவுல் கடிதம் எழுதினார்?


Q ➤ 61. மிகுந்த வியாகுலத்துடன் கொரிந்தியருக்கு கடிதம் எழுதியவர் யார்?


Q ➤ 62. ........அடைந்தவராய் பவுல் கொரிந்தியருக்கு கடிதம் எழுதினார்?


Q ➤ 63. அதிகக் கண்ணீரோடு கொரிந்தியருக்கு கடிதம் எழுதியவர் யார்?


Q ➤ 64. பவுலுக்கும் மற்றெல்லாருக்கும் துக்கமுண்டாக்கியவன் யார்?


Q ➤ 65. பவுல் கொரிந்தியர் மேல் எவைகளை சுமத்த விரும்பவில்லை?


Q ➤ 66. யாருக்கு அநேகரால் உண்டான தண்டனை போதும் என பவுல் கூறினார்?


Q ➤ 67. பவுலுக்கு துக்கமுண்டாக்கியவன் எதில் அமிழ்ந்து போகக்கூடாதென பவுல் கூறினார்?


Q ➤ 68. கொரிந்தியர் யாரை மன்னிக்க வேண்டும்?


Q ➤ 69. பவுலுக்கு துக்கமுண்டாக்கியவனுக்கு என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 70. பவுலுக்கு துக்கமுண்டாக்கியவனுக்கு கொரிந்தியர் எதைக் காண்பிக்கவேண்டும்?


Q ➤ 71. கொரிந்தியரை சோதித்தறியும்படி எழுதியவர் யார்?


Q ➤ 72. கொரிந்தியர் எல்லாவற்றிலேயும்.......என்று சோதித்தறியும்படிபவுல் எழுதினார்?


Q ➤ 73. கொரிந்தியர்களால் மன்னிக்கப்பட்டவர்களை மன்னித்தவர் யார்?


Q ➤ 74. பவுல் பிறரை எங்கே மன்னித்தார்?


Q ➤ 75. பவுல் ஏன் பிறரை கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்தார்?


Q ➤ 76. பாருடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாததல்ல?


Q ➤ 77. பவுல் ஏன் துரோவா பட்டணத்திற்கு வந்தார்?


Q ➤ 78. துரோவா பட்டணத்தின் கதவு பவுலுக்கு யாராலே திறக்கப்பட்டிருந்தது?


Q ➤ 79. தீத்துவை தன் சகோதரன் என்று கூறியவர் யார்?


Q ➤ 80. யாரைக் காணாததினாலே பவுலின் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது?


Q ➤ 81. பவுலின் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தபடியால் பவுல் எங்கே புறப்பட்டுப் போனார்?


Q ➤ 82. பவுலை வெற்றிச் சிறக்கப்பண்ணியவர் யார்?


Q ➤ 83. தேவன் பவுலை யாருக்குள் வெற்றிச்சிறக்கப் பண்ணினார்?


Q ➤ 84. தேவன் பவுலை எதை வெளிப்படுத்தச் செய்தார்?


Q ➤ 86. பவுல் யாருக்கு நற்கந்தமாயிருக்கிறோம் என்று கூறினார்?


Q ➤ 87. நாங்கள் தேவனுக்கு.......நற்கந்தமாயிருக்கிறோம் என பவுல்கூறினார்?


Q ➤ 88. எவர்களுக்குள்ளே நாங்கள் தேவனுக்கு கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம் என பவுல் கூறினார்?


Q ➤ 89. கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே பவுல் எப்படிப்பட்ட வாசனையா யிருப்பதாகக் கூறினார்?


Q ➤ 90. இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே எப்படிப்பட்ட வாசனையாயிருப்பதாக பவுல் கூறினார்?


Q ➤ 91. "இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?" கேட்டவர் யார்?


Q ➤ 92. பவுலும் அவரைச் சார்ந்தவர்களும் எதைக் கலப்பாய் பேசவில்லை?


Q ➤ 93. துப்புரவாக தேவ வசனத்தைப் பேசியவர் யார்?


Q ➤ 94. பவுல் தேவ வசனத்தை எதன் பிரகாரமாகப் பேசினார்?


Q ➤ 95. பவுல் எங்கே தேவ வசனத்தைப் பேசினார்?