Tamil Bible Quiz 2 Corinthians Chapter 1

Q ➤ 1. பவுல் என்பவர் யார்?


Q ➤ 2. பவுல் தீமோத்தேயுவை எப்படி அழைத்தார்?


Q ➤ 3. கொரிந்து பட்டணத்திலுள்ள யாருக்கு பவுல் கடிதம் எழுதினார்?


Q ➤ 4. அகாயா நாடெங்குமுள்ள யாருக்கு பவுல் கடிதம் எழுதினார்?


Q ➤ 5. பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்உங்களுக்கு........ ...உண்டாவதாக?


Q ➤ 6. இயேசுகிறிஸ்துவின் பிதா யார்?


Q ➤ 7. இரக்கங்களின் பிதா யார்?


Q ➤ 8. சகலவிதமான ஆறுதலின் தேவன் யார்?


Q ➤ 9. தேவனாலே பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் அருளப்பட்டது என்ன?


Q ➤ 10. எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களானவர்கள் யார்?


Q ➤ 11. பவுல் மற்றும் தீமோத்தேயுவிடம் பெருகியது எது?


Q ➤ 12. பவுல் மற்றும் தீமோத்தேயுவுக்கு யாராலே ஆறுதல் பெருகியது?


Q ➤ 13. பவுலும், தீமோத்தேயுவும் உபத்திரவப்பட்டாலும் அது கொரிந்தியருக்கு எவைகளுக்கு ஏதுவாகும்?


Q ➤ 14. பவுலும் தீமோத்தேயுவும் ஆறுதலடைந்தாலும் அதுவும் கொரிந்தியருக்கு எவைகளுக்கு ஏதுவாகும்?


Q ➤ 15. பவுலும் தீமோத்தேயுவும் பாடுபடுகிறது போல பாடுபட்டு சகித்தவர்கள் யார்?


Q ➤ 16. கொரிந்து சபையார் பாடுபட்டுச் சகிக்கிறதினால் பலன் செய்வது எது?


Q ➤ 17. பவுலும் தீமோத்தேயுவும் கொரிந்து சபையாரைக்குறித்து உள்ளவர்களாயிருந்தார்கள்?


Q ➤ 18. கொரிந்து சபையார் எதை அறியாதிருக்க தங்களுக்கு மனதில்லை என்று பவுலும் தீமோத்தேயுவும் கூறினார்கள்?


Q ➤ 19. தங்களுக்கு எங்கே உபத்திரவம் நேரிட்டது என்று பவுல் கொரிந்தியருக்கு எழுதினார்?


Q ➤ 20.ஆசியாவில்........அற்றுப்போகத்தக்கதாக பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் உபத்திரவம் நேரிட்டது?


Q ➤ 21. ஆசியாவில் பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் பலத்திற்கும் மிஞ்சின எவை உண்டாயிற்று?


Q ➤ 22. பவுலும் தீமோத்தேயுவும் யார்மேல் நம்பிக்கையாயிருந்தார்கள்?


Q ➤ 23. தங்களுக்கு மரணம் வருமென்று நிச்சயித்திருந்தவர்கள் யார்?


Q ➤ 24. மரித்தோரை எழுப்புகிற தேவன் எவர்களை மரணத்தினின்று தப்புவித்தார்?


Q ➤ 25. மரித்தோரை எழுப்புகிற தேவன் எங்களைத் தப்புவித்தார். தப்புவிக்கிறார், தப்புவிப்பார் என்று கூறியவர் யார்?


Q ➤ 26. அநேகரால் பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் உண்டானது என்ன?


Q ➤ 27. எதினால் தங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று பவுல் கொரிந்தியரிடம் கூறினார்?


Q ➤ 28. எதற்கு ஏற்ற ஞானத்தோடே நடக்கக் கூடாது?


Q ➤ 29. உலகத்திலேயும் விசேஷமாக கொரிந்தியரிடமும் பவுலும் தீமோத்தேயுவும் எப்படி நடந்தார்கள்?


Q ➤ 30. தேவனுடைய கிருபையால் கபடமில்லாமல் திவ்ய உண்மையோடே நடந்தவர்கள் யார்?


Q ➤ 31. எங்கள் மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்கள் புகழ்ச்சி என்று கூறியவர் யார்?


Q ➤ 32. எவர்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களை பவுல் அவர்களுக்கு எழுதினார்?


Q ➤ 33. பவுலும் தீமோத்தேயுவும் கொரிந்து சபையாருக்கு எந்நாளிலே புகழ்ச்சியாயிருக்கிறார்கள்?


Q ➤ 34. கர்த்தராகிய இயேசுவினுடைய நாளில் கொரிந்து சபையார் எவர்களுக்கு புகழ்ச்சியாயிருக்கிறார்கள்?


Q ➤ 35. கொரிந்து சபையாருக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி அவர்களிடம் வந்தவர் யார்?


Q ➤ 36. பவுல் கொரிந்து வழியாய் எங்கே போக யோசனையாயிருந்தார்?


Q ➤ 37. கொரிந்து சபையால் பவுல் எங்கே வழிவிட்டனுப்பப்பட யோசனையாயிருந்தார்?


Q ➤ 38. "நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ" கூறியவர் யார்?


Q ➤ 39. "நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ" -கூறியவர் யார்?


Q ➤ 40. எவைகள் தன்னிடத்தில் இருக்கத்தக்கதாக நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ என்று பவுல் கூறினார்?


Q ➤ 41. பவுல் கொரிந்து சபைக்குச் சொன்ன வார்த்தை எப்படி இருக்கவில்லை?


Q ➤ 42. பவுலின் வார்த்தை ஆம் அல்ல என்பதற்கு சாட்சி யார்?


Q ➤ 43. தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவை கொரிந்துவில் பிரசங்கித்தவர்கள் யார்?


Q ➤ 44. ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறவர் யார்?


Q ➤ 45. இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறவைகள் எவை?


Q ➤ 46. நாம் யாருக்குள் ஸ்திரப்படுத்தப்பட்டிருக்கிறோம்?


Q ➤ 47. நம்மை அபிஷேகம்பண்ணினவர் யார்?


Q ➤ 48. நம்மை முத்திரித்திருக்கிறவர் யார்?


Q ➤ 49. தேவன் நம்முடைய இருதயங்களில் எதைக் கொடுத்திருக்கிறார்?


Q ➤ 50. பவுல் எவர்களைத் தப்பவிடும்படிக்கு கொரிந்துபட்டணத்திற்கு வராதிருந்தார்?


Q ➤ 51. தன்னுடைய ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோரியவர் யார்?


Q ➤ 52. யாருடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளில்லை என பவுல் கூறினார்?


Q ➤ 53. யாருடைய சந்தோஷத்திற்கு நாங்கள் சகாயராயிருக்கிறோம் என பவுல் கூறினார்?


Q ➤ 54. கொரிந்து சபையார் எதினாலே நிலை நிற்கிறார்கள்?