Q ➤ 648. மூன்றாம்தரம் கொரிந்தியரிடத்திற்கு வந்தவர் யார்?
Q ➤ 649. சகல காரியங்களும் யாருடைய வாக்கினால் நிலைவரப்படும்?
Q ➤ 650. முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதியவர் யார்?
Q ➤ 651. பவுலுக்குள்ளே யார் பேசுகிறாரென்பதற்கு கொரிந்தியர் அத்தாட்சி தேடினார்கள்?
Q ➤ 652. கொரிந்தியரிடமாய் பலவீனரல்லாதவர் யார்?
Q ➤ 653. கிறிஸ்து கொரிந்தியரிடத்தில் யாராயிருக்கிறார்?
Q ➤ 654. பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தவர் யார்?
Q ➤ 655. கிறிஸ்துவுக்குள் பலவீனராயிருந்தவர்கள் யார்?
Q ➤ 656. பவுலும் தீமோத்தேயுவும் கொரிந்தியரிடம் விளங்கிய எதினால் பிழைத்திருப்பார்கள்?
Q ➤ 657. பவுலும் தீமோத்தேயுவும் தேவனுடைய வல்லமையினால் யாருடனே கூட பிழைத்திருப்பார்கள்?
Q ➤ 658. தாங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று தங்களைத் தாங்களே சோதித்து அறியவேண்டியவர்கள் யார்?
Q ➤ 659. தங்களைத் தாங்களே பரீட்சித்துப் பார்க்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 661. பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் யார் தங்களுக்குள் இருக்கிறதை கொரிந்தியர் அறியார்கள்?
Q ➤ 662. தாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களல்ல என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 663. கொரிந்தியருக்காக தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணியவர்கள் யார்?
Q ➤ 664. கொரிந்தியர் எதை செய்யாதிருக்கும்படி பவுலும் தீமோத்தேயுவும் விண்ணப்பம் பண்ணினார்கள்?
Q ➤ 665. தாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டாய் விண்ணப்பம் பண்ணாதவர்கள் யார்?
Q ➤ 666. கொரிந்தியர் எதை செய்யும்பொருட்டே பவுலும் தீமோத்தேயுவும் விண்ணப்பம் பண்ணினார்கள்?
Q ➤ 667. தாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள் போலிருந்தாலும் கொரிந்தியருக்காய் விண்ணப்பம் பண்ணியவர்கள் யார்?
Q ➤ 668. பவுலும் தீமோத்தேயுவும் எதற்கு விரோதமாக ஒன்றுஞ்செய்யக்கூடாது?
Q ➤ 669. பவுலும் தீமோத்தேயுவும் எதற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்?
Q ➤ 670. தாங்கள் பலவீனராயிருக்கையில் சந்தோஷப்பட்டவர்கள் யார்?
Q ➤ 671. பவுலும் தீமோத்தேயுவும் யார் பலமுள்ளவர்களாயிருக்கையில் சந்தோஷப்பட்டார்கள்?
Q ➤ 672.கொரிந்தியர்...............பொருந்தும்படிக்கு பவுலும் தீமோத்தேயுவும் விண்ணப்பம் பண்ணினார்கள்?
Q ➤ 673. இடித்துப்போட கர்த்தரிடத்திலிருந்து அதிகாரம் பெறாதவர் யார்?
Q ➤ 674. ஊன்றக் கட்ட கர்த்தரிடத்திலிருந்து அதிகாரம் பெற்றவர் யார்?
Q ➤ 675. கொரிந்தியரிடத்தில் வந்திருக்கும்போது கண்டிதம் பண்ணாதபடிக்கு தூரமாயிருந்து எழுதியவர் யார்?
Q ➤ 676. சந்தோஷமாயிருங்கள் என்று பவுல் யாரிடம் கூறினார்?
Q ➤ 677. நற்சீர் பொருந்துங்கள் என்று பவுல் யாரிடம் கூறினார்?
Q ➤ 678. ஆறுதலடையுங்கள் என்று பவுல் யாரிடம் கூறினார்?
Q ➤ 679. ஏகசிந்தையாயிருங்கள் என்று பவுல் யாரிடம் கூறினார்?
Q ➤ 680. சமாதானமாயிருங்கள் என்று பவுல் யாரிடம் கூறினார்?
Q ➤ 681. அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணர் யார்?
Q ➤ 682. கொரிந்தியரோடே யார் இருப்பாராக என்று பவுல் எழுதினார்?
Q ➤ 683. ஒருவரையொருவர் எப்படி வாழ்த்தும்படி பவுல் எழுதினார்?
Q ➤ 684. கொரிந்தியருக்கு வாழ்த்துதல் சொன்னவர்கள் யார்?
Q ➤ 685. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய.........உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக?
Q ➤ 686. தேவனுடைய............உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக?
Q ➤ 687. பரிசுத்த ஆவியினுடைய.......இருப்பதாக? உங்கள் அனைவரோடுங்கூட
Q ➤ 688. 2 கொரிந்தியர் புத்தகத்தின் அர்த்தம் என்ன?
Q ➤ 689. 2 கொரிந்தியர் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ 690. 2 கொரிந்தியர் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ 691. 2 கொரிந்தியர் புத்தகத்தின் காலம் என்ன?
Q ➤ 692. 2 கொரிந்தியர் புத்தகம் எழுதப்பட்ட இடம் என்ன?
Q ➤ 693. 2 கொரிந்தியர் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 694. 2 கொரிந்தியர் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?
Q ➤ 695, 2 கொரிந்தியர் புத்தகத்திலுள்ள மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 697. 2 கொரிந்தியர் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்? யார்?
Q ➤ 698. 2 கொரிந்தியர் புத்தகத்தின் முக்கிய இடங்கள் எவை?
Q ➤ 699. 2 கொரிந்தியர் நூலின் தன்மை என்ன?
Q ➤ 700. கபடமில்லாமல் (1:12) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 701. ஆமென் (1:20) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 702. முத்திரித்து (1:22) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 703. சகாயராயிருக்கிறோம் (1:24) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 704. வியாகுலம் (2:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 705. மன இடுக்கமும் (2:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 706. நற்கந்தமாயிருக்கிறோம் (2:15) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 707. கலப்பாய் (2:17) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 708. மெச்சிக்கொள்ள (3:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 709. மறுரூபப்படுகிறோம் (3:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 710. பொக்கிஷத்தை (4:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 711. சாவுக்கினமான (4:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 712. நித்திய கனமகிமை (4:17) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 713. அநித்தியமானவைகள் (4:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 714. நிதானிக்கிறோம் (5:15) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 715. விருதாவாய் (6:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 716. இடறல் (6:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 717. திவ்ய பலத்திலும் (6:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 718. துர்க்கீர்த்தியிலும் (6:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 719. எத்தரென்னப்பட்டாலும் (6:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 721. அசுசி (7:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 722. துக்கிப்பையும் (7:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 723. லௌகிக துக்கம் (7:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 724. திராணிக்குத்தக்கதாக (8:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 725. தர்மப்பணத்தை (8:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 726. யோக்கியமானவைகள் (8:21) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 727. திருஷ்டாந்தப்படுத்துங்கள் (8:24) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 728. லோபத்தனமாய் (9:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 729. உதாரத்துவமாய் (9:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 730. விசனமாயுமல்ல (9:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 731. வர்த்திக்கச் செய்வார் (9:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 732. சாந்தத்தையும் (10:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 732. சாந்தத்தையும் (10:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 733. போராயுதங்கள் (10:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 734. நிர்மூலமாக்குவதற்கு (10:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 735. தர்க்கங்கள் (10:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 736. ஊன்றக்கட்டுகிறதற்கு (10:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 737. பாரயோசனையும் (10:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 738. சகித்துமிருக்கிறீர்களே (11:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 739. கபடமுள்ள வேலையாட்கள் (11:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 740. புத்தியீனனைப் போலாகிலும் (11:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 741. பிரயாசப்பட்டேன் (11:23) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 742. மிலாறுகளால் (11:25) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 743. சுய ஜனங்களால் (11:26) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 744. குட்டும் (12:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 745. இடுக்கண்களிலும் (12:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 746. மெச்சிக் கொள்ளப்பட (12:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 747. பொழிவை (12:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 748. அடிச்சுவடுகளில் (12:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 749. அத்தாட்சி (13:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 750. அநுகூலமாகவே (13:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 751. 2 கொரிந்தியர் நிருபம் யாருடைய கையில் கொடுத்தனுப்பப்பட்டது?
Q ➤ 752. அச்சாரம் (1:22) என்பதற்கான கிரேக்கச் சொல் என்ன?
Q ➤ 753. மண்பாண்டம் (4:7) என்பதற்கான கிரேக்கச் சொல் என்ன?
Q ➤ 754. கிறிஸ்துவின் நியாயாசனம் என்பதற்கான கிரேக்கச் சொல் என்ன?
Q ➤ 755. உதாரத்துவம் என்பதற்கான கிரேக்கச் சொல் என்ன?
Q ➤ 756. 2 கொரிந்தியர் என்பதற்கான கிரேக்கச் சொல் என்ன?
Q ➤ 757. கற்பலகை (3:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 758. இப்பிரபஞ்சத்தின் தேவன் (4:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 759. அகாயா என்பது எங்கு உள்ளது?
Q ➤ 760. ஆறுதல் (1:4) என்பதற்கான கிரேக்கச் சொல் என்ன?
Q ➤ 761. இரக்கங்களின் பிதா (1:3)என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 762. அபிஷேகம் (1:21)என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 763. ஆலயம் (6:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 764. வெளியரங்கமாயிருக்கிறோம் (5:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 765. புகழ்ச்சியாய் (7:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 766. விரோதிக்க சமயம் தேடுகிறவர்களுக்கு (11:12) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 767. எரியாதிருக்குமோ? (11:29) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 769. பேலியாள் (6:15) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 770. பூரிப்பாகுங்கள் (6:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 771. திராணியுள்ளவர்களாகும்படி (1:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 772. திவ்ய உண்மையோடே (1:12) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 773. ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே (1:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 774. அச்சாரம் (1:22) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 775. துப்புரவாகவும் (2:17) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 776. உபசார நிருபங்களை (3:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 777. முக்காடு (3:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 778. புறம்பான மனுஷனானது (4:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 779. உள்ளான மனுஷனானது (4:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 780. பூமிக்குரிய கூடாரம் (5:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 781. நித்திய வீடு (5:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 782. நிர்வாணிகளாய் (5:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 783. ஒப்புரவாக்குதலின் ஊழியம் (5:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 784. ஒப்புரவாக்குதலின் உபதேசம் (5:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 785. ஸ்தானாபதிகளாயிருந்து (5:20) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 786. அநுக்கிரக காலத்திலே (6:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 787. இரட்சணிய நாள் (6:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 788. பிணைக்கப்படாதிருப்பீர்களாக (6:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 789. தர்மகாரியம் (8:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 789.தர்மகாரியம் (8:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 790. தர்ம சகாயத்தை (9:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 791. தானதர்மம் (9:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 792. சம்பூரணமுடையவர்களாகவும் (9:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 793. அளவுப்பிரமாணத்தின்படியே (10:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 794. விருத்தியாகும் போது (10:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 795. கைவசப்படுத்தினாலும் (11:20) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 796. கள்ளச்சகோதரரிடத்தில் (11:26) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 797. பரதீசுக்குள் (12:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 798. பலவந்தப்படுத்தினீர்கள் (12:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 799. உபாயமுள்ளவனாயிருந்து (12:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 800. நற்சீர் பொருந்துங்கள் (13:11) என்பதன் அர்த்தம் என்ன?