Tamil Bible Quiz 2 Corinthians Chapter 12

Q ➤ 586. பவுல் தனக்கு தகுதியல்ல என்று கூறியது எது?


Q ➤ 587. யார், அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்கிறேன் என்று பவுல் கூறினார்?


Q ➤ 588. முன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டவன் யார்?


Q ➤ 589. மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டவன் எதில் இருந்ததை பவுல் அறியவில்லை?


Q ➤ 590. மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டவன் எதற்குள் சென்றான்?


Q ➤ 591. மனுஷர் பேசப்படாத வார்த்தைகளைக் கேட்டவன் யார்?


Q ➤ 592. வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டவன் யார்?


Q ➤ 593. பரதீசுக்குள் எடுக்கப்பட்டவனைக் குறித்து மேன்மைபாராட்டியவர் யா...:


Q ➤ 594. பவுல் தன்னைக்குறித்து எவைகளிலேயன்றி வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன் என்று கூறினார்?


Q ➤ 595. "நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல" - நான் யார்?


Q ➤ 596. தன்னிடத்தில் காண்கிறதற்கு மேலாக மேன்மைபாராட்டாதவர் யார்?


Q ➤ 597. தன்னாலே கேட்கிறதற்கும் மேலாக மேன்மைபாராட்டாதவர் யார்?


Q ➤ 598. பவுல் தன்னை உயர்த்தாதபடிக்கு அவருடைய மாம்சத்திலே கொடுக்கப்பட்டிருந்தது எது?


Q ➤ 599. பவுலை குட்டும் முள் அவருக்கு எப்படியிருக்கிறது?


Q ➤ 600. பவுலை குட்டும் முள் அவரைவிட்டு நீங்கும்படி பவுல் எத்தனைதரம் கர்த்தரிடத்தில் வேண்டினார்?


Q ➤ 601. என்..........உனக்குப்போதும் என்று கர்த்தர் பவுலிடம் கூறினார்?


Q ➤ 603. யாருடைய வல்லமை தன்மேல் தங்கும்படி பவுல் மேன்மை பாராட்டினார்?


Q ➤ 604. பவுல் எதைக்குறித்து மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவதாகக் கூறினார்?


Q ➤ 605. பவுல் பலவீனமாயிருக்கும் போதே எப்படியிருக்கிறார்?


Q ➤ 606. கிறிஸ்துவினிமித்தம் வரும் பலவீனங்களில் பிரியப்பட்டவர் யார்?


Q ➤ 607. கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தைகளில் பிரியப்பட்டவர் யார்?


Q ➤ 608. கிறிஸ்துவினிமித்தம் வரும் நெருக்கங்களில் பிரியப்பட்டவர் யார்?


Q ➤ 609. கிறிஸ்துவினிமித்தம் வரும் துன்பங்களில் பிரியப்பட்டவர் யார்?


Q ➤ 610. கிறிஸ்துவினிமித்தம் வரும் இடுக்கண்களில் பிரியப்பட்டவர் யார்?


Q ➤ 611. மேன்மைபாராட்டி புத்தியீனனாயினவர் யார்?


Q ➤ 612. பவுலை மேன்மைபாராட்டுவதற்கு பலவந்தப்படுத்தினவர்கள் யார்?


Q ➤ 613. கொரிந்தியரால் மெச்சிக் கொள்ளப்பட வேண்டியவர் யார்?


Q ➤ 614. எல்லாவிதமான பொறுமையோடும் கொரிந்தியரிடம் நடப்பிக்கப்பட்டது எது?


Q ➤ 615. எல்லாவிதமான அதிசயங்களோடும் கொரிந்தியரிடம் நடப்பிக்கப்பட்டது எது?


Q ➤ 616. எல்லாவிதமான அற்புதங்களோடும் கொரிந்தியரிடம் நடப்பிக்கப்பட்டது எது?


Q ➤ 617. எல்லாவிதமான வல்லமைகளோடும் கொரிந்தியரிடம் நடப்பிக்கப்பட்டலு எது?


Q ➤ 618. பவுல் கொரிந்தியருக்கு செய்த குறைவு என்ன?


Q ➤ 619. கொரிந்தியருக்கு செய்த குறைவை பவுல் எப்படிக் கருதினார்?


Q ➤ 620. "இந்த அநியாயத்தை எனக்கு மன்னியுங்கள்"- கூறியவர் யார்?


Q ➤ 621. கொரிந்தியரிடம் எத்தனையாவது தரம் போக பவுல் ஆயத்தமாயிருந்தார்?


Q ➤ 622. "நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்"-யார். யாருக்கு எழுதியது?


Q ➤ 623. பிள்ளைகளுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டியது யார்?


Q ➤ 624. நான் உங்கள் ஆத்துமாக்களுக்காக......விரும்புகிறேன்என்று பவுல் கூறினார்?


Q ➤ 625. பவுல் யாருக்கு பாரமாயிருக்கவில்லை?


Q ➤ 626. கொரிந்தியரை பவுல் எப்படிப் பிடித்தார் என்று கூறினார்கள்?


Q ➤ 627. பவுல் கொரிந்தியரிடம் அனுப்பிய எவன் மூலமாவது எதைத் தேடவில்லை?


Q ➤ 628. கொரிந்தியரிடத்தில் தீத்து எதைத் தேடவில்லை?


Q ➤ 629. ஒரே ஆவியுடையவர்களாய் ஒரே அடிச்சுவடுகளில் நடந்தவர்கள் யார்?


Q ➤ 630. நாங்கள்...........என்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோயோஎன்று பவுல் கொரிந்தியரிடம் கேட்டார்?


Q ➤ 631. பவுல் யாருக்கு முன்பாக கிறிஸ்துவுக்குள் பேசினார்?


Q ➤ 632. பவுல் கொரிந்தியருக்கு சகலத்தையும் எதற்காகச் செய்கிறதாகக் கூறினார்?


Q ➤ 633. எவர்களைத் தன் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலிருப்பேனோ என்று பவுல் பயந்தார்?


Q ➤ 634. கொரிந்தியரின் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலிருப்பேனோ என்று பயந்தவர் யார்?


Q ➤ 635. கொரிந்தியருக்குள் விரோதங்கள் உண்டாயிருக்குமோவென்று பயந்தவர் யார்?


Q ➤ 636. கொரிந்தியருக்குள் வைராக்கியங்கள் உண்டாயிருக்குமோவென்று பயந்தவர் யார்?


Q ➤ 637. கொரிந்தியருக்குள் கோபங்கள் உண்டாயிருக்குமோவென்று பயந்தவர் யார்?


Q ➤ 638. கொரிந்தியருக்குள் வாக்குவாதங்கள் உண்டாயிருக்குமோவென்று பயந்தவர் யார்?


Q ➤ 639. கொரிந்தியருக்குள் புறங்கூறுதல் உண்டாயிருக்குமோவென்று பயந்தவர் யார்?


Q ➤ 640. கொரிந்தியருக்குள் கோட்சொல்லுதல் உண்டாயிருக்குமோவென்று பயந்தவர் யார்?


Q ➤ 641. கொரிந்தியருக்குள் இறுமாப்பு உண்டாயிருக்குமோவென்று பயந்தவர் யார்?


Q ➤ 642. கொரிந்தியருக்குள் கலகங்கள் உண்டாயிருக்குமோவென்று பயந்தவர் யார்?


Q ➤ 643. கொரிந்தியரில் எவர்கள் மனந்திரும்பாமலிருக்கிறதைக் குறித்து துக்கப்பட வேண்டியதாயிருக்குமோ என்று பவுல் பயந்தார்?


Q ➤ 644. கொரிந்தியரில் அசுத்தத்தை நடப்பித்தவர்கள் யார்?


Q ➤ 645. கொரிந்தியரில் வேசித்தனத்தை நடப்பித்தவர்கள் யார்?


Q ➤ 646. கொரிந்தியரில் காமவிகாரத்தை நடப்பித்தவர்கள் யார்?


Q ➤ 647. கொரிந்தியரைக்குறித்து நான் துக்கப்பட வேண்டியதாயிருக்குமோ என்று பயந்தவர் யார்?