Q ➤ 496. "என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்"- கூறியவர் யார்?
Q ➤ 497. தன் புத்தியீனத்தை யார் சற்று சகிக்கும்படி பவுல் கூறினார்?
Q ➤ 498. பவுலை சகித்துமிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 499. கற்புள்ள கன்னிகை என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்?
Q ➤ 500. கொரிந்தியரை பவுல் யாருக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தார்?
Q ➤ 501. கொரிந்தியருக்காக பவுல் எப்படிப்பட்ட வைராக்கியம் கொண்டிருந்தார்?
Q ➤ 502. சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே யாரை வஞ்சித்தது?
Q ➤ 503. கொரிந்தியருடைய மனதும் எதினின்று விலகும்படி கொடுக்கப்படுமோவென்று பவுல் பயந்தார்?
Q ➤ 504. தங்களிடத்தில் வருகிறவன் யாரைப் பிரசங்கித்தானானால் கொரிந்தியர் நன்றாய் சகித்திருப்பார்கள் என்று பவுல் கூறினார்?
Q ➤ 505. கொரிந்தியர் பெற்றிராத எதைப் பெற்றிருந்தால் நன்றாய் சகித்திருப்பார்கள் என்று பவுல் கூறினார்?
Q ➤ 506. கொரிந்தியர் ஏற்றுக்கொள்ளாத எதைப் பெற்றிருந்தால் நன்றாய் சகித்திருப்பார்கள் என்று பவுல் கூறினார்?
Q ➤ 507. எவர்களிலும் நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்ல என்று பவுல் கூறினார்?
Q ➤ 508. நான் பேச்சிலே கல்லாதவன் என்று கூறியவர் யார்?
Q ➤ 509. நான் அறிவிலே கல்லாதவன் அல்ல என்று கூறியவர் யார்?
Q ➤ 510. கொரிந்தியருக்குள்ளே எந்த விஷயத்திலும் வெளிப்பட்டவர்கள் யார்?
Q ➤ 511. கொரிந்தியருக்குள்ளே எல்லாருக்கும் முன்பாகவும் வெளிப்பட்டவர்கள் யார்?
Q ➤ 512. கொரிந்தியர் உயர்த்தப்படும்படி தன்னைத் தானே தாழ்த்தியவர் யார்?
Q ➤ 513. பவுல் எதை இலவசமாய் பிரசங்கித்தார்?
Q ➤ 514. தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் பிரசங்கித்ததினால் குற்றஞ்செய்தேனோ என்று கொரிந்தியரிடம் கேட்டவர் யார்?
Q ➤ 515. கொரிந்தியருக்கு ஊழியம் செய்யும்படிக்கு பவுல் யாரிடம் சம்பளம் பெற்றார்?
Q ➤ 516. மற்ற சபைகளிடம் சம்பளம் பெற்றதால் அவர்களைக் கொள்ளையிட்டேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 517. கொரிந்தியரோடிருந்து குறைவுபட்டபோதிலும் ஒருவரையும் வருத்தப்படுத்தாதவர் யார்?
Q ➤ 518. பவுலின் குறைவை நிறைவாக்கினவர்கள் யார்?
Q ➤ 519. எவ்விதத்திலேயும் கொரிந்தியருக்கு........இராதபடி பவுல் ஜாக்கிரதையாய் இருந்தார்?
Q ➤ 520. கொரிந்தியருக்கு பாரமாயிராதபடிக்கு இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 521. அகாயா நாட்டின் திசைகளிலே பவுலைவிட்டு நீங்காதது எது?
Q ➤ 522. தன்னுடைய புகழ்ச்சி தன்னைவிட்டு நீங்குவதில்லை என்று பவுல் எதைக்கொண்டு சொன்னார்?
Q ➤ 523. யாருக்கு சமயங்கிடைக்கக்கூடாது என பவுல் கூறினார்?
Q ➤ 524. கள்ள அப்போஸ்தலர்கள் யார்?
Q ➤ 525. கபடமுள்ள வேலையாட்கள் யார்?
Q ➤ 526. பவுலை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்கள் யாருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்?
Q ➤ 527. ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்பவன் யார்?
Q ➤ 528. சாத்தானுடைய ஊழியக்காரரும் யாருடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வார்கள்?
Q ➤ 529. யாருடைய முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்?
Q ➤ 530. ஒருவனும் தன்னை யாரென்று எண்ணக்கூடாது என பவுல் கூறினார்?
Q ➤ 531. ஒருவன் தன்னை புத்தியீனன் என்று எண்ணினால் தன்னை யாரைப் போலாகிலும் ஏற்றுக்கொள்ளும்படி பவுல் கூறினார்?
Q ➤ 532. மேன்மை பாராட்டும் தைரியத்தினாலே பவுல் யாரைப்போல பேசினார்?
Q ➤ 533. அநேகர் எதின்படி மேன்மை பாராட்டிக் கொள்ளுகிறார்கள்?
Q ➤ 534. நானும் மாம்சத்துக்கேற்றபடி மேன்மை பாராட்டிக் கொள்ளுவேன் என்றவர் யார்?
Q ➤ 535. புத்தியுள்ளவர்களாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 536. கொரிந்தியர் புத்தியுள்ளவர்களாயிருந்து எவர்களை சந்தோஷமாய்ச் சகித்தார்கள்?
Q ➤ 537. தங்களைச் சிறையாக்கினவர்களைச் சகித்தவர்கள் யார்?
Q ➤ 538 தங்களைப் பட்சித்தவர்களைச் சகித்தவர்கள் யார்?
Q ➤ 539. தங்களைக் கைவசப்படுத்தினவர்களைச் சகித்தவர்கள் யார்?
Q ➤ 540. தன்னை உயர்த்தினவர்களைச் சகித்தவர்கள் யார்?
Q ➤ 541. தங்கள் முகத்தில் அறைந்தவர்களைச் சகித்தவர்கள் யார்?
Q ➤ 542. தங்களுக்கு வந்த கனவீனத்தைக் குறித்துப் பேசியவர் யார்?
Q ➤ 543. ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன் என்றவர் யார்?
Q ➤ 544. நானும் எபிரேயன் என்று கூறியவர் யார்?
Q ➤ 545. நானும் இஸ்ரவேலன் என்று கூறியவர் யார்?
Q ➤ 546. பவுல் தன்னை யாருடைய சந்ததியான் என்று கூறினார்?
Q ➤ 547. அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம் என்று கூறியவர் யார்?
Q ➤ 548. அதிகமாய்ப் பிரயாசப்பட்டவர் யார்?
Q ➤ 549. அதிகமாய் அடிபட்டவர் யார்?
Q ➤ 550. அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவர் யார்?
Q ➤ 551. பவுல் அநேகந்தரம் எதில் அகப்பட்டார்?
Q ➤ 552. பவுல் எவர்களால் அடிப்பட்டார்?
Q ➤ 553. பவுல் யூதர்களால் ஒன்றுகுறைய எத்தனை அடிப்பட்டார்?
Q ➤ 554. பவுல் யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக எத்தனைதரம் அடிப்பட்டார்?
Q ➤ 555. பவுல் எத்தனைதரம் மிலாறுகளால் அடிப்பட்டார்?
Q ➤ 556. பவுல் எத்தனைதரம் கல்லெறியுண்டார்?
Q ➤ 557. பவுல் எத்தனைதரம் கப்பற்சேதத்தில் இருந்தார்?
Q ➤ 558. பவுல் எங்கே ஒரு இராப்பகல் முழுதும் போக்கினார்?
Q ➤ 559. அநேகந்தரம் பிரயாணம் பண்ணியதாகக் கூறியவர் யார்?
Q ➤ 560. ஆறுகளால் வந்த மோசங்களில் இருந்தவர் யார்?
Q ➤ 561. கள்ளரால் வந்த மோசங்களில் இருந்தவர் யார்?
Q ➤ 562. தன் சுய ஜனங்களால் வந்த மோசங்களில் இருந்தவர் யார்?
Q ➤ 563. அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களில் இருந்தவர் யார்?
Q ➤ 564. பட்டணங்களில் உண்டான மோசங்களில் இருந்தவர் யார்?
Q ➤ 565. வனாந்தரத்தில் உண்டான மோசங்களில் இருந்தவர் யார்?
Q ➤ 566. சமுத்திரத்தில் உண்டான மோசங்களில் இருந்தவர் யார்?
Q ➤ 567. கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களில் இருந்தவர் யார்?
Q ➤ 568. பிரயாசத்திலும் வருத்தத்திலும் இருந்தவர் யார்?
Q ➤ 569. அநேகமுறை கண்விழிப்புகளிலும் இருந்தவர் யார்?
Q ➤ 570. பசியிலும் தாகத்திலும் இருந்தவர் யார்?
Q ➤ 571. அநேக முறை உபவாசங்களிலும் இருந்தவர் யார்?
Q ➤ 572. குளிரிலும் நிர்வாணத்திலும் இருந்தவர் யார்?
Q ➤ 573. எவைகளைக் குறித்து உண்டாயிருக்கிற கவலை நாள்தோறும் பவுலை நெருக்கியது?
Q ➤ 574. ஒருவன் பலவீனனானால் பலவீனப்படுகிறவர் யார்?
Q ➤ 575. ஒருவன் இடறினால் யாருடைய மனம் எரிந்தது?
Q ➤ 576. பவுல் எவைகளைக்குறித்து மேன்மை பாராட்டுவேன் என்றார்?
Q ➤ 577. என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் யார்?
Q ➤ 578. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதா யார்?
Q ➤ 579. பவுல் பொய் சொல்லுகிறதில்லை என்று அறிபவர் யார்?
Q ➤ 580. தமஸ்கு பட்டணத்து ராஜாவாயிருந்தவர் யார்?
Q ➤ 581. தமஸ்குவில் பவுலை பிடிக்க வேண்டுமென்று நினைத்தவன் யார்?
Q ➤ 582. பவுலை பிடிக்க வேண்டுமென்று அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் எதைக் காவல் வைத்துக் காத்தான்?
Q ➤ 583. பவுல் தமஸ்குவிலே எதில் வைக்கப்பட்டு தப்பவிடப்பட்டார்?
Q ➤ 584. பவுல் தமஸ்குவிலே ஜன்னலிலிருந்து எதின் வழியாய் இறக்கி விடப்பட்டார்?
Q ➤ 585. பவுல் தமஸ்குவிலே யாருடைய கைக்குத் தப்பினார்?