Tamil Bible Quiz 2 Chronicles Chapter 9

Q ➤ 145. சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, அவனைச் சோதிக்கிறதற்காக வந்தவள் யார்?


Q ➤ 146. சேபாவின் ராஜஸ்திரீ எவைகளினால் சாலொமோனைச் சோதிக்கிறதற்காக வந்தாள்?


Q ➤ 147. தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து சாலொமோனிடத்தில் சம்பாஷித்தவள் யார்?


Q ➤ 148. யாருக்கு விடுவிக்காதபடிக்கு ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை?


Q ➤ 149. "நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது"- கூறியவள் யார்?


Q ➤ 150. சாலொமோனின் ஜனங்களும் ஊழியக்காரரும் பாக்கியவான்கள் என்று கூறியவள் யார்?


Q ➤ 151. ..... செய்கிறதற்கு கர்த்தர் சாலொமோனை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக வைத்தார் என்று சேபாவின் ராஜஸ்திரீ கூறினாள்?


Q ➤ 152. சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுக்குக் கொடுத்த பொன் எவ்வளவு?


Q ➤ 153. ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற வேலைக்காரர் எவைகளைக் கொண்டுவந்தார்கள்?


Q ➤ 154. வாசனை மரங்களால் சாலொமோன் எவைகளை உண்டாக்கினான்?


Q ➤ 155. வியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன் தவிர சாலொமோனுக்கு வருஷந்தோறும் வந்த பொன் எவ்வளவு?


Q ➤ 156. சாலொமோன் அடித்த பொன்தகட்டால் எத்தனை பரிசைகளை செய்வித்தான்?


Q ➤ 157. ஒவ்வொரு பரிசைக்கும் எத்தனை சேக்கல் பொன் செலவானது?


Q ➤ 158. சாலொமோன் அடித்த பொன்தகட்டால் எத்தனை கேடகங்களை உண்டாக்கினான்?


Q ➤ 159. ஒவ்வொரு கேடகத்துக்கும் எத்தனை சேக்கல் பொன் செலவானது?


Q ➤ 160. சாலொமோன் பரிசைகளையும் கேடகங்களைம் எங்கே வைத்தான்?


Q ➤ 161. ராஜா தந்தத்தினால் எதைச் செய்வித்தான்?


Q ➤ 162.சாலொமோன் பெரிய சிங்காசனத்தை எதினால் மூடினான்?


Q ➤ 163. சிங்காசனத்துக்கு பொன்னினால் செய்யப்பட்டிருந்த படிகள் எத்தனை?


Q ➤ 164. சிங்காசனத்தின் ஆறுபடிகளின்மேலும் இரண்டு பக்கத்திலும் எவைகள் நின்றன?


Q ➤ 165. சாலொமோனின் பானபாத்திரங்கள் எவைகளாலானது?


Q ➤ 166.லீபனோன் வனத்தின் பணிமுட்டுகளெல்லாம் எவைகளாலானது?


Q ➤ 167. சாலொமோனின் நாட்களில் ஒரு பொருளாய் எண்ணப்படாதது எது?


Q ➤ 168. சாலொமோனின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் எங்கே போய்வரும்?


Q ➤ 169. தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் எவைகளைக் கொண்டுவரும்?


Q ➤ 170.பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் சாலொமோன் எவைகளில் சிறந்தவனாயிருந்தான்?


Q ➤ 171. பூமியின் ராஜாக்களெல்லாரும் எதைக்கேட்க சாலொமோனின் முகதரிசனத்தைத் தேடினார்கள்?


Q ➤ 172. சாலொமோனுக்கு எத்தனை குதிரை லாயங்களும் இரதங்களும் இருந்தன?


Q ➤ 173. சாலொமோனுக்கு இருந்த குதிரை வீரர் எத்தனைபேர்?


Q ➤ 174.பெலிஸ்தரின் தேசமட்டும் எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற சகல ராஜாக்களையும் ஆண்டவன் யார்?


Q ➤ 175. சாலொமோன் எதைக் கற்கள்போல அதிகமாக்கினான்?


Q ➤ 176. சாலொமோன் எதை காட்டத்தி மரங்கள்போல அதிகமாக்கினான்?


Q ➤ 177. சாலொமோன் இஸ்ரவேலை எத்தனைவருஷம் அரசாண்டான்?


Q ➤ 178. சாலொமோனை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 179. சாலொமோனின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?