Tamil Bible Quiz 2 Chronicles Chapter 8

Q ➤ 130. சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட எவ்வளவுநாள் ஆனது?


Q ➤ 131. யார், தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களில் சாலொமோன் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான்?


Q ➤ 132.ஆமாத்தேசத்திலே சாலொமோன் எவைகளைக் கட்டினான்?


Q ➤ 133.சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்பெத்தொரோனையும் எவைகள் உள்ள அரணான பட்டணங்களாகக் கட்டினான்?


Q ➤ 134. தான் ஆளும் தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டியவன் யார்?


Q ➤ 135. இஸ்ரவேல் புத்திரர் சங்காரம்பண்ணாமல் விட்டிருந்த ஜாதியாரின் பிள்ளைகளை பகுதி கட்டச்செய்தவன் யார்?


Q ➤ 136. சாலொமோன் யாரை தன் வேலையைச் செய்ய அடிமைப்படுத்தவில்லை?


Q ➤ 137. யுத்தமனுஷரும், சாலொமோனின் சேர்வைக்காரரின் தலைவரும் இரதங்களுக்கும் குதிரைவீரருக்கும் தலைவராயிருந்தவர்கள் யார்?


Q ➤ 138. சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவரில் எத்தனைபேர் ஜனத்தை ஆண்டார்கள்?


Q ➤ 139. ...........வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது என்று சாலொமோன் கூறினான்?


Q ➤ 140. தன் மனைவி எங்கே வாசம்பண்ணலாகாது என்று சாலொமோன் கூறினான்?


Q ➤ 141. வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகள் எவை?


Q ➤ 142. சகல பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து ராஜா தங்களுக்குக் கொடுத்த கட்டளையைவிட்டு விலகாதவர்கள் யார்?


Q ➤ 143. சாலொமோனின் வேலைக்காரரோடே ஓப்பீருக்குப் போனவர்கள் யார்?


Q ➤ 144. சாலொமோனின் வேலைக்காரர் ஒப்பீரிலிருந்து எவ்வளவு பொன் கொண்டுவந்தார்கள்?