Tamil Bible Quiz 2 Chronicles Chapter 10

Q ➤ 180. ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் வந்திருந்தது எங்கே?


Q ➤ 181. சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்தவன் யார்?


Q ➤ 182. யெரொபெயாமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 183. ரெகொபெயாம் ராஜாவாகிறதைக் கேட்டபோது எகிப்திலிருந்து திரும்பிவந்தவன் யார்?


Q ➤ 184. "உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்" -யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 185. ரெகொபெயாமின் தகப்பன் சுமத்தின எவைகளை லகுவாக்கும்படி இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 186. எத்தனை நாளைக்குப்பிற்பாடு திரும்பிவரும்படி ரெகொபெயாம் இஸ்ரவேலரிடம் கூறினான்?


Q ➤ 187. ஜனங்களுக்கு எவைகளைக் காண்பிக்கும்படி முதியோர் ரெகொபெயாமுக்கு ஆலோசனை கூறினார்கள்?


Q ➤ 188. யார் சொன்ன ஆலோசனையை ரெகொபெயாம் தள்ளிவிட்டான்?


Q ➤ 189.எது தன் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும் என்று கூறும்படி வாலிபர் கூறினார்கள்?


Q ➤ 190. ஜனங்களை தேள்களினாலே தண்டிப்பேன் என்று கூறும்படி ரெகொபெயாமுக்கு ஆலோசனைக் கூறியவர்கள் யார்?


Q ➤ 191.ரெகொபெயாம் ஜனங்களுக்கு எப்படிப்பட்ட உத்தரவு கொடுத்தான்?


Q ➤ 192.ரெகொபெயாம் யாருடைய ஆலோசனையின்படி ஜனங்களோடே பேசினான்?


Q ➤ 193.கர்த்தர் யாருக்குச் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்தும்படி ரெகொபெயாம் ஜனங்களுக்குச் செவிகொடுக்கவில்லை?


Q ➤ 194.கர்த்தர் யாரைக் கொண்டு யெரொபெயாமுக்குத் தமது வார்த்தையைச் சொல்லியிருந்தார்?


Q ➤ 195. "தாவீதோடே எங்களுக்குப் பங்கேதுகூறியவர்கள் யார்?


Q ➤ 196. யாரிடத்தில் தங்களுக்குச் சுதந்தரம் இல்லை என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 197. யூதாவில் குடியிருந்த இஸ்ரவேலர்மேல் ராஜாவாயிருந்தவன் யார்?


Q ➤ 198.ரெகொபெயாம் யாரை இஸ்ரவேலரிடம் அனுப்பினான்?


Q ➤ 199.அதோராம் யாராய் இருந்தான்?


Q ➤ 200.அதோராமைக் கல்லெறிந்து கொன்றவர்கள் யார்?


Q ➤ 201. தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனவன் யார்?


Q ➤ 202. தாவீதின் வம்சத்தை விட்டுக் கலகம்பண்ணிப் பிரிந்துபோனவர்கள் யார்?