Tamil Bible Quiz 2 Chronicles Chapter 32

Q ➤ 834. யூதாவின் அரணான பட்டணங்களை தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தவன் யார்?


Q ➤ 835. சனகெரிப் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 836. எதைத் தூர்த்துப்போட எசேக்கியா பிரபுக்களோடும் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனை பண்ணினான்?


Q ➤ 837. அநேகம் ஜனங்கள் கூடி எவைகளைத் தூர்த்துப்போட்டார்கள்? எல்லா ஊற்றுகளையும், நாட்டின் நடுவில்


Q ➤ 838. இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டியவன் யார்?


Q ➤ 839. எசேக்கியா வெளியிலுள்ள மதிலை எம்மட்டும் உயர்த்தினான்?


Q ➤ 840. எசேக்கியா எதின் கோட்டையைப் பலப்படுத்தினான்?


Q ➤ 841. எசேக்கியா ஜனத்தின்மேல் யாரை வைத்தான்?


Q ➤ 842. "அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்" கூறியவன் யார்?


Q ➤ 843. சனகெரிப்போடிருக்கிறது மாம்ச புயம் என்று கூறியவன் யார்?


Q ➤ 844. முழுச் சேனையுடன் லாகீசுக்கு எதிராய் முற்றிக்கைப்போட்டது யார்?


Q ➤ 845. ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப் பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்குச் சொன்னவன் யார்?


Q ➤ 846. "எசேக்கியா உங்களை வஞ்சிக்க இடங்கொடுக்கவேண்டாம்"- கூறியவன் யார்?


Q ➤ 847. தேவனாகிய கர்த்தருக்கும் எசேக்கியாவுக்கும் விரோதமாகப் பேசியவர்கள் யார்?


Q ➤ 848. தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் நிருபங்களை எழுதியவன் யார்?


Q ➤ 849. சனகெரிப்பின் ஊழியக்காரர் அலங்கத்தின்மேலிருக்கிற யாரை பயப்படுத்தி, கலங்கப்பண்ணினார்கள்?


Q ➤ 850. சனகெரிப்பின் ஊழியக்காரர் எவைகளைக் குறித்துப் பேசுகிற பிரகாரமாக தேவனைக்குறித்துப் பேசினார்கள்?


Q ➤ 851.சனகெரிப்பின் வார்த்தையினிமித்தம் வானத்தை நோக்கி அபயமிட்டவர்கள் யார்?


Q ➤ 853. கர்த்தருடைய தூதன் அசீரியா ராஜாவின் பாளயத்தில் எவர்களை அதம்பண்ணினான்?


Q ➤ 854. செத்தமுமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பியவன் யார்?


Q ➤ 855. சனகெரிப்பை வெட்டிக் கொன்றவர்கள் யார்?


Q ➤ 856. சனகெரிப் எங்கேப் பிரவேசிக்கிறபோது வெட்டிக் கொல்லப்பட்டான்?


Q ➤ 857. எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்தவர் யார்?


Q ➤ 858. கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் யாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்?


Q ➤ 859. அநேகம்பேர் கர்த்தருக்கென்று காணிக்கைகளை எங்கே கொண்டு வந்தார்கள்?


Q ➤ 860. அநேகம்பேர் எசேக்கியாவுக்கு எவைகளைக் கொண்டுவந்தார்கள்?


Q ➤ 861. சகல ஜாதிகளின் பார்வைக்கும் மேன்மைப்பட்டவனாயிருந்தவன் யார்?


Q ➤ 862. வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தவன் யார்?


Q ➤ 863. எசேக்கியாவுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டவர் யார்?


Q ➤ 864. தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மனமேட்டிமையானவன் யார்?


Q ➤ 865. எசேக்கியாவும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினதினி மித்தம் கடுங்கோபம் யாருடைய நாட்களில் வரவில்லை?


Q ➤ 866. தேவன் யாருக்கு மகா திரளான ஆஸ்தியைக் கொடுத்தார்?


Q ➤ 867. எசேக்கியா கீயோன் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை எதற்கு நேராய்த் திருப்பினான்?


Q ➤ 868. பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் எசேக்கியாவிடம் அனுப்பப்பட்ட விஷயத்தில் அவனைக் கைவிட்டவர் யார்?


Q ➤ 869. எசேக்கியாவை எவர்களின் பிரதானமான கல்லறையில் அடக்கம் பண்ணினார்கள்?


Q ➤ 870. எசேக்கியா மரித்தபோது அவனைக் கனம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 871. எசேக்கியாவின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?