Tamil Bible Quiz 2 Chronicles Chapter 31

Q ➤ 810. யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசேயிலிருந்து சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டியவர்கள் யார்?


Q ➤ 811. சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்த எசேக்கியா யாரை ஒழுங்குப்படுத்தினான்?


Q ➤ 812. எங்கே ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்தரிக்க எசேக்கியா, ஆசாரியர் லேவியரை ஒழுங்குப்படுத்தினான்?


Q ➤ 813. செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கு தன் ஆஸ்தியிலிருந்து தன் பங்கைக் கொடுத்தவன் யார்?


Q ➤ 814. எப்பொழுது செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கு எசேக்கியா தன் பங்கைக் கொடுத்தான்?


Q ➤ 815. ஆசாரியருக்கும் லேவியருக்கும் உரிய பாகத்தைக் கொடுக்க எசேக்கியா யாருக்குக் கட்டளையிட்டான்?


Q ➤ 816. எசேக்கியாவின் வார்த்தை பிரசித்தமானபோது இஸ்ரவேலர் சகலத்திலும்........பரிபூரணமாய்க் கொடுத்தார்கள்?


Q ➤ 817.ஆடுமாடுகளிலும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளிலும் தசமபாகத்தை குவியல் குவியலாக வைத்தவர்கள் யார்?


Q ➤ 818. குவியல் செய்ய ஆரம்பித்த தசமபாகத்தை ஜனங்கள் மூன்றாம் மாதத்தில் தொடங்கி எப்போது முடித்தார்கள்?


Q ➤ 819. குவியல் செய்த தசமபாகத்தைக் காணும்போது கர்த்தருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தியவர்கள் யார்?


Q ➤ 820. கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்த.......... மீந்திருக்கிறது என்று அசரியா கூறினான்?


Q ➤ 821. கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னவன் யார்?


Q ➤ 822. பண்டகசாலைகளின்மேல் தலைவனாயிருந்தவன் யார்?


Q ➤ 823. கொனனியாவுக்கு இரண்டாவதாயிருந்தவன் யார்?


Q ➤ 824. சிமேயி யாருடைய தம்பி?


Q ➤ 825. கொனனியா மற்றும் சிமேயியின் கீழே விசாரிப்புக்காரராயிருந் தவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 826. தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தவன் யார்?


Q ➤ 827. கோரேயின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 828. இம்னா எதைக் காக்கிறவனாயிருந்தான்?


Q ➤ 829. கோரேசுக்கு உதவியாக ஏற்படுத்தப்பட்டவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 830. ஆலயத்திற்குள் பிரவேசிக்கிறவர்களுக்கு தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் கொடுக்கப்பட்டது என்ன?


Q ➤ 831. பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தவர்கள் யார்?


Q ➤ 832. யாருக்கு படிகொடுக்க, ஆசாரியரின் பட்டணத்துக்கடுத்த வெளிநிலங்களில் ஆரோன் புத்திரர் இருந்தார்கள்?


Q ➤ 833. தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தவன் யார்?