Q ➤ 24. சாலொமோன் எவைகளைக் கட்ட நிர்ணயம் பண்ணினான்?
Q ➤ 25. சாலொமோன் சுமைசுமக்கிறதற்கு எத்தனைபேரை ஏற்படுத்தினான்?
Q ➤ 26.சாலொமோன் மரம் வெட்டுகிறதற்கு எத்தனைபேரை ஏற்படுத்தினான்?
Q ➤ 27.சுமைசுமக்கிறவர்கள் மற்றும் மரம் வெட்டுகிறவர்கள்மேல் தலைவராக சாலொமோன் எத்தனைபேரை ஏற்படுத்தினான்?
Q ➤ 28. தாவீதுக்கு அரமனையைக் கட்டும்படி அவனுக்குக் கேதுருமரங்களை அனுப்பியவன் யார்?
Q ➤ 29.தனக்கும் தயவு செய்யும்படி சாலொமோன் யாரிடம் வேண்டினான்?
Q ➤ 30. "எங்கள் தேவன் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்"- கூறியவன் யார்?
Q ➤ 31.வானங்களும் வானாதிவானங்களும் யாரைக் கொள்ளக்கூடாதவை?
Q ➤ 32. தான் கட்டப்போகிற ஆலயம் எப்படியிருக்கும் என்று சாலொமோன் கூறினான்?
Q ➤ 33. மரங்களை வெட்டுகிற ஈராமின் வேலைக்காரருக்கு சாலொமோன் கொடுப்பதாகக் கூறிய கோதுமை, அரிசி எவ்வளவு?
Q ➤ 34. மரங்களை வெட்டுகிற ஈராமின் வேலைக்காரருக்கு சாலொமோன் கொடுப்பதாகக் கூறிய வாற்கோதுமை எவ்வளவு?
Q ➤ 35. மரங்களை வெட்டுகிற ஈராமின் வேலைக்காரருக்கு சாலொமோன் கொடுப்பதாகக் கூறிய திராட்சரசம் எவ்வளவு?
Q ➤ 36. மரங்களை வெட்டுகிற ஈராமின் வேலைக்காரருக்கு சாலொமோன் கொடுப்பதாகக் கூறிய எண்ணெய் எவ்வளவு?
Q ➤ 37.ஆலயத்தைக் கட்டுவதற்காக ஈராம் சாலொமோனுக்கு அனுப்பிய நிபுணனின் பெயர் என்ன?
Q ➤ 38.ஈராம் அபி எப்படிப்பட்ட நிபுணன்?
Q ➤ 39. ஈராம் அபியின் தாய் யாராய் இருந்தாள்?
Q ➤ 40. ஈராம் அபியின் தகப்பன் எந்த தேசத்தான்?
Q ➤ 41. மரங்களை எவ்வழியாய் யோப்பாமட்டும் அனுப்புவதாக தீருவின் ராஜா கூறினான்?
Q ➤ 42. இஸ்ரவேல் தேசத்திலுண்டான மறுஜாதியாரின் எண்ணிக்கை எவ்வளவு?