Tamil Bible Quiz 2 Chronicles Chapter 29

Q ➤ 751. தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் துரோகம்பண்ணியவன் யார்?


Q ➤ 752. ஆகாஸ் யாருடைய தெய்வங்கள் தனக்குத் துணைசெய்யும்படி


Q ➤ 753. கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை பூட்டிப்போட்டவன் யார்?


Q ➤ 754. ஆகாஸ் எருசலேமில் மூலைக்குமூலை உண்டுபண்ணினான்?


Q ➤ 755. எவைகளுக்குத் தூபங்காட்டும்படி ஆகாஸ் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணினான்?


Q ➤ 756. ஆகாஸ் எங்கே அடக்கம்பண்ணப்பட்டான்?


Q ➤ 757. ஆகாசின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 758. எசேக்கியா எத்தனை வயதில் ராஜாவானான்?


Q ➤ 759. எசேக்கியா எத்தனை வருடம் எருசலேமில் அரசாண்டான்?


Q ➤ 760. எசேக்கியாவின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 761. தன் ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்தவன் யார்?


Q ➤ 762. எசேக்கியா எவர்களை பரிசுத்தம்பண்ணிக்கொண்டு வர கட்டளையிட்டான்?


Q ➤ 763. பரிசுத்த ஸ்தலத்திலிருந்து எவைகளை வெளியே கொண்டுபோக எசேக்கியா கட்டளையிட்டான்?


Q ➤ 764. கர்த்தருடைய வாசஸ்தலத்தைவிட்டு முகங்களைத் திருப்பியவர் யார்?


Q ➤ 765. பிதாக்கள் கர்த்தருடைய வாசஸ்தலத்துக் ........காட்டினார்கள்?


Q ➤ 766. யூதாவையும் எருசலேமையும் துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தவர் யார்?


Q ➤ 767. கர்த்தரோடே உடன்படிக்கைபண்ண தன் மனதிலே நிர்ணயித்துக்கொண்டவன் யார்?


Q ➤ 768. கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கொண்டுவந்தவர்கள் யார்?


Q ➤ 769. கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட அசுத்தங்களை கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனவர்கள் யார்?


Q ➤ 770. கர்த்தருடைய ஆலயத்தை லேவியரும் ஆசாரியரும் எத்தனைநாளில் பரிசுத்தம்பண்ணினார்கள்?


Q ➤ 772. ஆலயம் பரிசுத்தம்பண்ணப்பட்ட பின்பு எவைகளுக்காக பலி செலுத்தினார்கள்?


Q ➤ 773. ஆசாரியர் எவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பிராயச்சித்தஞ்செய்தார்கள்?


Q ➤ 774. சர்வாங்க தகனபலியைச் செலுத்தித் தீருமட்டும் பணிந்து கொண்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 775. சபையார் சர்வாங்க தகனபலிகளாகக் கொண்டுவந்த காளைகள் எவ்வளவு?


Q ➤ 776. சபையார் சர்வாங்க தகனபலிகளாகக் கொண்டுவந்த ஆட்டுக்கடாக்கள் எவ்வளவு?


Q ➤ 777. சபையார் சர்வாங்க தகனபலிகளாகக் கொண்டுவந்த ஆட்டுக்குட்டிகள் எவ்வளவு?


Q ➤ 778. ஆலயம் பரிசுத்தமாக்கப்பட்ட பின்பு பிரதிஷ்டையாக்கப்பட்ட காளைகள் எவ்வளவு?


Q ➤ 779. ஆலயம் பரிசுத்தமாக்கப்பட்ட பின்பு பிரதிஷ்டையாக்கப்பட்ட ஆடுகள் எவ்வளவு?


Q ➤ 780. சர்வாங்க தகனமானவைகளை தோலுரிக்க ஆசாரியருக்கு உதவி செய்தவர்கள் யார்?


Q ➤ 781. தங்களைப் பரிசுத்தம்பண்ணிக் கொள்ள மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 782. தேவன் ஜனத்தை ஆயத்தப்படுத்தினதைக்குறித்து சந்தோஷப்பட்டவர்கள் யார்?