Tamil Bible Quiz 2 Chronicles Chapter 25

Q ➤ 622. அமத்சியா ராஜாவாகும்போது அவன் வயது என்ன?


Q ➤ 623. அமத்சியா எருசலேமில் எத்தனைவருஷம் அரசாண்டான்?


Q ➤ 624. அமத்சியாவின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 625. அமத்சியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 626. கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை முழுமனதோடேச் செய்யாதவன் யார்?


Q ➤ 627. அமத்சியா ராஜ்யபாரம் ஸ்திரப்பட்டபோது, யாரைக் கொன்று போட்டான்?


Q ➤ 628. அமத்சியாவின் தகப்பனைக் கொலைசெய்தவர்கள் யார்?


Q ➤ 629. யூதா பென்யமீன் தேசங்களில் ஆயிரம்பேருக்கும் நூறுபேருக்கும் அதிபதிகளை வைத்தவன் யார்?


Q ➤ 630. அமத்சியாவின் நாட்களில் யூதா பென்யமீன் தேசங்களில் இலக்கம் பார்க்கப்பட்ட யுத்தவீரர் எத்தனைபேர்?


Q ➤ 631. அமத்சியா இஸ்ரவேலிலிருந்து எத்தனை பராக்கிரமசாலிகளை கூலிக்கு அமர்த்தினான்?


Q ➤ 632. அமத்சியா இஸ்ரவேலிலிருந்து பராக்கிரமசாலிகளை எத்தனை தாலந்து வெள்ளிக் கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான்?


Q ➤ 633. "இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 634. எப்பிராயீமின் சகல புத்திரர் என்று யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?


Q ➤ 635. இஸ்ரவேலரோடு யார் இருக்கவில்லை என்று தேவனுடைய மனுஷன் கூறினான்?


Q ➤ 636.ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் யாராலே கூடும்?


Q ➤ 637. அமத்சியா யாரை தங்கள் வீட்டிற்குப் போய்விட அனுப்பிவிட்டான்?


Q ➤ 638. உக்கிரமான எரிச்சலோடே தங்களிடத்திற்குத் திரும்பிப்போனவர்கள் யார்?


Q ➤ 639. அமத்சியா திடன்கொண்டு, தன் ஜனத்தைக் கூட்டிக்கொண்டு யாரோடே யுத்தத்திற்குப் போனான்?


Q ➤ 640. சேயீர் புத்திரரோடே யுத்தம்பண்ண அமத்சியா எவ்விடத்துக்குப் போனான்?


Q ➤ 641. அமத்சியா உப்புப் பள்ளத்தாக்கில் எத்தனை சேயீர் புத்திரரை வெட்டினான்?


Q ➤ 642. சேயீர் புத்திரரில் எத்தனைபேரை யூதா புத்திரர் உயிரோடு பிடித்தார்கள்?


Q ➤ 643. உயிரோடே பிடித்த 10,000 பேரை யூதா புத்திரர் எங்கே கொண்டுபோனார்கள்?


Q ➤ 644. உயிரோடே பிடிக்கப்பட்ட சேயீர் புத்திரரை கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளி விட்டவர்கள் யார்?


Q ➤ 645. சமாரியா துவக்கிப் பெத்தொரோன் மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்தவர்கள் யார்?


Q ➤ 646. அமத்சியாவினால் திருப்பிவிடப்பட்ட யுத்தபுருஷர் யூதா புத்திரரில் எத்தனைபேரை வெட்டினார்கள்?


Q ➤ 647. அமத்சியா ஏதோமியரை முறிய அடித்தபின் எவைகளைக் கொண்டுவந்தான்?


Q ➤ 648. சேயீர் புத்திரரின் தெய்வங்களை தனக்குத் தெய்வங்களாக வைத்தவன் யார்?


Q ➤ 649. சேயீர் புத்திரரின் தெய்வங்களுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டியவன் யார்?


Q ➤ 650. அமத்சியாவினிடத்துக்கு தீர்க்கதரிசியை அனுப்பியவர் யார்?


Q ➤ 651."உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ?" யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 652. தீர்க்கதரிசியின் ஆலோசனையைக் கேளாததினால் அமத்சியாவை அழிக்க யோசனையாயிருந்தவர் யார்?


Q ➤ 653. அமத்சியா காலத்தில் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருந்தது யார்?


Q ➤ 654. யோவாசின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 655. நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் என்று அமத்சியா யாருக்குச் சொல்லியனுப்பினான்?


Q ➤ 656. தன் மகனுக்கு கேதுருமரத்தின் மகளை விவாகஞ்செய்து தரும்படி கேட்கச் சொன்னது எது?


Q ➤ 657. லீபனோனிலுள்ள முட்செடியை மிதித்துப்போட்டது எது?


Q ➤ 658. யாருடைய இருதயம் ஏதோமியரை அடித்ததினால் கர்வங்கொண்டது?


Q ➤ 659. "நீயும் யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன்"- யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 660. அமத்சியாவும் யோவாசும் எங்கே தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள்?


Q ➤ 661. பெத்ஷிமேஸ் எங்கே இருந்தது?


Q ➤ 662. அமத்சியாவும் யோவாசும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபோது முறிந்து போனவர்கள் யார்?


Q ➤ 663. அமத்சியாவைப் பிடித்து எருசலேமுக்குக் கொண்டுபோனவன் யார்?


Q ➤ 664. யோவாஸ் எருசலேமின் அலங்கத்தில் எத்தனை முழம் இடித்துப் போட்டான்?


Q ➤ 665. யோவாஸ் அலங்கத்தை எதுமுதல் எதுவரை இடித்துப்போட்டான்?


Q ➤ 666. யோவாஸ் யார் வசத்தில் அகப்பட்ட பொன், வெள்ளி பணிமுட்டுகளை ஆலயத்திலிருந்து எடுத்துக்கொண்டான்?


Q ➤ 667. யூதாவிலிருந்து கிரியிருப்பவர்களைப் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குப் போனவன் யார்?


Q ➤ 668. யோவாஸ் மரணமடைந்தபின்பு, அமத்சியா எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?


Q ➤ 669. அமத்சியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதுமுதல் அவனுக்கு விரோதமாய் கட்டுப்பாடு பண்ணியவர்கள் யார்?


Q ➤ 670. அமத்சியா எங்கே ஓடிப்போனான்?


Q ➤ 671. எருசலேமிலுள்ளவர்கள் அமத்சியாவை எங்கு கொன்று போட்டார்கள்?


Q ➤ 672. அமத்சியாவை லாகீசிலிருந்து கொண்டுவந்து எங்கே அடக்கம்பண்ணினார்கள்?