Tamil Bible Quiz 2 Chronicles Chapter 24

Q ➤ 549. யோவாஸ் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 550. யோவாஸ் எருசலேமில் எத்தனைவருஷம் அரசாண்டான்?


Q ➤ 551. யோவாசின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 552. யாருடைய நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்?


Q ➤ 553. யோய்தா யோவாசுக்கு எத்தனை ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்?


Q ➤ 554. கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க விருப்பங்கொண்டவன் யார்?


Q ➤ 555. தேவனுடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்கு பணம் சேகரிக்கச் சொன்னவன் யார்?


Q ➤ 556. யோவாஸ் எவர்களை அழைத்து பணம் சேகரிக்கக் கூறினான்?


Q ➤ 557. ஆசாரியரையும், லேவியரையும் எங்கே சென்று பணம் சேகரிக்க யோவாஸ் கட்டளையிட்டான்?


Q ➤ 558. பணம் சேகரிப்பதில் தாமதம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 559. "லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 560. யார் கட்டளையிட்ட வரியை வாங்கிவரும்படி யோவாஸ் கூறினான்?


Q ➤ 561. மோசே கட்டளையிட்ட வரியை எவர்களிடமிருந்து வாங்கிவரும்படி யோவாஸ் கூறினான்?


Q ➤ 562. எதற்குக் கொடுக்கவேண்டிய வரியை லேவியர் இஸ்ரவேல் சபையாரிடமிருந்து வாங்கிவரவேண்டும்?


Q ➤ 563. தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்தவர்கள் யார்?


Q ➤ 564. அத்தாலியாள் எப்படிப்பட்டவளாயிருந்தாள்?


Q ➤ 565. அத்தாலியாளுடைய மக்கள் எவைகளை பாகாலுக்காகச் செலவு பண்ணிப் போட்டார்கள்?


Q ➤ 566. ராஜாவின் சொற்படி எதை உண்டாக்கினார்கள்?


Q ➤ 567. ஒரு பெட்டியை உண்டாக்கி அதை எங்கே வைத்தார்கள்?


Q ➤ 568. மோசே கட்டளையிட்ட வரியை யாருக்குக் கொண்டுவாருங்கள் என்று பறைசாற்றுவித்தார்கள்?


Q ➤ 569. கர்த்தருக்கு வரியைக் கொண்டு வரும்படி எங்கெங்கே பறைசாற்று வித்தார்கள்?


Q ➤ 570. தங்கள் வரியைக் கொண்டுவந்து பெட்டிநிறையப் போட்டவர்கள் யார்?


Q ➤ 571. எல்லாப் பிரபுக்களும் ஜனங்களும் எவ்விதமாய் வரியைக் கொண்டு வந்து போட்டார்கள்?


Q ➤ 572. லேவியர் எப்பொழுது வரி நிரம்பியப் பெட்டியை எடுப்பார்கள்?


Q ➤ 573. லேவியர் வரி நிரம்பியப் பெட்டியை யாரிடம் கொண்டு வருவார்கள்?


Q ➤ 574. வரிநிரம்பிய பெட்டியிலிருக்கிறதை கொட்டியெடுப்பவர்கள் யார்?


Q ➤ 575. வரி நிரம்பிய பெட்டியினால் நாளுக்கு நாள் சேர்ந்தது என்ன?


Q ➤ 576. மிகுந்த பணத்தை கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரரிடத்தில் கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 577. எதைப் புதுப்பிக்கும்படி கல்தச்சரும் தச்சரும் கூலிக்கு அமர்த்தப்பட்டார்கள்?


Q ➤ 578.கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் யார்?


Q ➤ 579.தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்தவர்கள் யார்?


Q ➤ 580. யாருடைய நாளெல்லாம் நித்தம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்?


Q ➤ 581. யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் எங்கே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்?


Q ➤ 582. தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தவன் யார்?


Q ➤ 583. யோய்தா மரணமடைகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 584. தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்துக்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தவன் யார்?


Q ➤ 585. யோய்தா எங்கே அடக்கம்பண்ணப்பட்டான்?


Q ➤ 586. தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்ட ஆசாரியன் யார்?


Q ➤ 587. யோய்தா மரணமடைந்தபின்பு ராஜாவைப் பணிந்து கொண்டவர்கள் யார்?


Q ➤ 588. தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டு விட்டவர்கள் யார்?


Q ➤ 589. யூதாவின் பிரபுக்கள் எவைகளைச் சேவித்தார்கள்?


Q ➤ 590. யூதாவின் பிரபுக்கள் செய்த குற்றத்தினிமித்தம் எவர்கள் மேல் கடுங்கோபம் மூண்டது?


Q ➤ 591. யூதா மற்றும் எருசலேமைதிரும்பப்பண்ண கர்த்தர் அவர்களிடத்திற்கு யாரை அனுப்பினார்?


Q ➤ 592. தீர்க்கதரிசிகள் ஜனங்களை எப்படி கடிந்துகொண்டார்கள்?


Q ➤ 593. திடச்சாட்சியாக கடிந்து கொள்ளப்பட்டும் செவி கொடுக்காதவர்கள் யார்?


Q ➤ 594. ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 595. சகரியாவின் மேல் இறங்கியது எது?


Q ➤ 596. "நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன?" - யார் யாரிடம் கேட்டது?


Q ➤ 597. கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறதினால் சித்திபெற மாட்டாதவர்கள் யார்?


Q ➤ 598. நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களை ............?


Q ➤ 599. ஜனங்கள் யாருக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணினார்கள்?


Q ➤ 600. ராஜாவினுடைய கற்பனையின்படி கல்லெறிந்து கொல்லப்பட்டவன் யார்?


Q ➤ 601. சகரியா எங்கே கல்லெறிந்து கொல்லப்பட்டான்?


Q ➤ 602. யோய்தா தனக்குச் செய்த தயையை நினையாமல் அவன் குமாரனைக் கொன்றுபோட்டவன் யார்?


Q ➤ 603. சகரியா சாகும்போது சொன்ன கடைசி வார்த்தை என்ன?


Q ➤ 604. சகரியா மரித்த மறுவருஷத்திலே யோவாசுக்கு விரோதமாக வந்தது என்ன?


Q ➤ 605. சீரியாவின் சேனைகள் ஜனத்திலிருக்கிற எவர்களை அழித்துப் போட்டார்கள்?


Q ➤ 606. தாங்கள் கொள்ளையிட்ட உடைமைகளை சீரியாவின் சேனைகள் யாருக்கு அனுப்பினார்கள்?


Q ➤ 609.சிறுகூட்டமாய் வந்து மகாபெரிய சேனையை முறியடித்தவர்கள் யார்?


Q ➤ 608. தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியால் சிறு கூட்டத்திடம் ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 609. மகாபெரிய சேனையை சிறுகூட்டத்திடம் ஒப்புக்கொடுத்தவர் யார்?


Q ➤ 610. யோவாசுக்கு தண்டனை செய்தவர்கள் யார்?


Q ➤ 611. சீரியாவின் சேனை யாரை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப் போனார்கள்?


Q ➤ 612. தன் படுக்கையிலே கொன்றுபோடப்பட்டவன் யார்?


Q ➤ 613. யோவாசைக் கொன்றுபோட்டவர்கள் யார்?


Q ➤ 614. ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தபழியினிமித்தம் கொல்லப்பட்டவன் யார்?


Q ➤ 615. யோவாசை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 616. ராஜாக்களின் கல்லறைகளில் வைக்கப்படாதவன் யார்?


Q ➤ 617. யோவாசுக்கு விரோதமாக கட்டுப்பாடு பண்ணியவர்கள் யார்?


Q ➤ 618. அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரன் யார்?


Q ➤ 619. மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரன் யார்?


Q ➤ 620. யோவாசைப் பற்றிய மற்றகாரியங்கள் எங்கே எழுதப்பட்டுள்ளது?


Q ➤ 621. யோவாசின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?