Tamil Bible Quiz 2 Chronicles Chapter 23

Q ➤ 521. ஏழாம் வருஷத்தில் திடன் கொண்டவன் யார்?


Q ➤ 522. யோய்தா எவர்களை உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்?


Q ➤ 523. யோய்தா எத்தனை நூற்றுக்கு அதிபதிகளை உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்?


Q ➤ 524. நூற்றுக்கு அதிபதிகள் யூதாவிலிருந்து எவர்களை கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்?


Q ➤ 525. எருசலேமுக்கு வந்த சபையார் எல்லாரும் யாரோடே உடன்படிக்கை செய்தார்கள்?


Q ➤ 526.ஆசாரியரையும் லேவியரையும் ஓய்வுநாளில் எத்தனை பங்காகப் பிரிக்க யோய்தா கூறினான்?


Q ➤ 527. ஆசாரியர் மற்றும் லேவியரின் மூன்றுபங்குகள் எங்கெங்கே நிற்க வேண்டும்?


Q ➤ 528. ஓய்வுநாளில் ஜனங்களெல்லாம் எங்கே இருக்க யோய்தா கூறினான்?


Q ➤ 529. ஓய்வுநாளில் ஜனங்களெல்லாரும். .........காப்பார்களாக என்று யோய்தா கூறினான்?


Q ➤ 530. தங்கள் ஆயுதங்களை கையிலே பிடித்தவர்களாய் ராஜாவைச் சுற்றிலும் நிற்கவேண்டியவர்கள் யார்?


Q ➤ 531. எதற்குட்படுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன் என்று யோய்தா கூறினான்?


Q ➤ 532. தாவீதுராஜா ஆலயத்தில் வைத்திருந்த எவைகளை யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளிடம் கொடுத்தான்?


Q ➤ 533. ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, அவன்மேல்.........வைத்தார்கள்?


Q ➤ 534. ராஜகுமாரனின் கையில் எதைக் கொடுத்தார்கள்?


Q ➤ 535. ராஜாவை அபிஷேகம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 536. ராஜாவைக் கண்டபோது வஸ்திரங்களைக்கிழித்துக்கொண்டது யார்?


Q ➤ 537, "துரோகம், துரோகம்"கூவியவள் யார்?


Q ➤ 538. யாரை வரிசைக்குப் புறம்பே கொண்டுபோக யோய்தா கூறினான்?


Q ➤ 539. யாரைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட யோய்தா கூறினான்?


Q ➤ 540. அத்தாலியாளை எங்கே கொன்றுபோடாதேயுங்கள் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்?


Q ➤ 541. அத்தாலியாளை எதற்குள் பிரவேசிக்கும் இடத்திலே கொன்று போட்டார்கள்?


Q ➤ 542. தானும் ஜனங்களும் ராஜாவும் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு உடன்படிக்கை பண்ணிக்கொள்ளச் செய்தவன் யார்?


Q ➤ 543. ஜனங்கள் பாகாலின் கோவிலை இடித்து எவைகளைத் தகர்த்துப் போட்டார்கள்?


Q ➤ 544. ஜனங்கள் யாரை பாகாலின் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள்?


Q ➤ 545. கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவதற்காக யோய்தா யாருடைய கைளில் ஒப்புவித்தான்?


Q ➤ 546. ஆலயத்திற்குள் யார் பிரவேசியாதபடிக்கு யோய்தா அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்?


Q ➤ 547. ராஜாவை எதின் வழியாய் அழைத்துவந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் உட்காரப்பண்ணினார்கள்?


Q ➤ 548. அத்தாலியாளைக் கொன்றபின்பு அமரிக்கையாயிருந்தது எது?