Q ➤ 488. யோராமின் ஸ்தானத்தில் ராஜாவாக்கப்பட்டவன் யார்?
Q ➤ 489.யோராமின் மூத்த குமாரரைக் கொன்றுபோட்டவர்கள் யார்?
Q ➤ 490. அகசியா ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?
Q ➤ 491. அகசியா எவ்வளவுநாள் எருசலேமில் அரசாண்டான்?
Q ➤ 492. அகசியாவின் தாயின் பெயர் என்ன?
Q ➤ 493. அகசியா யாருடைய வழிகளில் நடந்தான்?
Q ➤ 494, அகசியா துன்மார்க்கமாய் நடக்க அவனுக்கு ஆலோசனைக்காரியாய் இருந்தவள் யார்?
Q ➤ 495. அகசியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?
Q ➤ 496. அகசியா யாரோடுகூட ராமோத்திற்கு யுத்தம்பண்ணப் போனான்?
Q ➤ 497. யோராம் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 498. அகசியா ராமோத்திற்கு யாருக்கு விரோதமாக யுத்தம்பண்ணப் போனான்?
Q ➤ 499. ஆசகேல் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 500. ராமோத்தில் நடந்த யுத்தத்தில் சீரியர் யாரைக் காயப்படுத்தினார்கள்?
Q ➤ 501. சீரியர் தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக்கொள்ள யோராம் எங்கே போனான்?
Q ➤ 502. அகசியா யெஸ்ரயேலிலிருக்கிற யாரைப் பார்க்கிறதற்குப் போனான்?
Q ➤ 503. அகசியா யோராமிடத்துக்கு வந்தது அவனுக்கு யாரால் உண்டான கேடாக இருந்தது?
Q ➤ 504. ஆகாபின் குடும்பத்தாரைச் சங்கரிக்க கர்த்தர் யாரை அபிஷேகம் பண்ணுவித்தார்?
Q ➤ 505. யெகூவின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 506. ஆகாபின் குடும்பத்தாருக்கு ஆக்கினை நடப்பித்தவன் யார்?
Q ➤ 507. அகசியாவைச் சேவிக்கிற பிரபுக்களையும் அவன் சகோதரரின் குமாரரையும் கொன்றுபோட்டவன் யார்?
Q ➤ 508. எங்கே ஒளித்துக்கொண்டிருந்த அகசியவைப் பிடித்துக் கொன்றுபோட்டார்கள்?
Q ➤ 509. "இவன் தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன்" -யார்?
Q ➤ 510. அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் எங்கே இல்லாமற்போனார்கள்?
Q ➤ 511.தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணியவள் யார்?
Q ➤ 512. கொன்றுபோடப்படுகிற ராஜகுமாரருக்குள் களவாயெடுக்கப்பட்டவன் யார்?
Q ➤ 513. யோவாசைக் களவாயெடுத்தவள் யார்?
Q ➤ 514. யோசேபியாத் என்பவள் யார்?
Q ➤ 515. யோவாசின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 516. யோவாசையும் அவன் தாதியையும் யோசேபியாத் எங்கே வைத்தாள்?
Q ➤ 517. யோசேபியாத் யாருடைய பெண்ஜாதியாய் இருந்தாள்?
Q ➤ 518. யோசேபியாத் அகசியாவுக்கு என்ன உறவு முறையாள்?
Q ➤ 519. யோவாஸ் எவ்வளவுநாள் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்?
Q ➤ 520. அகசியா மரித்தபின் தேசத்தின்மேல் ராஜ்யபாரம் பண்ணியவள் யார்?