Tamil Bible Quiz 2 Chronicles Chapter 20

Q ➤ 398. யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தவர்கள் யார்?


Q ➤ 399. யோசபாத்திற்கு விரோதமாய் வந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று யோசபாத்திடம் கூறப்பட்டது?


Q ➤ 400. கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டவன் யார்?


Q ➤ 401. யோசபாத் எங்கே உபவாசத்தைக் கூறுவித்தான்?


Q ➤ 402. கர்த்தரிடத்திலே சகாயந்தேடக் கூடினவர்கள் யார்?


Q ➤ 403. யாரோடே ஒருவரும் எதிர்த்து நிற்கக்கூடாது என்று யோசபாத் கூறினான்?


Q ➤ 404. கர்த்தருடைய சிநேகிதன் என்று யோசபாத் யாரைக் குறிப்பிட்டான்?


Q ➤ 405. கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டியவர்கள் யார்?


Q ➤ 406. இஸ்ரவேலர் எவைகள் முதலான தீமைகள் வந்தால் கர்த்தருடைய ஆலயத்தில் வந்து கூப்பிடுவார்கள்?


Q ➤ 407.இஸ்ரவேலர் கூப்பிடுகையில் கேட்டு அவர்களை இரட்சிப்பவர் யார்?


Q ➤ 408. இஸ்ரவேலரிடம் நன்மைக்குத் தீமையை சரிகட்ட வந்தவர்கள் யார்?


Q ➤ 409. "எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது”- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 411.மத்தனியாவின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 412. ஏயெலின் மகன் பெயர் என்ன?


Q ➤ 413. பெனாயாவுக்குப் பிறந்தவன் யார்?


Q ➤ 414.சகரியாவின் புத்திரனின் பெயர் என்ன?


Q ➤ 415.யகாசியேலின் மேல் இறங்கியது எது?


Q ➤ 416.யுத்தம் யாருடையது என்று லேவியன் கூறினான்?


Q ➤ 417.நீங்கள் தரித்து நின்று ...........உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்?


Q ➤ 418.கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தவர்கள் யார்?


Q ➤ 419. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய் துதித்தவர்கள் யார்?


Q ➤ 420. "உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்" - கூறியவன் யார்?


Q ➤ 421. யாரை நம்பினால் சித்திபெறுவீர்கள் என்று யோசபாத் கூறினான்?


Q ➤ 422. கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாட நிறுத்தப்பட்டவர்கள் யார்?


Q ➤ 423. ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதால் வெட்டுண்டு விழுந்தவர்கள் யார்?


Q ➤ 424. ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய் கைகலந்தவர்கள் யார்?


Q ➤ 425. யூதாமனுஷர் எங்கே வந்தபோது தரையிலே விழுந்து கிடக்கிற பிரேதங்களைக் கண்டார்கள்?


Q ➤ 426. யூதாமனுஷர் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களை எத்தனை நாளாய் கொள்ளையிட்டார்கள்?


Q ➤ 427. மூன்று நாட்களாய் கொள்ளையிட்டும் ஆடை ஆபரணங்களை எடுத்துக்கொண்டு போகக்கூடாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 428. யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் நாலாம் நாளில் எங்கே கூடினார்கள்?


Q ➤ 429. பெராக்காவில் யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் எதைச் செலுத்தினார்கள்?


Q ➤ 430. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தின இடத்திற்கு என்ன பேரிட்டார்கள்?


Q ➤ 431. கர்த்தர் தங்களைத் தங்கள் சத்துருக்கள்பேரில் களிகூரச்செய்தபடியால் மகிழ்ச்சியோடே எருசலேமுக்குத் திரும்பியவர்கள் யார்?


Q ➤ 432. யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் எவைகளோடே கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தார்கள்?


Q ➤ 433.கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடே யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்தார்மேல் வந்தது எது?


Q ➤ 434. தேவன் யாருக்கு சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார்?


Q ➤ 435. யோசபாத்தின். அமரிக்கையாயிருந்தது?


Q ➤ 436. யோசபாத் ராஜாவாகிறபோது எத்தனை வயதுள்ளவனாயிருந்தான்?


Q ➤ 437. யோசபாத் எத்தனைவருஷம் எருசலேமில் அரசாண்டான்?


Q ➤ 438. யோசபாத்தின் தாயின் பேர் என்ன?


Q ➤ 439. அசுபாள் யாருடைய குமாரத்தி?


Q ➤ 440. யோசபாத் யாருடைய வழிகளிலே நடந்தான்?


Q ➤ 441. யோசபாத் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 442. யோசபாத்தின் ஆதியந்தமான மற்றவர்த்தமானங்கள் எங்கே எழுதப்பட்டிருக்கின்றது?


Q ➤ 443. யெகூ யாருடைய குமாரன்?


Q ➤ 444. பொல்லாப்புச்செய்கிற இஸ்ரவேலின் ராஜா யார்?


Q ➤ 445. அகசியாவோடே தோழமைபண்ணியவன் யார்?


Q ➤ 446. யோசபாத் அகசியாவோடே கூடி எங்கே போகும்படியான கப்பல்களைச் செய்தான்?


Q ➤ 447. யோசபாத்தும் அகசியாவும் எங்கே கப்பல்களைச் செய்தார்கள்?


Q ➤ 448. யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னவன் யார்?


Q ➤ 449. எலியேசர் யாருடைய குமாரன்?


Q ➤ 450. தொதாவாவின் ஊர் எது?


Q ➤ 451. "கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 452. யோசபாத்தும் அகசியாவும் செய்த எவைகள் உடைந்து போயிற்று?


Q ➤ 453. தர்ஷீசுக்குப்போகக்கூடாமற் போனவர்கள் யார்?