Q ➤ 379. யெகூ என்பவன் யார்?
Q ➤ 380. யெகூவின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 381. "கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா?"-யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 382. துன்மார்க்கனுக்குத் துணைநின்றதினால் யோசபாத்தின்மேல் வர இருந்தது என்ன?
Q ➤ 383. தேவனைத் தேட தன்னுடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் யாரிடம் நன்மையான காரியங்கள் காணப்பட்டது?
Q ➤ 384. யோசபாத் எவ்விடங்களிலுள்ள ஜனங்களை கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான்?
Q ➤ 385. யோசபாத் யூதாவின் ஒவ்வொரு அரணான பட்டணங்களிலும் யாரை நியமித்தான்?
Q ➤ 386. "நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்"-யார், யாரிடம் கூறியது?
Q ➤ 387. நியாயாதிபதிகள் யாருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறார்கள்?
Q ➤ 388. நியாயாதிபதிகளிடத்தில்......... இருக்கக்கடவது என்று யோசபாத் கூறினான்?
Q ➤ 390. கர்த்தரிடத்தில் செல்லாதது எது?
Q ➤ 391. கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும் நியாயாதிபதி யார்?
Q ➤ 392. அமரியா யாராய் இருந்தான்?
Q ➤ 393. ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் நியாயாதிபதி யார்?
Q ➤ 394. செபதியாவின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 395. செபதியா யாருடைய தலைவனாயிருந்தான்?
Q ➤ 396. நியாயாதிபதிகளின் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 397. உத்தமனுக்குத் துணையாயிருப்பவர் யார்?