Tamil Bible Quiz 2 Chronicles Chapter 18

Q ➤ 338. யோசபாத் யாரோடே சம்பந்தங்கலந்தான்?


Q ➤ 339. யோசபாத்துக்கும் அவன் ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்தவன் யார்?


Q ➤ 340. ஆகாப் யோசபாத்தை எங்கே வரும்படி ஏவினான்?


Q ➤ 341. ராமோத் எங்கே இருந்தது?


Q ➤ 342. "நான் தான் நீர்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 343. கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும்என்று ஆகாபிடம் கூறியவன் யார்?


Q ➤ 344. கர்த்தருடைய வார்த்தையை விசாரிப்பதற்காக ஆகாப் எத்தனை தீர்க்கதரிசிகளைக் கூட்டினான்?


Q ➤ 345. கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இருக்கிற இன்னொரு தீர்க்கதரிசி யார் என்று ஆகாப் கூறினான்?


Q ➤ 346. மிகாயா யாருடைய குமாரன்?


Q ➤ 347. ஆகாப் யாரைப் பகைக்கிறேன் என்று கூறினான்?


Q ➤ 348. மிகாயா தன்னைக்குறித்து எப்படி தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று ஆகாப் கூறினான்?


Q ➤ 349. இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ராஜவஸ்திரம் தரித்தவர்களாய் எங்கே உட்கார்ந்திருந்தார்கள்?


Q ➤ 350. தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி தீர்க்கதரிசனம் சொன்னவன் யார்?


Q ➤ 351. சிதேக்கியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 352. ஆகாப் எவைகளால் சீரியரை முறியடிப்பான் என்று சிதேக்கியா கூறினான்?


Q ➤ 353. சகல தீர்க்கதரிசிகளும் எதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்?


Q ➤ 354. தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் யாருக்கு நன்மையாயிருந்தது?


Q ➤ 355. தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு கூறியவன் யார்?


Q ➤ 356. மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளில் சிதறப்பட்டவர்கள் யார்?


Q ➤ 357. அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்று கர்த்தர் யாரை கூறினார்?


Q ➤ 358. கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதைக் கண்டேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 359. "ஆகாப் ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார்?" - கேட்டவர் யார்?


Q ➤ 360. ஆகாபுக்குப் போதனை செய்வேன் என்று கர்த்தரிடம் கூறியது எது?


Q ➤ 361.ஆகாபின் தீர்க்கதரிசிகள் எல்லாருடைய வாயிலும் எப்படியிருப்பேன் என்று ஆவி கூறியது?


Q ➤ 362. கர்த்தர் ஆகாபின் தீர்க்கதரிசிகளின் வாயில் எதைக் கட்டளையிட்டார்?


Q ➤ 363. கர்த்தர் யாரைக்குறித்துத் தீமையாகச் சொன்னார்?


Q ➤ 364. மிகாயாவை கன்னத்தில் அடித்தவன் யார்?


Q ➤ 365. "கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 366. "நீ ஒளித்துக் கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய்"-யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 367. யாரை சிறைச்சாலையிலே வைக்கும்படி இஸ்ரவேலின் ராஜா கூறினான்?


Q ➤ 368. தான் திரும்பிவருமளவும் மிகாயாவுக்கு எவைகளைக் கொடுக்க ஆகாப் கூறினான்?


Q ➤ 369. "நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்" - கூறியவன் யார்?


Q ➤ 370. யுத்தத்தில் ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு இருந்தவன் யார்?


Q ➤ 371. சீரியாவின் ராஜா யார் ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்?


Q ➤ 372. சீரியாவின் இரதங்களின் தலைவர் யாரை இஸ்ரவேலின் ராஜா என்று நினைத்து அவனைச் சூழ்ந்தார்கள்?


Q ➤ 373. யோசபாத்துக்கு அநுசாரியாயிருந்தவர் யார்?


Q ➤ 374. வில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு எங்கேப் பட்டது?


Q ➤ 375. தன்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோகும்படி இஸ்ரவேலின் ராஜா யாரிடம் கூறினான்?


Q ➤ 376. எனக்குக் காயம்பட்டது என்று தன் சாரதியிடம் கூறியவன் யார்?


Q ➤ 377. இஸ்ரவேலின் ராஜா சீரியருக்கு எதிராக இரதத்தில் எம்மட்டும் நின்றிருந்தான்?


Q ➤ 378. இஸ்ரவேலின் ராஜா எப்பொழுது இறந்துபோனான்?