Tamil Bible Quiz 2 Chronicles Chapter 15

Q ➤ 277. தேவனுடைய ஆவி யார் மேல் இறங்கினது?


Q ➤ 278. அசரியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 279. இஸ்ரவேலில் அநேக நாளாய் இல்லாதிருந்தவை எவை?


Q ➤ 280. இஸ்ரவேலில் அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் இல்லை என்று அசரியா கூறினான்?


Q ➤ 281. இஸ்ரவேல் தேசங்களின் குடிகள் எல்லாருக்குள்ளும் ............ உண்டாயிருந்தது?


Q ➤ 282. தேவன் இஸ்ரவேலை எவைகளினால் கலங்கப்பண்ணினார்?


Q ➤ 283. யூதா பென்யமீன் தேசம் அனைத்திலுமிருந்து அருவருப்புகளை அகற்றியவன் யார்?


Q ➤ 284. தேவனாகிய கர்த்தர் ஆசாவோடிருக்கிறதைக் கண்டு எங்கேயிருந்து திரளான ஜனங்கள் ஆசாவின் பட்சத்தில் சேர்ந்தார்கள்?


Q ➤ 285. தாங்கள் கொள்ளையிட்டு கொண்டுவந்தவைகளில் எவைகளை யூதா ஜனங்கள் கர்த்தருக்குப் பலியிட்டார்கள்?


Q ➤ 286. யார், கொலைசெய்யப்படவேண்டும் என்று யூதா ஜனங்கள் உடன்படிக்கை செய்தார்கள்?


Q ➤ 287. யூதா புத்திரரை சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு இளைப்பாறப் பண்ணியவர் யார்?


Q ➤ 288. தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணியவள் யார்?


Q ➤ 289. ஆசா யாரை ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கிப் போட்டான்?


Q ➤ 290. ஆசா தன் தாயின் விக்கிரகத்தை எங்கே சுட்டெரித்தான்?


Q ➤ 291. யாருடைய இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது?


Q ➤ 292. ஆசா அரசாண்ட எந்த வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது?