Tamil Bible Quiz 2 Chronicles Chapter 14

Q ➤ 261. அபியாவின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 262. ஆசாவின் நாட்களில் தேசம் எத்தனைவருஷம் அமரிக்கையாயிருந்தது?


Q ➤ 263. ஆசா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 264. ஆசா எவைகளை அகற்றினான்?


Q ➤ 265. நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்ய யூதாவுக்குக் கற்பித்தவன் யார்?


Q ➤ 266. யூதாவுடைய எல்லா பட்டணங்களிலுமிருந்து ஆசா எவைகளை அகற்றினான்?


Q ➤ 267. யாருக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது?


Q ➤ 268. தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் ஆசா யூதாவில் எவைகளைக் கட்டினான்?


Q ➤ 269. யூதாவில் பரிசையும் ஈட்டியும் பிடிக்கிற எத்தனைபேர் ஆசாவின் சேனையில் இருந்தார்கள்?


Q ➤ 270. பென்யமீனில் கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற எத்தனைபேர் ஆசாவின் சேனையில் இருந்தார்கள்?


Q ➤ 271. ஆசாவின் சேனையில் இருந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 272. ஆசாவுக்கு விரோதமாக 10,00,000 பேர் கொண்ட சேனையோடே வந்தவன் யார்?


Q ➤ 273. "கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்வது உமக்கு லேசான காரியம்" - கூறியவன் யார்?


Q ➤ 274. கர்த்தர் எத்தியோப்பியரை யாருக்கு முன்பாக முறிய அடித்தார்?


Q ➤ 275. கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப் போனவர்கள் யார்?


Q ➤ 276. திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பியவர்கள் யார்?