Tamil Bible Quiz 2 Chronicles Chapter 13

Q ➤ 240. அபியா எவ்வளவுநாள் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 241. அபியா எத்தனைபேரை யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணினான்?


Q ➤ 242. யெரொபெயாம் எத்தனைபேரை யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணினான்?


Q ➤ 243, செமராயீம் என்னும் மலை எத்தேசத்தில் இருந்தது?


Q ➤ 244. யெரொபெயாம் யாருடைய ஊழியக்காரனாயிருந்தான்?


Q ➤ 245. யெரொபெயாம் யாருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்?


Q ➤ 246. இஸ்ரவேலரிடம் எவைகள் இருக்கிறது என்று அபியா கூறினான்?


Q ➤ 247. ஆரோனின் குமாரராகிய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டவர்கள் யார் என்று அபியா கூறினான்?


Q ➤ 248. எவைகளால் தன்னைப் பிரதிஷ்டையாக்குகிறவன் இஸ்ரவேலில் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனானான்?


Q ➤ 249. எங்களுக்கோ கர்த்தரே தேவன்"- கூறியவன் யார்?


Q ➤ 250. தானும் யூதாவும் எதைக் காக்கிறோம் என்று அபியா கூறினான்?


Q ➤ 251. பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள் என்று இஸ்ரவேலரிடம் கூறியவன் யார்?


Q ➤ 252. முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டவர்கள் யார்?


Q ➤ 253. தேவன் எப்பொழுது யெரொபெயாமையும் இஸ்ரவேலையும் அபியாவுக்கு முன்பாக முறிய அடித்தார்?


Q ➤ 254. அபியாவுக்கு எதிரான யுத்தத்தில் இஸ்ரவேலில் வெட்டுண்டவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 255. யூதா புத்திரர் யாரைச் சார்ந்துகொண்டதினால் மேற்கொண்டார்கள்?


Q ➤ 256. அபியாவின் நாட்களில் பலங்கொள்ளமாட்டாதேபோனவன் யார்?


Q ➤ 257. யெரொபெயாம் தன்னை யார், அடித்ததினால் மரணமடைந்தான்?


Q ➤ 258. அபியா எத்தனை ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்?


Q ➤ 259. அபியாவின் பிள்ளைகள் எத்தனைபேர்?


Q ➤ 260. அபியாவின் மற்ற வர்த்தமானங்கள் எங்கே எழுதியிருக்கிறது?