Tamil Bible Quiz 2 Chronicles Chapter 12

Q ➤ 223. ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்தியபின், அவனும் இஸ்ரவேலரும் எதை விட்டுவிட்டார்கள்?


Q ➤ 224. இரதங்களோடும் குதிரைகளோடும் எருசலேமுக்கு விரோதமாய் வந்தவன் யார்?


Q ➤ 225. சீஷாக் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 226. ரெகொபெயாமின் எத்தனையாவது வருஷத்தில் சீஷாக் எருசலேமுக்கு விரோதமாக வந்தான்?


Q ➤ 227. ரெகொபெயாமையும் யூதாவையும் சீஷாக்கின் கையில் விழும்படி விட்டுவிட்டவர் யார்?


Q ➤ 228. கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்டபோது, தங்களைத் தாழ்த்தி, கர்த்தர் நீதியுள்ளவர் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 229. ரெகொபெயாமுக்கும் ஜனங்களுக்கும் கர்த்தர்......... கட்டளையிடுவேன் என்று கூறினார்?


Q ➤ 230. ரெகொபெயாமும் யூதாவும் யாரைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 231. ஆலயத்தின் பொக்கிஷங்களையும் அரமனைப் பொக்கிஷங்களையும் பொன்பரிசைகளையும் எடுத்துக்கொண்டுப் போனவன் யார்?


Q ➤ 232. சீஷாக் எடுத்துக்கொண்டுப்போன பரிசைகளுக்குப் பதிலாக ரெகொபெயாம் எவைகளைச் செய்தான்?


Q ➤ 233. ரெகொபெயாம் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 234. ரெகொபெயாம் எருசலேமில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்?


Q ➤ 235. ரெகொபெயாமின் தாயின்பேர் என்ன?


Q ➤ 236. கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தவன் யார்?


Q ➤ 237. ரெகொபெயாமுக்கும் யொரொபெயாமுக்கும் சகல நாளும்..... நடந்துகொண்டிருந்தது?


Q ➤ 238. ரெகொபெயாம் எங்கே அடக்கம்பண்ணப்பட்டான்?


Q ➤ 239. ரெகொபெயாமின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?