Tamil Bible Quiz 2 Chronicles Chapter 11

Q ➤ 203. ரெகொபெயாம் இஸ்ரவேலோடு யுத்தம்பண்ண எத்தனை யுத்தவீரரைக் கூட்டினான்?


Q ➤ 204. கர்த்தருடைய வார்த்தையை ரெகொபெயாமுக்கும், யூதா, பென்யமீன் ஜனங்களுக்கும் கூறியவன் யார்?


Q ➤ 205. கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமோடே யுத்தம்பண்ணுவதை விட்டுவிட்டவர்கள் யார்?


Q ➤ 206. எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவின் அரணானப் பட்டணங்களைக் கட்டியவன் யார்?


Q ➤ 207. ரெகொபெயாம் அரணிப்புகளில் எவைகள் உள்ள பண்டகசாலைகளைக் கட்டினான்?


Q ➤ 208. ரெகொபெயாம் ஒவ்வொரு பட்டணத்திலும் எவைகளை வைத்து, மிகுதியும் பலப்படுத்தினான்?


Q ➤ 209. இஸ்ரவேலிலிருந்து ரெகொபெயாமினிடத்தில் வந்தவர்கள் யார்?


Q ➤ 210. லேவியர் ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு அவர்களைத் தள்ளிவிட்டவர்கள் யார்?


Q ➤ 211. யெரொபெயாம் எவைகளுக்கு ஆசாரியர்களை ஏற்படுத்தினான்?


Q ➤ 212. இஸ்ரவேலில் கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பலியிடும்படி எங்கே போனார்கள்?


Q ➤ 213. ரெகொபெயாமும் யூதாவும் எவ்வளவுநாள் தாவீதும் சாலொமோனும் நடந்த வழியில் நடந்தார்கள்?


Q ➤ 214. தன் மனைவிகள் மற்றும் மறுமனையாட்டிகளில் ரெகொபெயாம் யாரை சிநேகித்தான்?


Q ➤ 215. மாகாளின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 216. ரெகொபெயாமுக்கு இருந்த மனைவிகள் எத்தனைபேர்?


Q ➤ 217. ரெகொபெயாமுக்கு இருந்த மறுமனையாட்டிகள் எத்தனைபேர்?


Q ➤ 218. ரெகொபெயாமின் குமாரர் எத்தனைபேர்?


Q ➤ 219. ரெகொபெயாமின் குமாரத்திகள் எத்தனைபேர்?


Q ➤ 220. ரெகொபெயாம் யாரை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக வைத்தான்?


Q ➤ 221. ரெகொபெயாம் யாரை ராஜாவாக்க நினைத்தான்?


Q ➤ 222. யூதா பென்யமீன் தேசங்களின் பட்டணங்களில் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்தவன் யார்?