Tamil Bible Quiz 1 Corinthians Chapter 9

Q ➤ 375. "நான் அப்போஸ்தலனல்லவா?"- கேட்டவர் யார்?


Q ➤ 376. நான் சுயாதீனன் என்று கூறியவர் யார்?


Q ➤ 377. தான் யாரைத் தரிசித்ததாகப் பவுல் கூறினார்?


Q ➤ 378. கர்த்தருக்குள் பவுலின் கிரியைகள் யார்?


Q ➤ 379. மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும் கொரிந்து சகோதரருக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 380. பவுலின் அப்போஸ்தல ஊழியத்தில் முத்திரையாயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 381. "புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரம் இல்லையா"- கேட்டவர் யார்?


Q ➤ 382. யாரைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கு அதிகாரமில்லையா என பவுல் கேட்டார்?


Q ➤ 383. எதைச் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும் மாத்திரந்தானா அதிகாரமில்லை என பவுல் கேட்டார்?


Q ➤ 385. எதை உண்டாக்குபவன் அதின் கனியிலே புசிப்பான்?


Q ➤ 386. எதை மேய்க்கிறவன் அதின் பாலைச் சாப்பிடுவான்?


Q ➤ 387. எதை வாய்கட்டக் கூடாது?


Q ➤ 388. போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக என்று எதிலே எழுதியிருக்கிறது?


Q ➤ 389. நம்பிக்கையோடே உழவேண்டியவன் யார்?


Q ➤ 390. தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்று போரடிக்க வேண்டியவன் யார்?


Q ➤ 391. பவுல் எவைகளை கொரிந்து சகோதரரிடம் விதைத்திருந்தார்?


Q ➤ 392. எதை அறுத்தால் அது பெரிய காரியமோ என்று பவுல் கேட்டார்?


Q ➤ 393. எதற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடி பவுல் எல்லா பாடும்பட்டார்?


Q ➤ 394, தேவாலயத்துக்குரியவைகளில் புசிக்கிறவர்கள் யார்?


Q ➤ 395. பலிபீடத்தை அடுத்து பணிவிடை செய்கிறவர்களுக்கு எவைகளில் பங்கு உண்டு?


Q ➤ 396. சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு எதினால் பிழைப்பு உண்டாக வேண்டும்?


Q ➤ 397. சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு சுவிசேஷத்தினால் பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கட்டளையிட்டவர் யார்?


Q ➤ 398. στσότ...ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலம் என பவுல் கூறினார்?


Q ➤ 399. எதைப் பிரசங்கித்து வந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை என பவுல் கூறினார்?


Q ➤ 400. .......என்மேல் விழுந்த கடமை என பவுல் கூறினார்?


Q ➤ 401. "சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ" - கூறியவர் யார்?


Q ➤ 402. கடமையை எப்படிச் செய்தால் பலன் உண்டு?


Q ➤ 403. பவுலுக்கு ஒப்புவிக்கப்பட்டிருந்தது எது?


Q ➤ 404. எதைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன் என பவுல் கூறினார்?


Q ➤ 405. நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவன் என்று கூறியவர் யார்?


Q ➤ 406. தன்னைத் தானே எல்லாருக்கும் அடிமையாக்கினவர் யார்?


Q ➤ 407. பவுல் ஏன் தன்னை எல்லாருக்கும் அடிமையாக்கினார்?


Q ➤ 408. யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ள பவுல் எப்படியானார்?


Q ➤ 409. நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பவுல் எப்படியானார்?


Q ➤ 410. நியாயப்பிரமாணம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படி பவுல் எப்படியானார்?


Q ➤ 411. பவுல் யாருக்கு முன்பு நியாயப்பிரமாணம் இல்லாதவராக இருக்கவில்லை?


Q ➤ 412. "கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளவனாயிருக்கிறேன்"- கூறியவர் யார்?


Q ➤ 412. "கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளவனாயிருக்கிறேன்"- கூறியவர் யார்?


Q ➤ 413. பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படி பவுல் எப்படியானார்?


Q ➤ 414. பவுல் ஏன் எல்லாருக்கும் எல்லாமுமானார்?


Q ➤ 415. எதில் உடன்பங்காளியாயிருக்கும்படி பவுல் எல்லாருக்கும் எல்லாமுமானார்?


Q ➤ 416. பந்தயசாலையில் எவர்கள் ஓடுவார்கள்?


Q ➤ 417. ஓடுகிறவர்களில் ஒருவனே பெறுவது என்ன?


Q ➤ 418. நீங்கள்......தக்கதாக ஓடுங்கள்?


Q ➤ 419. எல்லாவற்றிலும் இச்சையடக்கமாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 420. பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எதைப் பெறும்படி இச்சையடக்கமாயிருக்கிறார்கள்?


Q ➤ 421. நாம் எதைப் பெறும்படிக்கு இச்சையடக்கமாயிருக்கிறோம்?


Q ➤ 422. "நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்"- கூறியவர் யார்?


Q ➤ 423. எதை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன் என்று பவுல் கூறினார்?


Q ➤ 424, மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே எப்படிப் போகக் கூடாது என பவுல் கூறினார்?


Q ➤ 425. பவுல் எதை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தினார்?