Q ➤ 426. நம்முடைய பிதாக்களெல்லாரும் எதற்குக் கீழாயிருந்தார்கள்?
Q ➤ 427. சிவந்த சமுத்திரத்தின் வழியாய் நடந்து வந்தவர்கள் யார்?
Q ➤ 428. நம்முடைய பிதாக்கள் எவைகளினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்?
Q ➤ 429. நம்முடைய பிதாக்கள் யாருக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்?
Q ➤ 430. நம்முடைய பிதாக்கள் எல்லாரும் எதைப் புசித்தார்கள்?
Q ➤ 431. நம்முடைய பிதாக்கள் எல்லாரும் எதைக் குடித்தார்கள்?
Q ➤ 432. நம்முடைய பிதாக்கள் எதின் தண்ணீரைக் குடித்தார்கள்?
Q ➤ 433. ஞானக்கன்மலை என்பவர் யார்?
Q ➤ 434. ஞானக்கன்மலை எவர்களுடன் கூடச் சென்றார்?
Q ➤ 435. நம்முடைய பிதாக்கள் அதிகமானபேரிடத்தில் பிரியமில்லாதிருந்தவர் யார்?
Q ➤ 436. நம்முடைய பிதாக்களில் அதிகமானோர் எங்கே அழிக்கப்பட்டார்கள்?
Q ➤ 437. நம்முடைய பிதாக்கள் எதை இச்சித்தார்கள்?
Q ➤ 438. நம்முடைய பிதாக்களைப் போல எவைகளை இச்சிக்கக் கூடாது?
Q ➤ 439. நம்முடைய பிதாக்களைப் பற்றியவைகள் நமக்கு எவைகளாயிருக்கிறது?
Q ➤ 440. புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தவர்கள் யார்?
Q ➤ 441. ஜனங்களில் சிலர்........ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்?
Q ➤ 442. ஜனங்களில் சிலர் பண்ணியது என்ன?
Q ➤ 443. வேசித்தனம் பண்ணியதால் ஒரேநாளில் எத்தனைபேர் விழுந்து போனார்கள்?
Q ➤ 444. விழுந்துபோனவர்களைப்போல நாம் எதை பண்ணாதிருப்போமாக?
Q ➤ 445. ஜனங்களில் சிலர் யாரைப் பரீட்சை பார்த்தார்கள்?
Q ➤ 446. கிறிஸ்துவைப் பரீட்சைப் பார்த்தவர்கள் எவைகளால் அழிக்கப்பட்டார்கள்?
Q ➤ 447. பாம்புகளால் அழிக்கப்பட்டவர்களைப் போல நாம் யாரை பரீட்சை பார்க்கக் கூடாது?
Q ➤ 448. முறுமுறுத்து காணப்பட்டவர்கள் யார்?
Q ➤ 449. முறுமுறுத்தவர்கள் யாராலே அழிக்கப்பட்டார்கள்?
Q ➤ 450. சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டவர்களைப்போல நாம் என்ன செய்யக் கூடாது?
Q ➤ 451. நாம் எந்த காலத்தில் இருக்கிறோம்?
Q ➤ 452. ஜனங்களைக் குறித்த திருஷ்டாந்தங்கள் நமக்கு எது உண்டாகும்படி எழுதப்பட்டுள்ளன?
Q ➤ 453. யார், விழாதபடி எச்சரிக்கையாயிருக்கக்கடவன்?
Q ➤ 454. மனுஷருக்கு நேரிடுகிற........அல்லாமல் வேறே..........உங்களுக்கு நேரிடவில்லை?
Q ➤ 456. நாம் எதற்கு மேலாக சோதிக்கப்படுவதற்கு தேவன் இடங்கொடுப்பதில்லை?
Q ➤ 457. எதைத் தாங்கத்தக்கதாக தேவன் வழி உண்டாக்குகிறார்?
Q ➤ 458. சோதனையோடுகூட அதற்குத் தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குபவர் யார்?
Q ➤ 459. எதற்கு விலகி ஓடவேண்டும் என பவுல் கூறினார்?
Q ➤ 460. நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் யாருடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறது?
Q ➤ 461. கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியம் எது?
Q ➤ 462. நாம் ஒரே அப்பத்தில் பங்குபெறுகிறபடியால் எப்படியிருக்கிறோம்?
Q ➤ 463. பலிகளைப் புசிக்கிறவர்கள் எதனோடே ஐக்கியமாயிருக்கிறார்கள்?
Q ➤ 464. தேவனுக்குப் பலியிடாதவர்கள் யார்?
Q ➤ 465. அஞ்ஞானிகள் யாருக்குப் பலியிடுகிறார்கள்?
Q ➤ 466. நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை என்றவர் யார்?
Q ➤ 467. நாம் யாருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக் கூடாது?
Q ➤ 469. நாம் யாருக்கு எரிச்சலை மூட்டக்கூடாது?
Q ➤ 470. நாம் யாரிலும் பலவான்கள் அல்ல?
Q ➤ 471. "எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு" கூறியவர் யார்?
Q ➤ 472. அநுபவிக்கும் எல்லாம் எதை உண்டாக்காது?
Q ➤ 473. ஒவ்வொருவனும் எதைமட்டும் தேடக்கூடாது?
Q ➤ 474. ஒவ்வொருவனும் யாருடைய பிரயோஜனத்தையும் தேடக்கடவன்?
Q ➤ 475. எங்கே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசிக்கலாம்?
Q ➤ 476. கடையிலே விற்கப்படுகிற பொருளை எதினிமித்தம் விசாரிக்க வேண்டாம்?
Q ➤ 477. பூமியும் அதின் நிறைவும் யாருடையது?
Q ➤ 478. யார், விருந்துக்கு அழைக்கும்போது போக மனதிருந்தால் போகலாம்?
Q ➤ 479. அவிசுவாசியின் விருந்தில் எதினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல் புசிக்கலாம்?
Q ➤ 480. விருந்தானது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் அறிவித்தால் எதினிமித்தம் அதைப் புசிக்கக் கூடாது?
Q ➤ 481. மற்றொருவனுடைய மனசாட்சியினால் குற்றமாய் எண்ணப்படக் கூடாதது எது?
Q ➤ 482. எதைக் குறித்து நான் தூஷிக்கப்படுவானேன் என்று பவுல் கேட்டார்?
Q ➤ 483. புசித்தால் யாருடைய மகிமைக்கென்று புசிக்கவேண்டும்?
Q ➤ 484. குடித்தால் யாருடைய மகிமைக்கென்று குடிக்கவேண்டும்?
Q ➤ 485. எதைச் செய்தாலும் எல்லாவற்றையுைம் யாருடைய மகிமைக்கென்று செய்யவேண்டும்?
Q ➤ 486. தன் சுயப்பிரயோஜனத்தைத் தேடாதவர் யார்?
Q ➤ 487. அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடியவர் யார்?
Q ➤ 488. எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடந்தவர் யார்?
Q ➤ 489. பவுல் ஏன் எல்லாருக்கும் பிரியமாய் நடந்தார்?
Q ➤ 490. யாருக்கு இடறலற்றவர்களாயிருக்க வேண்டும்?
Q ➤ 491. எதற்கு இடறலற்றவர்களாயிருக்க வேண்டும்?