Tamil Bible Quiz 1 Corinthians Chapter 6

Q ➤ 216. ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால் வழக்காடும்படி அவன் யாரிடத்தில் போகவேண்டும்?


Q ➤ 217. ஒருவன் வழக்காடும்படி யாரிடத்தில் போகிறான்?


Q ➤ 218. உலகத்தை நியாயந்தீர்ப்பவர்கள் யார்?


Q ➤ 219. கொரிந்து சகோதரர் எவைகளைத் தீர்க்க அபாத்திரரா என்று பவுல் கேட்டார்?


Q ➤ 220. பரிசுத்தவான்கள் எவர்களையும் நியாயந்தீர்ப்பார்கள்?


Q ➤ 221. கொரிந்து பரிசுத்தவான்கள் எவைகளைத் தீர்த்துக்கொள்ளாதிருப்பது எப்படி என்று பவுல் கேட்டார்?


Q ➤ 222. கொரிந்து சகோதரருக்கு வெட்கமுண்டாக சபையில் யாரை தீர்ப்புச் செய்ய நியமிக்க பவுல் கூறினார்?


Q ➤ 223. சகோதரர்களுக்குள்ளே தீர்ப்பு செய்ய யார் ஒருவனாகிலும் இல்லையா என பவுல் கேட்டார்?


Q ➤ 224. சகோதரனோடே வழக்காடுகிறவன் யார்?


Q ➤ 225. சகோதரனோடே சகோதரன் யாருக்கு முன்பாக வழக்காடுகிறான்?


Q ➤ 226. சகோதரர் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் ..?


Q ➤ 227. சகோதரர் ஒருவரோடொருவர் வழக்காடுவதைவிட எதைச் சகித்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 228. சகோதரர் ஒருவரோடொருவர் வழக்காடுவதை விட எதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்?


Q ➤ 229. எவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை?


Q ➤ 230. வேசிமார்க்கத்தார் எதைச் சுதந்தரிப்பதில்லை?


Q ➤ 231. விக்கிரகாராதனைக்காரர் எதைச் சுதந்தரிப்பதில்லை?


Q ➤ 247. போஜனத்தையும் வயிறையும் அழியப்பண்ணுபவர் யார்?


Q ➤ 248. சரீரம் எதற்கு உரியது அல்ல?


Q ➤ 249. சரீரம் யாருக்கு உரியது?


Q ➤ 250. கர்த்தரும் எதற்கு உரியவர்?


Q ➤ 251. கர்த்தரை எழுப்பினவர் யார்?


Q ➤ 252. நம்மையும் தமது வல்லமையினால் எழுப்புபவர் யார்?


Q ➤ 253. நமது சரீரங்கள் யாருடைய அவயவங்களாக இருக்கிறது?


Q ➤ 254. கிறிஸ்துவின் அவயவங்களை எப்படிச் செய்யலாகாது?


Q ➤ 255. வேசியோடே ஒரே சரீரமாயிருக்கிறவன் யார்?


Q ➤ 256. கர்த்தருடனே ஒரே ஆவியாயிருக்கிறவன் யார்?


Q ➤ 257. எதற்கு விலகி ஓட வேண்டும்?


Q ➤ 258. மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் எதற்கு புறம்பாயிருக்கும்?


Q ➤ 259. தன் சுயசரீரத்திற்கு விரோதமாய் பாவஞ்செய்கிறவன் யார்?


Q ➤ 260. சரீரத்தை யாரிடத்திலிருந்து பெற்றுக்கொண்டோம்?


Q ➤ 261. சரீரத்தில் தங்கியிருப்பவர் யார்?


Q ➤ 262. பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறது எது?


Q ➤ 263. நாம் எதற்கு கொள்ளப்பட்டவர்கள்?


Q ➤ 264. உங்கள் சரீரம் யாருக்கு உடையவைகள்?


Q ➤ 265. சரீரத்தினாலும் ஆவியினாலும் யாரை மகிமைப்படுத்த வேண்டும்?