Tamil Bible Quiz 1 Corinthians Chapter 7

Q ➤ 266. யாரைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது?


Q ➤ 267. எது இராதபடிக்கு சொந்த மனைவியையும் சொந்த புருஷனையும் உடையவர்களாயிருக்க வேண்டும்?


Q ➤ 268. வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் யாரை உடையவனாயிருக்க வேண்டும்?


Q ➤ 269. வேசித்தனம் இராதபடிக்கு அவளவள் யாரை உடையவளாயிருக்க வேண்டும்?


Q ➤ 270. தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய வேண்டியவன் யார்?


Q ➤ 271. தன் புருஷனுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்ய வேண்டியவள் யார்?


Q ➤ 272. மனைவியானவள் எதற்கு அதிகாரியல்ல?


Q ➤ 273. மனைவியின் சரீரத்திற்கு அதிகாரி யார்?


Q ➤ 274. புருஷனானவன் எதற்கு அதிகாரியல்ல?


Q ➤ 275. புருஷனின் சரீரத்திற்கு அதிகாரி யார்?


Q ➤ 276. எதற்கு தடையிராதபடி புருஷனும் மனைவியும் சிலகாலம் பிரிந்திருக்க சம்மதிக்கலாம்?


Q ➤ 277. ........... இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டி விடுவான்?


Q ➤ 278. எது இல்லாமையால் மறுபடியும் கூடி வாழ வேண்டும்?


Q ➤ 279. அவனவனுக்கு யாரால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு?


Q ➤ 280. ஒருவனுக்கு ஒருவிதமாயும் மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருப்பது எது?


Q ➤ 281. எவர்கள் தன்னைப்போல் இருந்துவிட்டால் நலம் என பவுல் கூறினார்?


Q ➤ 282. விவாகமில்லாதவர்களும் கைம்பெண்களும் எப்படியிருக்கக் கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்?


Q ➤ 283. வேகிறதைப் பார்க்கிலும் நல்லது எது?


Q ➤ 284. தன் புருஷனைவிட்டுப் பிரிந்துபோகக்கூடாதவள் யார்?


Q ➤ 285. யார், பிரிந்து போனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள்?


Q ➤ 286. பிரிந்து போன மனைவியானவள் யாரோடே ஒப்புரவாகக்கடவள்?


Q ➤ 287. யார், தன் மனைவியைத் தள்ளிவிடக் கூடாது?


Q ➤ 288. யாருடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும் அவளுடனே வாசமாயிருக்க விரும்பினால் அவளைத் தள்ளிவிடக் கூடாது?


Q ➤ 289. ஸ்திரீயினுடைய புருஷன் யாராயிருந்தும் அவளுடனே வாசமாயிருக்க விரும்பினால் அவனைத் தள்ளிவிடக் கூடாது?


Q ➤ 290. தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறவன் யார்?


Q ➤ 291. தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறவள் யார்?


Q ➤ 292. பரிசுத்தமாக்கப்பட்ட புருஷன், மனைவியால் பரிசுத்தமாயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 293. யார், பிரிந்துபோனால் பிரிந்து போகட்டும்?


Q ➤ 294. எவ்விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல?


Q ➤ 295. தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கிறார்?


Q ➤ 296. ....... நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?


Q ➤ 297. ...........நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?


Q ➤ 298. அவனவனுக்கு யார் பகிர்ந்ததெப்படியோ அப்படியே அவனவன் நடக்கக்கடவன்?


Q ➤ 299. அவனவனை யார் அழைத்ததெப்படியோ அப்படியே அவனவன் நடக்கக்கடவன்?


Q ➤ 300. விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடக் கூடாதவன் யார்?


Q ➤ 301. ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால் எதைப் பெறாதிருப்பானாக?


Q ➤ 302. விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை?


Q ➤ 303. எதைக் கைக்கொள்ளுகிறதே காரியம்?


Q ➤ 304. அவனவன் எதிலே நிலைத்திருக்கக்கடவன்?


Q ➤ 305. எவ்விதமாய் நீ அழைக்கப்பட்டிருந்தால் கவலைப்படக் கூடாது?


Q ➤ 306. அடிமையாய் அழைக்கப்பட்டவன் எதை நலமென்று அநுசரித்துக் கொள்ள வேண்டும்?


Q ➤ 307. கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறவன் யார்?


Q ➤ 308. அழைக்கப்பட்ட சுயாதீனன் யாருடைய அடிமையாயிருக்கிறான்?


Q ➤ 309. நீங்கள் எதற்கு கொள்ளப்பட்டீர்கள்?


Q ➤ 310. யாருக்கு அடிமைகளாகக் கூடாது?


Q ➤ 311. அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையில் யாருக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்?


Q ➤ 312. எவர்களைக் குறித்து கர்த்தரால் தனக்கு கட்டளை இல்லை என பவுல் கூறினார்?


Q ➤ 313. உண்மையுள்ளவனாயிருக்கிறதற்கு கர்த்தரால் இரக்கம் பெற்றவர் யார்?


Q ➤ 314. இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் எது மனுஷனுக்கு நல்லதென பவுல் கூறினார்?


Q ➤ 315. நீ யாரோடே கட்டப்பட்டிருந்தால் அவிழ்க்க வகை தேடாதே?


Q ➤ 316. நீ மனைவி இல்லாதவனாயிருந்தால் யாரைத் தேடாதே?


Q ➤ 318. யார், விவாகம்பண்ணினாலும் பாவமல்ல?


Q ➤ 319. சரீரத்திலே உபத்திரவப்படுபவர்கள் யார்?


Q ➤ 320. சரீர உபத்திரவத்திற்கு தப்பவேண்டுமென்று கூறியவர் யார்?


Q ➤ 321. இனி வரும் காலம் எப்படிப்பட்டது என பவுல் கூறினார்?


Q ➤ 322. மனைவிகளில்லாதவர்களைப் போலிருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 323. அழாதவர்களைப் போலிருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 324. சந்தோஷப்படாதவர்களைப் போலிருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 325. கொள்ளாதவர்களைப் போலிருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 326. இவ்வுலகத்தைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போல் இருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 327. இவ்வுலகத்தின்........கடந்து போகிறது?


Q ➤ 328. நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 329. கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று கவலைப்படுகிறவன் யார்?


Q ➤ 330. கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுபவன் யார்?


Q ➤ 331. தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று கவலைப்படுகிறவன் யார்?


Q ➤ 332. உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுபவன் யார்?


Q ➤ 333. சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி கவலைப்படுபவன் யார்?


Q ➤ 334. கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுபவள் யார்?


Q ➤ 335. தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று கவலைப்படுபவள் யார்?


Q ➤ 336. உலகத்துக்குரியவைகளுக்காகக் கவலைப்படுபவள் யார்?


Q ➤ 337. உங்களைக் கண்ணியில் அகப்படுத்த வேண்டுமென்று சொல்லாதவர் யார்?


Q ➤ 338. கவலையில்லாமல் யாரைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டுமென்று பவுல் கூறினார்?


Q ➤ 339. தன் புத்திரியினுடைய கன்னிகைப் பருவம் கடந்துபோனதினால் அவள் அவசியமென்று நினைத்தால் தன் மனதின்படி செய்யக்கடவன்?


Q ➤ 340. தன் புத்திரியின் கன்னிகைப் பருவத்தை காக்கவேண்டுமென்று தீர்மானிக்கிறவன் அவளுக்கு செய்கிறான்?


Q ➤ 341. தன் புத்திரியை விவாகம்பண்ணிக் கொடுக்கிறவன் அவளுக்குச் செய்வது என்ன?


Q ➤ 342. தன் புத்திரியை விவாகம்பண்ணிக் கொடாமலிருக்கிறவன் அவளுக்குச் செய்வது என்ன?


Q ➤ 343. தன் புருஷன் உயிரோடிருக்குங்காலமளவும் பிரமாணத்தினால் கட்டுப்பட்டிருக்கிறவள் யார்?


Q ➤ 344. மனைவியானவள் எப்பொழுது தனக்கு இஷ்டமானவனை விவாகம்பண்ணிக் கொள்ள விடுதலையாயிருக்கிறாள்?


Q ➤ 345. தன் புருஷன் மரித்த பின்பு மனைவியானவள் யாரை விவாகம் பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள்?


Q ➤ 346. தன் புருஷன் மரித்தபின்பு மனைவியானவள் அப்படியே இருந்துவிட்டால் அவள் யாரென பவுல் கூறினார்?


Q ➤ 347. "என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்”- கூறியவர் யார்?