Tamil Bible Quiz 1 Corinthians Chapter 5

Q ➤ 188. கொரிந்து சகோதரருக்குள்ளே எது உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்பட்டது?


Q ➤ 189. கொரிந்து சகோதரன் யாரை வைத்துக்கொண்டிருந்தான்?


Q ➤ 190. அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரத்தைச் செய்தவர்கள் யார்?


Q ➤ 191. கொரிந்து சகோதரர் யாரை அவர்களைவிட்டு நீக்காமலிருந்தார்கள்?


Q ➤ 192. விபசாரம் செய்தவனைக் குறித்து துக்கப்படாமலிருந்தவர்கள் யார்?


Q ➤ 193. கொரிந்து சகோதரர் விபசாரக்காரனின் காரியத்தில் அடைந்தது என்ன?


Q ➤ 194. சரீரத்திலே தூரமாயிருந்தும் ஆவியினாலே கொரிந்து சகோதரர்களோடிருந்தவர் யார்?


Q ➤ 195. யாரை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று பவுல் தீர்ப்புசெய்தார்?


Q ➤ 196. கொரிந்து சகோதரர் எதைப் பாராட்டுகிறது நல்லதல்ல?


Q ➤ 197. பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குவது எது?


Q ➤ 198.புளிப்பில்லாதவர்களாயிருக்கிறவர்கள் என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்?


Q ➤ 199. கொரிந்து சகோதரர் எப்படிப்பட்ட மாவாயிருக்க பவுல் கூறினார்?


Q ➤ 200. கொரிந்து சகோதரர் எதைப் புறம்பே கழித்துப்போட வேண்டும்?


Q ➤ 201. நம்முடைய பஸ்கா யார்?


Q ➤ 202. நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து யாருக்காகப் பலியிடப்பட்டிருக்கிறார்?


Q ➤ 203. புளித்த மா என்று பவுல் எதைக் குறிப்பிட்டார்?


Q ➤ 204. புளிப்பில்லாத அப்பம் என்று பவுல் குறிப்பிட்டவை எவை?


Q ➤ 205. துப்புரவு, உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே எதை ஆசரிக்க வேண்டும்?


Q ➤ 206. யாரோடே கலந்திருக்கக் கூடாது?


Q ➤ 207. சகோதரன் எனப்பட்ட ஒருவன் விபசாரக்காரனானால் அவனோடு என்ன செய்யக்கூடாது?


Q ➤ 208. சகோதரன் எனப்பட்ட ஒருவன் பொருளாசைக்காரனானால் அவனோடு என்ன செய்யக்கூடாது?


Q ➤ 209. சகோதரன் எனப்பட்ட ஒருவன் விக்கிரகாராதனைக்காரனானால் அவனோடு என்ன செய்யக்கூடாது?


Q ➤ 210. சகோதரன் எனப்பட்ட ஒருவன் உதாசீனனானால் அவனோடு என்ன செய்யக்கூடாது?


Q ➤ 211. சகோதரன் எனப்பட்ட ஒருவன் வெறியனானால் அவனோடு என்ன செய்யக்கூடாது?


Q ➤ 212. சகோதரன் எனப்பட்ட ஒருவன் கொள்ளைக்காரனானால் அவனோடு என்ன செய்யக்கூடாது?


Q ➤ 213. யாரைக் குறித்துத் தீர்ப்புச் சொல்கிறது என் காரியமல்ல என்று பவுல் கூறினார்?


Q ➤ 214. புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தீர்ப்புச் செய்பவர் யார்?


Q ➤ 215. யாரை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள் என்று பவுல் கூறினார்?