Tamil Bible Quiz 1 Corinthians Chapter 4

Q ➤ 136. எந்த மனுஷனும் பவுலையும் அப்பொல்லோவையும் யாருடைய ஊழியக்காரரென்று எண்ணவேண்டும்?


Q ➤ 137. னுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரர் யார்?


Q ➤ 138, உக்கிராணக்காரன் எப்படிக் காணப்படுவது அவனுக்கு அவசியம்?


Q ➤ 139. மனுஷருடைய நியாயநாளின் விசாரணையின் தீர்ப்பைப் பெறுவது யாருக்கு அற்பகாரியமாயிருக்கிறது?


Q ➤ 140. பவுல் தன்னைக்குறித்து எதைச் சொல்லுகிறதில்லை எனக் கூறினார்?


Q ➤ 141. தன்னிடத்தில் யாதொரு குற்றத்தையும் அறியேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 142. தன்னிடத்தில் குற்றத்தை அறியாததினால் பவுல் தான் யாராகிறதில்லை என்று கூறினார்?


Q ➤ 143. "என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே" கூறியவர் யார்?


Q ➤ 144. காலத்துக்கு முன்னே யாதொன்றைக் குறித்தும் எதைச் சொல்லக் கூடாது?


Q ➤ 145. யார் வருமளவும் தீர்ப்புச் சொல்லக்கூடாது?


Q ➤ 146, இருளில் மறைந்திருக்கிறவைகளை வெளியரங்கமாக்குகிறவர் யார்?


Q ➤ 147. கர்த்தர் எதின் யோசனைகளை வெளிப்படுத்துகிறார்?


Q ➤ 148, அவனவனுக்குரிய.........தேவனால் உண்டாகும்?


Q ➤ 149. எதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று பவுல் கூறினார்?


Q ➤ 150. மற்றொருவனுக்கு விரோதமாய் அடையக்கூடாதது எது?


Q ➤ 151. பவுல் யாரை திருஷ்டாந்தமாக வைத்து கொரிந்து சகோதரருக்கு கடிதம் எழுதினார்?


Q ➤ 152. பெற்றுக்கொள்ளாதவன் போல் மேன்மைபாராட்டுகிறவன் யார்?


Q ➤ 153. பவுல், அப்பொல்லோ இல்லாமல் ஆளுகிறவர்கள் யார்?


Q ➤ 154. யார், ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும் என பவுல் கூறினார்?


Q ➤ 155. கொரிந்து சகோதரருடன் நாங்களும் ஆளுவோம் என்று கூறியவர் யார்?


Q ➤ 156. தேவன் அப்போஸ்தலர்களை எதைப்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப் பண்ணினார்?


Q ➤ 157. உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம் என்று கூறியவர் யார்?


Q ➤ 158. நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர் என்று கூறியவர் யார்?


Q ➤ 159. "நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்"- பவுல் யாரைக்குறித்து கூறினார்?


Q ➤ 160. நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள் என்று பவுல் யாரிடம் கூறினார்?


Q ➤ 161. "நீங்கள் கனவான்கள்"- யார், யாரைப் பற்றிக் கூறியது?


Q ➤ 162. நாங்கள் கனவீனர் என்று கூறியவர் யார்?


Q ➤ 163. பசியுள்ளவர்களும் தாகமுள்ளவர்களுமாயிருக்கிறோம் என்று கூறியவர் யார்?


Q ➤ 164. "நிர்வாணிகளும் குட்டுண்டவர்களும்"- நாங்கள் யார்?


Q ➤ 165. தங்க இடமில்லாதவர்களாயிருக்கிறோம் என்று கூறியவர் யார்?


Q ➤ 166. தங்கள் கைகளினால் வேலை செய்து பாடுபட்டவர்கள் யார்?


Q ➤ 167. "வையப்பட்டு, ஆசீர்வதிக்கப்படுகிறோம்"- நாங்கள் யார்?


Q ➤ 168. துன்பப்பட்டு சகித்தவர்கள் யார்?


Q ➤ 169. தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 170. "உலகத்தின் குப்பைப்போலானோம்"- நாங்கள் யார்?


Q ➤ 171. எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலானவர்கள் யார்?


Q ➤ 172. கொரிந்து சகோதரரை வெட்கப்படுத்தும்படிக்கு எழுதாதவர் யார்?


Q ➤ 173. பவுல் கொரிந்து சகோதரரை ... என்று எண்ணி புத்திச்சொன்னார்?


Q ➤ 174. பதினாயிரம் உபாத்தியாயர் யாருக்குள் இருந்தார்கள்?


Q ➤ 175. கொரிந்து சகோதரருக்கு யார் அநேகர் இல்லை?


Q ➤ 176. சுவிசேஷத்தினால் கொரிந்து சகோதரரை யாருக்குள் பவுல் பெற்றார்?


Q ➤ 177. "என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்”- புத்திச் சொன்னவர் யார்?


Q ➤ 178. பவுலுக்குப் பிரியமான குமாரன் யார்?


Q ➤ 179. கர்த்தருக்குள் உண்மையுள்ள பவுலின் குமாரன் யார்?


Q ➤ 180. கொரிந்து சபையாரிடம் தீமோத்தேயுவை அனுப்பியவர் யார்?


Q ➤ 181. கிறிஸ்துவுக்குள்ளான பவுலின் நடக்கைகளை கொரிந்து சகோதரருக்கு ஞாபகப்படுத்துபவன் யார்?


Q ➤ 182. பவுல் கொரிந்துக்கு வருகிறதில்லை என்று சிலர்...........அடைந்தார்கள்?


Q ➤ 183. பவுல் யாருடைய பேச்சையல்ல, பெலத்தை அறிந்துகொள்வேன் என்று கூறினார்?


Q ➤ 184. தேவனுடைய ராஜ்யம் எதில் அல்ல?


Q ➤ 185. தேவனுடைய ராஜ்யம் எதினாலே உண்டாயிருக்கிறது?


Q ➤ 186. பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமா என்று கொரிந்து சகோதரரிடம் கேட்டவர் யார்?


Q ➤ 187. அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் உங்களிடம் வரவேண்டுமா என்று பவுல் யாரிடம் கேட்டார்?