Tamil Bible Quiz 1 Corinthians Chapter 3

Q ➤ 91. பவுல் கொரிந்திய சகோதரர்களை யாரென்று எண்ணவில்லை?


Q ➤ 92. பவுல் கொரிந்திய சகோதரர்களை எவைகளுக்குரியவர்கள் என்று எண்ணினார்?


Q ➤ 93. பவுல் கொரிந்திய சகோதரர்களை யாரென்று எண்ணிப் பேசினார்?


Q ➤ 94. கொரிந்திய சகோதரர்கள் எவைகளில்லாதவர்கள் என பவுல் கூறினார்?


Q ➤ 95. கொரிந்திய சகோதரர்களுக்கு போஜனங்கொடாமல் பாலைக் குடிக்கக் கொடுத்தவர் யார்?


Q ➤ 96.மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால் பெலனில்லாதவர்கள் யார்?


Q ➤ 97. கொரிந்திய சகோதரருக்குள் இருந்தது என்ன?


Q ➤ 98. கொரிந்திய சகோதரர் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து எவைகளின்படி நடந்தார்கள்?


Q ➤ 99. ஒருவன் பவுலைச்சார்ந்தவனென்றும் மற்றொருவன் அப்பொல்லோ வைச் சார்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள்........?


Q ➤ 100. அவனவனுக்கு அருள் அளிக்கிறவர் யார்?


Q ➤ 101. பவுலும் அப்பொல்லோவும் யார்?


Q ➤ 102. கொரிந்திய சகோதரர் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர் யார்?


Q ➤ 103. பவுல் நட்டார், நீர்ப்பாய்ச்சியவர் யார்?


Q ➤ 104. பவுல் நட்டார், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினார், விளையச்செய்தவர் யார்?


Q ➤ 105.நடுகிறவனாலும்..நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ..........?


Q ➤ 106. விளையச்செய்கிற யாரால் எல்லாமாகும்?


Q ➤ 107. நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் .....?


Q ➤ 108. அவனவன் தன்தன் வேலைக்குத்தக்கதாய் எதைப் பெறுவான்?


Q ➤ 109. பவுலும் அப்பொல்லோவும் தேவனுக்கு யாராயிருக்கிறார்கள்?


Q ➤ 110. தேவனுடைய பண்ணையாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 111. தேவனுடைய மாளிகையாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 112. தனக்கு அளிக்கப்பட்ட எதின்படி பவுல் அஸ்திபாரம்போட்டார்?


Q ➤ 113. பவுல் யாரைப்போல அஸ்திபாரம் போட்டார்?


Q ➤ 114. பவுல் போட்ட அஸ்திபாரத்தின்மேல் கட்டுகிறவன் யார்?


Q ➤ 115. போடப்பட்டிருக்கிற அஸ்திபாரம் யார்?


Q ➤ 116. யாரை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது?


Q ➤ 117. அவனவனுடைய ......வெளியாகும்?


Q ➤ 118. அவனவனுடைய வேலைப்பாட்டை விளங்கப்பண்ணுவது எது?


Q ➤ 119. அவனவனுடைய வேலைப்பாடு எதினாலே வெளிப்படுத்தப்படும்?


Q ➤ 120. அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று பரிசோதிப்பது எது?


Q ➤ 121. ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன்.......பெறுவான்?


Q ➤ 122. ஒருவன் கட்டினது வெந்துபோனால் அவன் அடைவது என்ன?


Q ➤ 123. தான் கட்டினது வெந்து போகிறவனோ ...?


Q ➤ 125. யார் உங்களில் வாசமாயிருக்கிறார்?


Q ➤ 126. ஒருவன் எதைக் கெடுத்தால் தேவன் அவனைக் கெடுப்பார்?


Q ➤ 127. தேவனுடைய ஆலயம் எப்படியிருக்கிறது?


Q ➤ 129. ஒருவன் .......... ஆகும்படிக்கு பைத்தியக்காரனாகக்கடவன்?


Q ➤ 130. தேவனுக்கு முன்பாக பைத்தியமாயிருக்கிறது எது?


Q ➤ 131. தேவன் ஞானிகளை எதினாலே பிடிக்கிறார்?


Q ➤ 132. யாருடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்?


Q ➤ 133. ஒருவனும் யாரைக் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக?


Q ➤ 134. கொரிந்து சகோதரர் யாருடையவர்கள்?


Q ➤ 135. கிறிஸ்து யாருடையவர்?