Q ➤ 58. எதைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை என்று பவுல் கூறினார்?
Q ➤ 59. சிலுவையில் அறையப்பட்ட யாரையன்றி வேறொருவரையும் அறிவியாதிருக்க பவுல் தீர்மானித்திருந்தார்?
Q ➤ 60. பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் இருந்தவர் யார்?
Q ➤ 61. மனுஷருடைய ஞானத்தில் நிற்கக்கூடாதது எது?
Q ➤ 62. விசுவாசம் எதில் நிற்கவேண்டும்?
Q ➤ 63. பவுலின் பிரசங்கம் எதற்குரிய நயவசனமுள்ளதாயிருக்கவில்லை?
Q ➤ 64. பவுலின் பிரசங்கம் எதினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது?
Q ➤ 65. பவுல் யாருக்குள்ளே ஞானத்தைப் பேசினார்?
Q ➤ 66. பவுல் எதின் ஞானத்தைப் பேசவில்லை?
Q ➤ 67. அழிந்துபோகிற எவர்களின் ஞானத்தை பவுல் பேசவில்லை?
Q ➤ 68. தேவன் தம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினது எது?
Q ➤ 69. தேவ ஞானம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
Q ➤ 70. மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியம் எது?
Q ➤ 71. தேவஞானத்தை எவர்கள் ஒருவரும் அறியவில்லை?
Q ➤ 72. இப்பிரபஞ்சத்தின் பிரபுக்கள் தேவஞானத்தை அறிந்திருந்தால் யாரை சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள்?
Q ➤ 73. தேவன் யாருக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண்காணவில்லை?
Q ➤ 74. தேவன் யாருக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் காது கேட்கவில்லை?
Q ➤ 75. தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு தேவன் ஆயத்தம்பண்ணினவைகள் எங்கே தோன்றவுமில்லை?
Q ➤ 76. தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு தேவன் ஆயத்தம் பண்ணினவைகளை எதினாலே வெளிப்படுத்தினார்?
Q ➤ 77. தேவனுடைய ஆழங்களை ஆராய்ந்திருக்கிறவர் யார்?
Q ➤ 78. மனுஷருக்குரியவைகளை எதின்மூலம் அறியலாம்?
Q ➤ 79. எதனாலன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமுடியாது?
Q ➤ 80. பவுல் எதின் ஆவியைப் பெறவில்லை என்று கூறினார்?
Q ➤ 81. தேவனால் அருளப்பட்டவைகளை அறியும்படி பெறவேண்டியது எது?
Q ➤ 82. பவுல் யார் போதிக்கிற வார்த்தைகளால் பேசினார்?
Q ➤ 83. பவுல் ஆவிக்குரியவைகளை எவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பித்தார்?
Q ➤ 84. தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளாதவன் யார்?
Q ➤ 85. ஜென்மசுபாவமான மனுஷனுக்கு எவைகள் பைத்தியமாகத் தோன்றும்?
Q ➤ 86. ஆவிக்கேற்றப்பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகள் எவை?
Q ➤ 87. எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறவன் யார்?
Q ➤ 88. மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படாதவன் யார்?
Q ➤ 89. யாருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?
Q ➤ 90. பவுல் தங்களுக்குள் உண்டாயிருக்கிறதாகக் கூறியது எது?