Q ➤ 620. அன்பு எனக்கிராவிட்டால் எப்படி இருப்பேன்?
Q ➤ 621. நான் எவைகளைப் பேசினாலும் அன்பு எனக்கிராவிட்டால் சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்?
Q ➤ 622. நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்தும் எது எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை?
Q ➤ 623. நான் எவைகளை அறிந்தாலும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை?
Q ➤ 624. நான் எப்படிப்பட்டவனாயிருந்தும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை?
Q ➤ 625. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும் எப்போது எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை?
Q ➤ 626. எதைச் சுட்டெரிக்கப்படுவதற்கு கொடுத்தாலும் அன்பு எனக்கிராவிட்டால் எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை?
Q ➤ 627. அன்பு எனக்கிராவிட்டால் எனக்கு.........ஒன்றுமில்லை?
Q ➤ 628. நீடிய சாந்தம் உள்ளது எது?
Q ➤ 629. தயவு உள்ளது எது?
Q ➤ 630. பொறாமையில்லாதது எது?
Q ➤ 631. தன்னைப் புகழாதது எது?
Q ➤ 632. இறுமாப்பாயிராதது எது?
Q ➤ 633. அயோக்கியமானதைச் செய்யாதது எது?
Q ➤ 634. தற்பொழிவை நாடாதது எது?
Q ➤ 635. சினமடையாதது எது?
Q ➤ 636. தீங்கு நினையாதது எது?
Q ➤ 637. அநியாயத்தில் சந்தோஷப்படாதது எது?
Q ➤ 638. அன்பு எதில் சந்தோஷப்படும்?
Q ➤ 639. சகலத்தையும் தாங்குவது எது?
Q ➤ 640. சகலத்தையும் விசுவாசிப்பது எது?
Q ➤ 641. சகலத்தையும் நம்புவது எது?
Q ➤ 642. சகலத்தையும் சகிப்பது எது?
Q ➤ 643. ஒருக்காலும் ஒழியாதது எது?
Q ➤ 644. அன்பு ஒருக்காலும் ஒழியாது. ஆனால் தீர்க்கதரிசனங்கள் .........?
Q ➤ 645. ஓய்ந்து போவது எவை?
Q ➤ 647. நம்முடைய அறிவு எப்படிப்பட்டது?
Q ➤ 648. நாம் எதைச் சொல்லுதலும் குறைவுள்ளது?
Q ➤ 649. நிறைவானது வரும்போது ஒழிந்து போவது எது?
Q ➤ 650. நான் குழந்தையாயிருந்தபோது யாரைப்போல பேசினேன்?
Q ➤ 651. நான் எப்போது குழந்தையைப்போல சிந்தித்தேன்?
Q ➤ 652. நான் எப்பொழுது குழந்தையைப்போல யோசித்தேன்?
Q ➤ 653. நான் எப்பொழுது குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்?
Q ➤ 654. நிழலாட்டமாய் எதில் பார்க்கிறோம்?
Q ➤ 655. இப்பொழுது நிழலாட்டமாய் பார்க்கும் நாம் அப்பொழுது எப்படி பார்ப்போம்?
Q ➤ 656. இப்பொழுது குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது எப்படி அறிந்து கொள்ளுவேன்?
Q ➤ 657. இப்பொழுது நிலைத்திருக்கும் மூன்று எவை?
Q ➤ 658. விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றில் பெரியது எது?